ஹீரோயினை மிஞ்சும் அழகு.. பட்டு சேலையில் பட்டையை கிளப்பும் ஜெயம் ரவியின் மனைவி - கொஞ்சி தீர்க்கும் நெட்டிசன்கள்
பிரபல நடிகர் ஜெயம் ரவியின் மனைவி ஆர்த்தி ரவி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனக்கு பிடித்த பட்டு சேலை உடுத்தி போட்டோ சூட் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
Aarti ravi instagram
ஜெயம் ரவி மற்றும் ஆர்த்தி ரவி ஆகிய இருவருக்கும் கடந்த 2009 ஆம் ஆண்டு திருமணமானது குறிப்பிடத்தக்கது. இந்த தம்பதிக்கு ஒரு மகன் உள்ளார்.
Jayam Ravi Wife Aarti
ஜெயம் ரவியின் மனைவியான ஆர்த்தி ரவி, பிரபல நடிகைகள் சினேகா, பிரீத்தா விஜயகுமார் உள்ளிட்ட பல நடிகைகளுடன் மிக நெருங்கிய தோழியாக பழகி வருவதுக்கு குறிப்பிடத்தக்கது.
Jayam Ravi Wife Photoshoot
தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சுமார் 7 லட்சம் பாலோவர்களை கொண்ட ஆர்த்தி ரவி அடிக்கடி தனது இன்ஸ்டா பக்கத்தில் புகைப்படங்களை வெளியிடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளார்.
Aarti in Saree
தற்பொழுது அவர் வெளியிட்டுள்ள ஒரு போட்டோ சூட் அவருடைய ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது பட்டு சேலை உடுத்தி திரைப்பட ஹீரோயினை போல மிக அழகாக காட்சி அளிக்கிறார் ஆர்த்தி.