MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • புது காரை காட்ட வந்த நடிகர்..! இன்ப அதிர்ச்சி கொடுத்த விஷால்.. என்ன செய்தார் தெரியுமா?

புது காரை காட்ட வந்த நடிகர்..! இன்ப அதிர்ச்சி கொடுத்த விஷால்.. என்ன செய்தார் தெரியுமா?

இன்றைய சினிமா உலகில் ஓரிரு படங்களில் நடித்த   நடிகர்களே  தன் ரசிகர்களை பார்க்கும் பொழுது கார் கண்ணாடியை   இறக்காமல் கையை காட்டிவிட்டு  செல்வார்கள். ஆனால் சமீபத்தில் நடந்த ஒரு விஷயம் அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது. அது வேறு ஒன்றும் இல்லை நமது முன்னணி நடிகர்களில் ஒருவரான விஷால் அவர்கள் செய்த காரியம் தான் அது.  

1 Min read
Author : manimegalai a
Published : Oct 20 2022, 10:32 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14

விஷாலின் ரசிகரும் மற்றும் புதுமுக நடிகருமான சோமு அவர்கள் ஒரு புதிய கார் ஒன்றை வாங்கி இருக்கிறார்.  புது காரை வாங்கிய சோமு இதை எப்படியாவது விஷால் அண்ணாவிடம் கொடுத்து ஆசி பெற வேண்டும் என்று ஆசைப்பட்டுள்ளார். தனது ஆசையை விஷால் அவர்களின்  மேனேஜர் ஆன ஹரிகிருஷ்ணன்  அவர்களிடம் தெரிவித்தார்.

24

உடனே  ஹரிகிருஷ்ணன் இதை விஷால் அவர்களிடம் கூற தனது பிசியான பணிகளுக்கு இடையேவிஷால் தனது இல்லத்தை விட்டு கீழே இறங்கி வந்து  ரசிகனும் புதுமுக நடிகருமான சோமுவின் காரை பார்த்தார். புது காரை பார்த்து விட்டு வெறும் போட்டோ மட்டும் எடுத்துக் கொண்டு அனுப்பி விடுவார் என்று நினைத்து சோமுவுக்கு ஒரு இன்ப அதிர்ச்சி காத்திருந்தது.

மேலும் செய்திகள்: பட்டு புடவை அழகில்... மந்திர புன்னகையால் ரசிகர்களை மயக்கும் வாணி போஜன்! லேட்டஸ்ட் போட்டோஸ்!
 

34

விஷால் சோமுவின் ஆசைக்கு ஏற்ப அந்த காரின் சாவியை வாங்கி காரினுள் அமர்ந்து காரை ஸ்டார்ட் செய்து சற்று ஓட்டியும் பார்த்தார். காரை ஓட்டி பார்த்தது மட்டும் இல்லாமல் வெளியே இறங்கி வந்து சோமுவுக்கு ஆல் த பெஸ்ட் என்று கூறிவிட்டு தனது ஜாகுவார் காரில் ஏறி பறந்து சென்றாராம்.  

44

விஷால் தான் ரசிக்கும் ஒரு ஹீரோவை  தான் அண்ணனாக நினைக்கும் ஒரு கதாநாயகனை வெறும் பார்த்துவிட்டு புதிய காரை காண்பித்துவிட்டு செல்லலாம் என்று வந்த சோமுவுக்கு இது மிகப்பெரிய இன்ப அதிர்ச்சியாக இருந்துள்ளது. இதுபோன்று தன்னைத் தேடி வந்த ரசிகனை மதிக்க தெரிந்த ஹீரோக்கள் மிகவும் குறைவு அந்த விதத்தில் விஷால் வேற லெவல் என புகழ்ந்து வருகிறார்கள்.

மேலும் செய்திகள்: விபத்தில் சிக்கிய நடிகை பூஜை ஹெக்டே..! கட்டுடன் வெளியிட்ட அதிர்ச்சி புகைப்படம்..!
 

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.
விஷால் (நடிகர்)
Latest Videos
Recommended Stories
Recommended image1
16 வருஷமா ஒரே Playist தான் – அதுவும் இவங்க 2 பேர் சாங்க்ஸ் – ஓபனாக பேசி வசமாக மாட்டிக்கிட்ட ஜனனி அசோக் குமார்!
Recommended image2
தமிழ் சின்னத்திரையில் முதல் 5 இடங்களை பிடித்த டாப் 5 நடிகர், நடிகைகள் யார் யார் தெரியுமா?
Recommended image3
Karthigai Deepam: மயில்வாகனத்தின் மாஸ் அவதாரம்! ஹோட்டல் அதிபரான காமெடி நடிகர்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved