விஜய் மனைவியின் சகோதரி யார் தெரியுமா?..வைரலாகும் போட்டோஸ்..
திருமணத்திற்கு பிறகு லண்டனில் இருந்து இந்தியா வந்த சங்கீதாவின் சகோதரி விஜய் நடித்து வந்த சூட்டிங் ஸ்பாட்டுக்கு வந்துள்ளார்
varisu
இளையதளபதி விஜய் பீஸ்ட் படத்தை தொடர்ந்து 66 வது படத்தில் தற்போது நடித்து வருகிறார். இந்த படம் ஐதராபாத்தை தொடர்ந்து தற்போது சென்னையில் நடைபெற்று வருகிறது. இந்த படத்திலிருந்து படப்பிடிப்பு காட்சிகள் வெளியானதை தொடர்ந்து விஜயின் பிறந்த நாள் அன்று வாரிசு என பெயரிடப்பட்டுள்ள விஜயின் 66 வது பட லுக்ஸ் ரிலிஸ் செய்யப்பட்டது. இந்த போஸ்டர்கள் வைரலாகி வருகினற்ன.
மேலும் செய்திகளுக்கு..ஈஷா யோகாவில் ஆன்மிக பயணத்தை துவங்கிய தமன்னா..அனுபவம் குறித்த உருக்கமான பதிவு!
varisu
குடும்ப உறவுகளை மையமாக கொண்டு உருவாகும் இந்த படம் முழுக்க செண்டிமெண்ட் நிறைந்திருக்கும் என இயக்குனர் தெரிவித்திருந்தார். இதில் விஜய் இளமை தோற்றத்தில் நடிக்கிறார். இவருடன் ரஷ்மிக்கா மந்தனா, சரத்குமார், ஷ்யாம், யோகிபாபு, பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். வம்சி பைடிப்பள்ளி இயக்கும் இந்த படத்தை தில் ராஜு என்பவர் தயாரித்து வருகிறார்.
மேலும் செய்திகளுக்கு...பிள்ளைகளுடன் அவுட்டிங் சென்றுள்ள அஜித்..! கைக்குழந்தையுடன் கொடுத்த ஸ்டைலிஷ் போஸ்... வைரலாகும் புகைப்படம்!!
vijay family
இந்நிலையில் விஜயின் மச்சினிச்சி குறித்த தகவல் தற்போது வைரலாகி வருகிறது. விஜய் பார்க்க லண்டனில் இருந்து வந்த ரசிகை தான் சங்கீதா. இவர்களின் இரண்டாம் சந்திப்பிலேயே திருமணம் குறித்து முடிவானது. பெற்றோர்கள் நடத்தி வைத்த இவர்களது திருமணத்திற்கு திரைபிரபலங்கள் பலரும் வருகை தந்திருந்தனர். இந்த தம்பதிக்கு இரு பிள்ளைகள் உள்ளனர்.
தற்கொலை செய்து கொண்ட நடிகை சில்க் ஸ்மிதா.. இறுதி நேர உருக்கமான கடிதம்!
sangeetha sister
திருமணத்திற்கு பிறகு லண்டனில் இருந்து இந்தியா வந்த சங்கீதாவின் சகோதரி விஜய் நடித்து வந்த சூட்டிங் ஸ்பாட்டுக்கு வந்துள்ளார். அந்த புகைப்படங்கள் தான் தற்போது வைரலாகி வருகிறது. சங்கீதா போன்ற முக சாயலை உடைய அவரது தங்கை தனது தந்தையின் தொழில்களை கவனித்தபடி லண்டனில் செட்டில் ஆகிவிட்டார்.