'விருமன்' பிரஸ் மீட்டிற்கு... ஸ்லீவ் லேஸ் ஜாக்கெட்டில் செம்ம ஹாட்டாக வெள்ளை நிற சேலையில் வந்த அதிதி ஷங்கர்!
'விருமன்' திரைப்படம் ஆகஸ்ட் 12 ஆம் தேதி, திரையரங்கில் வெளியாக உள்ள நிலையில்... இந்த படத்தின் பிரஸ் மீட் இன்று சென்னையில் நடந்தது. இதில் அதிதி ஷங்கர் வெள்ளை நிற சேலையில் வந்து அசத்திய லேட்டஸ்ட் போட்டோஸ் இதோ...
பிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் மகள் அதிதி, மருத்துவ படிப்பை படித்து முடித்த கையேடு... செதஸ்க்கோப்பை கையில் எடுக்காமல், நடிப்பு துறையை தேர்வு செய்து நடிகையாக அறிமுகமாகியுள்ளார்.
நடிகர் கார்த்திக்கு ஜோடியாக, 'விருமன்' படத்தில் நடித்து முடித்துள்ளார். இவை நடிப்பில் உருவாகியுள்ள, இந்த திரைப்படம் இன்னும் ஒரு சில நாட்களில் வெளியாக உள்ளது.
மேலும் செய்திகள்: இதுவே பெரிய சாதனை தானே... 11 நாள் முடிவில் 'தி லெஜெண்ட்' படம் வசூல் செய்தது எத்தனை கோடி தெரியுமா?
இதனை முன்னிட்டு படக்குழு தீவிரமாக ப்ரோமோஷன் பணிகளில் தற்போது கவனம் செலுத்தி வருகிறார்கள். அந்த வகையில், நேற்று மலேசியாவில் புரோமோஷனை முடித்த கையேடு சென்னையில் இன்று பிரஸ் மீட் நடந்துள்ளது.
சென்னையில் மிக பிரமாண்டமாக நடந்துள்ள பிரஸ் மீட்டில், நடிகர் கார்த்தி, அதிதி ஷங்கர், ரோபோ ஷங்கர், அவரது மகள் இந்திரஜா, மைனா நந்தினி, ராஜ்கிரண் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டுள்ளனர்.
மேலும் செய்திகள்: பட்டு சேலையில் பேரழகியாய் மாறிய புன்னகை அரசி சினேகா..! சிலை போல் நின்று சிலிக்க வைத்த லேட்டஸ்ட் போட்டோஸ்!
இந்த நிகழ்ச்சிக்கு வந்த அதிதி ஷங்கர், ஸ்லீவ் லெஸ் ஜாக்கெட் அணிந்து... வேற லெவல் அழகில் வந்துள்ளார். இவரது ரீசென்ட் போட்டோஸ் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
அதிதி ஷங்கர் நடிப்பில் உருவாகியுள்ள முதல் படமான 'விருமன்' வெளியாவதற்கு முன்பாகவே, சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக 'மாவீரன்' படத்திலும் கமிட் ஆகியுள்ளார். இந்த படத்தின் பூஜை அண்மையில் போடப்பட்டது.
மேலும் செய்திகள்: கணவர் இறந்த பின்னர்.. முதல் முறையாக தோழிகளுடன் எடுத்து கொண்ட புகைப்படத்தை வெளியிட்ட நடிகை மீனா!
மேலும் விருமன் படத்தில் நடிகையாக மட்டும் இல்லாமல், யுவன் ஷங்கர் ராஜா இசையில்... அவருடன் இணைந்து துள்ளலான காதல் பாடல் ஒன்றியும் பாடி அசத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.