- Home
- Cinema
- பிக்பாஸ் சீசன் 4 புது அப்டேட் தெரியுமா?... வைல்ட் கார்ட் மூலம் என்ட்ரியாக போகும் பிரபலம்...!
பிக்பாஸ் சீசன் 4 புது அப்டேட் தெரியுமா?... வைல்ட் கார்ட் மூலம் என்ட்ரியாக போகும் பிரபலம்...!
பிக்பாஸ் நிகழ்ச்சியின் சுவாரஸ்யமான விஷயங்களில் ஒன்றான வைல்டு கார்ட் ரவுண்ட் மூலமாக மக்கள் அதிகம் எதிர்பார்த்து காத்திருந்த பிரபலம் ஒருவரை களமிறக்க போகிறார்களாம்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை பிரம்மாண்டமாக தொடங்கப்பட்ட பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி சிறப்பாக சென்று கொண்டிருக்கிறது. மற்ற 3 சீசன்களை விடவும் இந்த சீசனின் சண்டை சச்சவுக்கு பஞ்சமிருக்காது போல் தெரிகிறது.

அழுகை, சண்டை, கோபம் என பிக்பாஸ் வீடு முதல் வாரத்திலேயே களைக்கட்டியுள்ளது. அதுவும் அனிதா சம்பத், சுரேஷ் சக்ரவர்த்தி இடையே அவ்வப்போது நடக்கும் வாய் தகராறும், அது சம்பந்தமான புரோமோ வீடியோக்களும் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகின்றன.

ஏற்கனவே பிக்பாஸ் வீட்டிற்குள் ரியோ ராஜ், ரேகா, ஷிவானி நாராயணன், அனிதா சம்பத், சனம் ஷெட்டி, வேல்முருகன், அறந்தாங்கி நிஷா, பாலாஜி,சோம் சேகர், ஆஜித், கேப்ரில்லா, சுரேஷ் சக்கரவர்த்தி, ஆரி, ஜித்தன் ரமேஷ், சம்யுக்தா என 16 போட்டியாளர்கள் பங்கேற்றுள்ளனர்.

நேற்று விஜய் டி.வி. வெளியிட்ட புரோமோவில், ரேகா, சம்யுக்தா, கேப்ரில்லா, சனம் ஷெட்டி ஆகிய 4 பேரையும் சக போட்டியாளர்கள் இந்த வாரத்திற்கான எலிமினேஷனுக்காக தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

நேற்று விஜய் டி.வி. வெளியிட்ட புரோமோவில், ரேகா, சம்யுக்தா, கேப்ரில்லா, சனம் ஷெட்டி ஆகிய 4 பேரையும் சக போட்டியாளர்கள் இந்த வாரத்திற்கான எலிமினேஷனுக்காக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். பிக்பாஸ் சீசனில் வைல்ட் கார்ட் என்ட்ரி என்பது சுவாரஸ்யமான ஒன்று. கடந்த முறை வைல்ட் கார்ட் ரவுண்டில் என்டரான வனிதா, பல சர்ச்சைகளை தூண்டிவிட்டார்.

இந்த முறையும் அதேபோல் ஒருவரை வைல்ட் கார்டு மூலம் பிக்பாஸ் வீட்டிற்குள் அனுப்ப திட்டமிட்டுள்ளனராம். அப்படி 17வது போட்டியாளராக பங்கேற்க போவது மக்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்த ஆங்கர் அர்ச்சனா தான் என்ற தகவலும் கசிந்துள்ளது.

பிக்பாஸ் சீசன் 4 கிராண்ட் ஓபனிங்கிலேயே அர்ச்சனாவை அறிவித்திருக்க வேண்டியது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக அவர் குவாரண்டைனில் இருப்பதாகவும் செய்திகள் வெளியாகின.

ஆனால் அர்ச்சனா தொகுப்பாளராக பணிபுரியும் சேனல் பிக்பாஸ் நிகழ்ச்சியில் அவர் பங்கேற்க கூடாது என தடை போட்டதாக கூறப்படுகிறது. இருப்பினும் அர்ச்சனா தொலைக்காட்சி நிர்வாகத்துடன் சமரச முயற்சியில் ஈடுபட்டிருந்தார். அது ஒருவேளை சுமூகமாக முடிந்திருக்கலாம், அதனால் அவரை வைல்ட் கார்ட் ரவுண்ட் மூலம் உள்ளே அனுப்ப பிக்பாஸ் நிகழ்ச்சி தயாரிப்பாளர்கள் திட்டமிட்டுள்ளார்களாம்.