சூப்பர் சிங்கர் பிரகதியின் உச்சகட்ட கவர்ச்சி.... உடலை இறுக்கிப் பிடித்திருக்கும் குட்டை உடையில் ஹாட் போஸ்...!
First Published Nov 28, 2020, 6:21 PM IST
சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம் பிரபலமான பிரகதி கவர்ச்சி உடையில் வெளியிட்டுள்ள போட்டோ சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சூப்பர் சிங்கர் ஜூனியர் சீசன் 3 , நிகழ்ச்சியில் கடந்த 2012 ஆம் ஆண்டு, அமெரிக்காவில் இருந்து வந்து கலந்து கொண்டவர் பிரகதி.

இந்த நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான இவர், தற்போது பல படங்களில் பின்னணி பாடகியாக பல பாடல்களை பாடி வருகிறார். உலக அளவில் நடைபெறும் பல்வேறு இசை நிகழ்ச்சிகள், ஆல்பம் போன்றவற்றிலும் பாடுவதில் கவனம் செலுத்தி வருகிறார்.