MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • அடுத்த Green Signal சிவாவிற்கு தான்.. படங்களை அடுக்கும் VFI - முடிவுக்கு வரும் SUMOவின் 4 வருட போராட்டம்!

அடுத்த Green Signal சிவாவிற்கு தான்.. படங்களை அடுக்கும் VFI - முடிவுக்கு வரும் SUMOவின் 4 வருட போராட்டம்!

Actor Siva Sumo Movie : பிரபல நடிகர் சிவா நடிப்பில் கடந்த 2019ம் ஆண்டு உருவான திரைப்படம் தான் SUMO. இந்த திரைப்படத்தை பிரபல வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் தான் தயாரித்தது.

2 Min read
Author : Ansgar R
Published : Jan 20 2024, 07:52 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
13
Actor Siva Chennai 28

Actor Siva Chennai 28

இந்திய திரையுலகில் எத்தனையோ சூப்பர் ஸ்டார்கள் இருந்தாலும், "அகில உலக சூப்பர் ஸ்டாராக" திகழ்ந்துவரும் ஒரு மாபெரும் நடிகர் தான் மிர்ச்சி சிவா. தனது பயணத்தை ரேடியோ வர்ணனையாளராக துவங்கிய இவருக்கு கடந்த 2001 ஆம் ஆண்டு பிரபல நடிகர் ஷாம் நடிப்பில் வெளியான 12B திரைப்படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அதன் பிறகு பல திரைப்படங்களில் சிறுசிறு கதாபாத்திரம் ஏற்று நடித்து வந்த சிவா கடந்த 2007 ஆம் ஆண்டு பிரபல இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியான சென்னை 28 திரைப்படத்தின் மூலம் முன்னணி நடிகராக களம் இறங்கினார். 

Anbe Vaa Serial: சிறப்பான சம்பவம் செய்த சன் டிவி 'அன்பே வா சீரியல்' குழு! இது தான் விஷயமா.? குவியும் வாழ்த்து!

23
Actor Siva

Actor Siva

அதனை தொடர்ந்து வெளியான சரோஜா திரைப்படமும் இவருக்கு நல்ல வரவேற்பு கொடுத்த நிலையில் கடந்த 2010 ஆம் ஆண்டு பிரபல இயக்குனர் சி.எஸ் அமுதன் இயக்கத்தில் வெளியான "தமிழ் படம்" நடிகர் சிவாவிற்கு மக்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றுக் கொடுத்தது. அதைத் தொடர்ந்து பல திரைப்படங்களில் நல் பல கதாபாத்திரங்கள் ஏற்று நடித்து வருகிறார் சிவா. இறுதியாக கடந்த 2023 ஆம் ஆண்டு வெளியான "காசேதான் கடவுளடா" என்கின்ற திரைப்படத்தில் நடித்திருந்தார் சிவா. 

33
Actor Mirchi Siva

Actor Mirchi Siva

இந்த சூழலில் கடந்த 2019 ஆம் ஆண்டு சிவா நடிப்பில் உருவான திரைப்படம் தான் "சுமோ". இயக்குனர் எஸ் பி ஹாசினிமின் இயக்கத்தில் உருவான இந்த திரைப்படத்தில் பிரபல நடிகர் சிவா, நடிகை பிரியா ஆனந்த், சுமோ வீரரான யோசியுரி தஷ்ஹீரோ, யோகி பாபு, மறைந்த நடிகர் மனோபாலா மற்றும் முன்னணி நடிகர் எம் எஸ் பாஸ்கர் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். 

கடந்த 2019 ஆம் ஆண்டு இந்த படத்தின் டிரைலர் வெளியான நிலையில் கடந்த நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக இந்த திரைப்படம் வெளியாகாமல் தொடர்ந்து தடைப்பட்டு வருகிறது. இந்நிலையில் வேல்ஸ் நிறுவனம் தயாரித்து வெளியிட உள்ள திரைப்படங்கள் ஒன்றன்பின் ஒன்றாக வெளிவரும் இந்த நேரத்தில் சிவாவின் சுமோ திரைப்படமும் ஏப்ரல் மாதத்தில் திரையரங்குகளில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுவதாக தற்பொழுது தகவல் கிடைத்துள்ளது.

சூரிக்காகவே எழுதப்பட்ட கதை.. உண்மை சம்பவங்களை கொண்டு உருவாக்கிய வெற்றிமாறன் - "கருடன்" இயக்குனர் Open Talk!

About the Author

AR
Ansgar R
யோகி பாபு

Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved