மோதிரம் மாற்றி நிச்சயம் முடிந்துவிட்டதா? விஷ்ணு விஷால் - ஜுவாலா கட்டா திருமணம்? தீயாய் பரவும் புகைப்படம்!

First Published 7, Sep 2020, 2:17 PM

நடிகர் விஷ்ணு விஷால் காதலி ஜுவாலா கட்டா பிறந்தநாளை முன்னிட்டு, இவர்கள் இருவரும் மோதிரம் மாற்றி நிச்சயதார்த்தம் செய்து கொண்டது போன்ற ஒரு புகைப்படத்தை விஷ்ணு விஷால் பகிர்ந்துள்ளார் இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

கடந்த 2009 ஆம் ஆண்டு இயக்குனர் சுசீந்திரன் இயக்கத்தில் வெளியான, 'வெண்ணிலா கபடி  குழு' படத்தின் மூலம் தன்னுடைய, திரையுலக பயணத்தை துவங்கியவர் நடிகர் விஷ்ணு விஷால்.

இந்த படத்தை தொடர்ந்து, கதைகளை மிகவும் தேர்வு செய்து நடிக்க துவங்கிய விஷ்ணு விஷால், முண்டாசு பட்டி, ராட்சசன், வேலைனு வந்துட்டா வெள்ளைக்காரன் என ஹிட் படங்களை கொடுத்தார். நடிப்பை தாண்டி தயாரிப்பாளராகவும் திரையுலகில் தடம் பதித்தார்.

இந்நிலையில், 2018 ஆம் ஆண்டு, காதலித்து திருமணம் செய்து கொண்ட காதலி ரஜினியிடம் இருந்து விவாகரத்து பெற்று பிரிந்தார்.

இந்த தம்பதிகளுக்கு ஆர்யன் என்கிற மகனும்  உள்ளார். ரஜினியிடம் மகன் வளர்த்தாலும், வாரத்தில் ஒரு நாள் விஷ்ணு விஷாலுடன் அவருடைய மகன் இருக்க வேண்டும் என நீதிமன்றம் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதை தொடர்ந்து, பிரபல நடிகையை காதலித்து விஷ்ணு விஷால் காதலித்து வருவதாக கிசு கிசு எழுந்த போது, அதனை மறுத்த விஷ்ணு விஷால், பேட்மின்டன் வீராங்கனையோடு ஏற்பட்ட காதலை முதலில் மறுத்தாலும் பின், ஒப்புக்கொண்டார்.

இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக பேட்மின்டன் வீராங்கனை ஜுவாலா கட்டா உடன் நடிகர் விஷ்ணு விஷால் டேட்டிங் செய்து வருவதாகவும் விரைவில் இருவருக்கும் திருமணம் நடக்கும் என்றும் கூறப்பட்டது.

சற்று முன்னர் விஷ்ணு விஷால் தனது சமூக வலைத்தளத்தில் ஜூவாலா கட்டாவுக்கு மோதிரம் அணிவித்த புகைப்படங்களை தனது சமூக வலைத்தளத்தில் பகிர்ந்து புதிய வாழ்க்கையின் ஆரம்பம் என தெரிவித்துள்ளார்.

இன்று ஜூவாலாவின் பிறந்தநாள் என்பதால் இது பிறந்தநாளுக்கான பரிசு மோதிரமா? அல்லது நிச்சயதார்த்த மோதிரமா? என்ற கேள்வியை அவரது ரசிகர்கள் எழுப்பி வருகின்றனர்.

விஷ்ணு விஷால் ஜுவாலா கட்டாவுக்கு மோதிரம் அணிவித்த இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

loader