இதையும் காட்டுங்க அக்கா ப்ளீஸ்...! கவர்ச்சியில் கும்முனு போஸ் கொடுத்த வி.ஜே.மகேஸ்வரிக்கு தெறிக்கும் கமெண்ட்ஸ்!

First Published 21, Jul 2020, 11:21 AM

நடிகையும், தொகுப்பாளினியுமான விஜே.மகேஸ்வரியின் கவர்ச்சியும், அழகும் நாளுக்கு நாள் கூடி கொண்டே செல்கிறது. இந்நிலையில் இவர், கிரீம் கலர் மாடர்ன் உடையில் , சும்மா கும்முனு இருந்தபடி, பிறந்தநாள் ஸ்பெஷலாக வெளியிட்டள்ள புகைப்படங்களுக்கு தாறு மாறாக ரசிகர்கள் கமெண்டுகளை போட்டு தெறிக்க விட்டு வருகிறார்கள்.

நிகழ்ச்சிகளை மிகவும் சுவாரஸ்யமாக தொகுத்து வழங்கி வருபவர்களில் ஒருவர், விஜே.மகேஸ்வரி, சன்டிவி மூலம் பிரபலமான இவர், தற்போது மற்றொரு தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் 'பேட்டராப்' என்கிற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.

மேலும் சமீப காலமாக, கவர்ச்சி உடை அணிந்து... அழகிய தேவதை போல் போஸ் கொடுத்து இளசுகள் மனதை, இளக வைத்து வருகிறார் விஜே.மகேஸ்வரி.

அதிலும் இவர் பிறந்தநாள் ஸ்பெஷலாக வெளியிட்டுள்ள புகைப்படங்களில், இவருடைய அழகு சும்மா அள்ளுகிறது.

இப்படி இவர் அவ்வப்போது, விதவிதமான போட்டோ ஷூட்  புகைப்படங்கள் வெளியிட்டு வருவதால், இவரை தாறு மாறாக புகழ்ந்து தள்ளி வருகிறார்கள் இவருடைய ரசிகர்கள். இவரின் இன்ஸ்டா பக்கத்தை திறந்தாலே, அழகே... அமுதே கமெண்ட்ஸ் தான்

இவரின் இந்த போட்டோ ஷூட்டின் பின்னணி பட வாய்ப்புகளை கைப்பற்றுவதா அல்லது ரசிகர்கள் மனதை ரணகள படுத்துவதற்கான என்பதை இவர் தான் கூற வேண்டும்

கடைசியாக இவர், இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியான சென்னை 600028 படத்தின் இரண்டாம் பாகத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இளம் வயதில் கூட... உடலை மூடி மறைத்து, நடித்த இவர்... இப்போது அதீத கவர்ச்சி காட்டுவது ஏன்? என வழக்கம் போல் இவரை சிலர் விமர்சித்தும் வருகிறார்கள்.

இந்நிலையில் இவருடைய ரசிகர் ஒருவர்... அக்கா என்று அழைத்து உங்க இடுப்பை காட்டுங்க என கவர்ச்சி கமெண்ட் செய்து தெறிக்க விட்டுள்ளார்... அந்த பதிவு இதோ...

loader