MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • லோகேஷ் கனகராஜ் நேரில் வந்து அழைத்தும்... தளபதி 67-ல் வில்லனாக நடிக்க மறுத்தது ஏன்? - விஷால் விளக்கம்

லோகேஷ் கனகராஜ் நேரில் வந்து அழைத்தும்... தளபதி 67-ல் வில்லனாக நடிக்க மறுத்தது ஏன்? - விஷால் விளக்கம்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாக உள்ள தளபதி 67 படத்தில் விஜய்க்கு வில்லனாக விஷால் நடிக்க உள்ளதாக கூறப்பட்டு வந்த நிலையில், அவரே அதுகுறித்து விளக்கம் அளித்துள்ளார்.

1 Min read
Author : Ganesh A
Published : Dec 11 2022, 10:47 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14

வாரிசு படத்தில் நடித்து முடித்துள்ள நடிகர் விஜய், அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் இயக்க உள்ள தளபதி 67 படத்தில் நடிக்க உள்ளார். கேங்ஸ்டர் கதையம்சம் கொண்ட படமாக தயாராக உள்ள இப்படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக திரிஷா நடிக்க உள்ளார். இதுதவிர இப்படத்தில் ஏராளமான வில்லன்கள் நடிக்க உள்ளதாகவும் தகவல் வெளியானது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24

இதற்காக ஏராளமான முன்னணி நடிகர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார் லோகேஷ் கனகராஜ். இதுவரை சஞ்சய் தத் மட்டுமே உறுதிசெய்யப்பட்டு உள்ளார். அதேபோல் நடிகர் விஷாலை இப்படத்தில் வில்லனாக நடிக்க வைக்கவும் முயற்சி செய்தார் லோகேஷ் கனகராஜ். இதற்காக மார்க் ஆண்டனி பட ஷூட்டிங் ஸ்பாட்டுக்கே சென்று அவர் விஷாலை சந்தித்து பேசினார்.

இதையும் படியுங்கள்... Vijay Photos: 'வாரிசு' லுக்கில் திருமணத்தில் கலந்து கொண்ட விஜய்..! வைரலாகும் புகைப்படம்..!

34

இதனால் விஷால் இப்படத்தில் நடிப்பது உறுதி தான் என கூறப்பட்டு வந்த நிலையில், தற்போது விஷாலே அதனை திட்டவட்டமாக மறுத்துள்ளார். நடிகர் விஷால் நடித்துள்ள லத்தி திரைப்படம் வருகிற டிசம்பர் 22-ந் தேதி ரிலீசாக உள்ளது. இப்படத்திற்கான புரமோஷன் பணிகளின் போது தளபதி 67 படத்தில் நடிக்க மறுத்ததற்கான காரணத்தையும் தெரிவித்துள்ளார்.

44

அதன்படி லத்தி பட ரிலீசுக்கு பின்னர் தான் மார்க் ஆண்டனி படம், துப்பறிவாளன் 2 ஷூட்டிங் மற்றும் கார்த்திக் சுப்புராஜ் தயாரிப்பில் ஒரு படம் என அடுத்த ஆண்டு முழுவதும் பிசியாக இருப்பதால் தளபதி 67 படத்திற்காக என்னால் தேதி ஒதுக்க முடியவில்லை. லோகேஷ் என்னை அணுகியபோதும் அவரிடம் இதைத்தான் சொன்னேன். இருப்பினும் எதிர்காலத்தில் விஜய்யை சந்தித்து அவருக்கு கதை சொல்லி, அவரை வைத்து படம் இயக்க ஆசைப்படுகிறேன்” என தெரிவித்துள்ளார் விஷால்.

இதையும் படியுங்கள்... 'சந்திரமுகி 2' படத்தில் ஜோதிகா இடத்தை தட்டி தூக்கிய கங்கனா ரணாவத்! வெளியானது அதிகார பூர்வ அறிவிப்பு!

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
லோகேஷ் கனகராஜ்
விஜய் (நடிகர்)
விஷால் (நடிகர்)

Latest Videos
Recommended Stories
Recommended image1
Swetha Lakshman : படம் பிடிக்கலைனா நடுரோட்ல மொட்டை அடிச்சுக்கிறேன்: ரசிகர்களிடம் நடிகை ஓபன் சேலஞ்ச்
Recommended image2
OTT Crime Thriller Movies : கிரைம் த்ரில்லர் ரசிகர்களே நோட் பண்ணுங்க... ஜியோஹாட்ஸ்டாரில் இருக்கும் 5 தரமான மலையாள படங்கள்!
Recommended image3
OTT Movie : வீட்டில் போன் அடிக்குது! மறுமுனையில் பேசுவது பல வருடங்களுக்கு முன் வாழ்ந்த பெண்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved