MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • கமல்ஹாசனை பார்க்க திடீர் விசிட் அடித்த பிக்பாஸ் விக்ரமன்.. ஏன் தெரியுமா?

கமல்ஹாசனை பார்க்க திடீர் விசிட் அடித்த பிக்பாஸ் விக்ரமன்.. ஏன் தெரியுமா?

பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியின் முக்கிய போட்டியாளரான விக்ரமன், பிக்பாஸ் நிகழ்ச்சியின் தொகுப்பாளரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான நடிகர் கமல்ஹாசனை திடீர் என சந்தித்துள்ளார். இது குறித்த புகைப்படத்தை அவர் வெளியிட, விக்ரமனின் ரசிகர்கள் இதனை சமூக வலைதளத்தில் ட்ரெண்ட் செய்து வருகிறார்கள்.

2 Min read
Author : manimegalai a
| Updated : Feb 07 2023, 08:56 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
17

பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி, கடந்த அக்டோபர் மாதம் துவங்கிய நிலையில்... ஜனவரி மாதம் முடிவடைந்தது. பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி வரை அதிகபட்சமாக 16 போட்டியாளர்கள் மட்டுமே கலந்து கொண்ட நிலையில், பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் மட்டும், 20 போட்டியாளர்கள் முதல் நாளே அதிரடியாக களமிறங்கினர். ஒரு வாரம் கழித்து மைனா வயல் கார்டு போட்டியாளராக உள்ளே நுழைந்தார்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred
27

மிகவும் விறு விறுப்பாக,எந்நேரமும் சண்டை சச்சரவுகளுடன் பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வந்த நிலையில், இந்த நிகழ்ச்சியில், வெற்றி பெறுவார் என அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்த போட்டியாளர் என்றால் அது விக்ரமன் தான்.

ஷூட்டிங் ஸ்பாட்டில் ஜெயிலர் ரஜினிகாந்துடன் யங் லுக்கில் மோகன்லால்! தீயாக பரவும் புகைப்படம்!

37

இதற்க்கு முக்கிய காரணம், முதல் நாளில் இருந்தே மிகவும் பொறுமையாக தன்னுடைய விளையாட்டை விளையாடி வந்ததோடு.. தன் மீது வைக்கப்பட்ட விமர்சனங்களையும் நிதானத்துடன் கையாண்டார். இதனை பலமுறை பிக்பாஸ் நிகழ்ச்சியில் கமல்ஹாசனே பாராட்டி உள்ளார்.

47

குறிப்பாக அரசியலுக்கு இளைஞர்கள் வரவேண்டும் என கூறும் பலர் விக்ரமன் போன்ற சிறந்த இளைஞர்கள் அரசியல் களத்தில் இருப்பது மிகவும் பெருமை பட வேண்டிய விஷயம் என்றும் கூறி வந்தனர்.

சைடு போஸில் சகட்டு மேனிக்கு கவர்ச்சியை தெறிக்கவிடும் அனுபமா பரமேஸ்வரன்! கிளாமர் உடையில் கிக் ஏற்றும் போட்டோஸ்!

57

அதே நேரம் பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் விக்ரமன் வெற்றி பெறாமல், அசீம் வெற்றி பெற்றது பலரது எதிர்பார்ப்பை பொய்யாக்கினாலும்... அவரும் ஒரு சிறந்த போட்டியாளர் தான் என பிக்பாஸ் ரசிகர்கள் மனதை தேற்றி கொண்டனர். அதே போல் நடிகர் கமல் ஹாசன் விக்ரமனின் தோலை தட்டி அறம் வெல்லும் என கூறியது, அனைவரையுமே ஆச்சரியப்படுத்தியது.

67

பிக்பாஸ் நிகழ்ச்சி முடிவடைந்து சில நாட்கள் ஆகும் நிலையில், திடீரென நடிகர் கமலஹாசனை விக்ரமன் அவர் வீட்டிற்கே சென்று சந்தித்துள்ளார். இது குறித்த புகைப்படத்தையும் தன்னுடைய சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார்.

தீராத முழங்கால் வலி... ஆயுர்வேத சிகிச்சை எடுக்கும் நடிகர் அருண் விஜய்! அவரே வெளியிட்ட புகைப்படங்கள்!

77

இந்த சந்திப்பு குறித்து விக்ரமன் தனது ட்விட்டர் பக்கத்தில், கூறியுள்ளதாவது... "மதிப்புக்குரிய அண்ணன் திரு கமல்ஹாசன் அவர்களை இன்று மரியாதை நிமித்தமாக சந்தித்து வாழ்த்து பெற்றேன்" என தெரிவித்துள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்து ஏராளமான ரசிகர்கள் விக்ரமனை புகழ்ந்து வருவதோடு, இந்த புகைப்படமும் சமூக வலைதளத்தில் விக்ரமனின் ரசிகர்களால் ட்ரெண்ட் செய்யப்பட்டு வருகிறது.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.

Latest Videos
Recommended Stories
Recommended image1
Venkat Prabhu : கோட் நம்பர் பிளேட்... முதல்வர் விஜய்-க்கு வெங்கட் பிரபு கொடுத்த சர்ப்ரைஸ் கிஃப்ட்
Recommended image2
Karuppu : இளையராஜாவிடம் மன்னிப்பு கேட்டு கருப்பு பட காட்சிக்கு கத்திரி போட்ட படக்குழு - பின்னணி என்ன?
Recommended image3
Ganja Karuppu : விபத்தில் உயிரிழந்த தம்பி... விஜய் அரசுக்கு கண்ணீருடன் கஞ்சா கருப்பு வைத்த கோரிக்கை
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved