அம்மா நழுவ விட்ட இடத்தை பிடிப்பாரா மகள் 'லவ்லின்'...! செம்ம மாடர்னாக இருக்கும் அல்டிமேட் போட்டோ கேலரி...!

First Published 18, Sep 2019, 5:42 PM

இயக்குனர் லட்சுமி ராமகிருஷ்ணன் இயக்கத்தில் வெளியான 'ஹவுஸ் ஓனர்' படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை லவ்லின். இவர் வாரிசு நடிகையாக அறிமுகமான முதல் படமே, தோல்வி அடைந்ததால், தற்போது வரை யார் கண்ணிலும் அதிகம் படாத நடிகையாகவே உள்ளார்.


எனினும் அடுத்ததாக நடிக்க, மிகவும் சிறந்த கதையை தன்னுடைய அம்மா விஜி, மற்றும் பெரியம்மா சரிதாவின் துணையோடு தேர்வு செய்து வருகிறார். இவருடைய அம்மா, விஜி கதாநாயகியாக நடிக்கவில்லை என்றாலும், ரஜினிக்கு தங்கையாக தில்லு முள்ளு உள்ளிட்ட படங்களில் நடித்து புகழ்பெற்றவர். 


அம்மா கதாநாயகியாக நடிக்க வில்லை என்பதால்... அவரின் இடத்தை இவர் நிரப்புவாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.


லவ்லினின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இதோ...

லவ்லினின் லவ்லி லுக்

லவ்லினின் லவ்லி லுக்

அழகிய கண்கள்... அமைதியாய் சிரிப்பு

அழகிய கண்கள்... அமைதியாய் சிரிப்பு

பாவாடை தாவணியில் மஞ்சள் நிற பட்டாம் பூச்சி

பாவாடை தாவணியில் மஞ்சள் நிற பட்டாம் பூச்சி

கண்களால் கவரும் லவ்லின்

கண்களால் கவரும் லவ்லின்

கூளிங் கிளாஸ் போட்டு கொண்டு செம்ம கூல்

கூளிங் கிளாஸ் போட்டு கொண்டு செம்ம கூல்

மாடர்ன் லுக்

மாடர்ன் லுக்

சேலையில் கியூட் போட்டோ

சேலையில் கியூட் போட்டோ

வாவ்... அழகே அழகே

வாவ்... அழகே அழகே

இது என்னமா கெட்டப்பு...

இது என்னமா கெட்டப்பு...

வெள்ளை நிற உடையில் கியூட்

வெள்ளை நிற உடையில் கியூட்

loader