விஜய் டிவி பிரபலம் சீரியல் நடிகை ஸ்வேதாவிற்கு திருமணம் முடிந்தது! இவர் தான் கணவரா? வெளியான புகைப்படம்..

First Published 6, Sep 2020, 1:43 PM

டான்சரும், சீரியல் நடிகையுமான ஸ்வேதா சுப்ரமணியத்திற்கு நேற்று, உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மத்தியில் திருமணம் நடந்து முடிந்துள்ளது.

இந்நிலையில் இவர், தன்னுடைய கணவருடன் எடுத்து கொண்ட புகைப்படத்தை முதல் முறையாக இன்ஸ்டாகிராமில் வெளியிட இவருக்கு பலர் தொடர்ந்து வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்களால்.

கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான மானாட மயிலாட டான்ஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் ஸ்வேதா.

விஜய் டிவில் ஒளிபரப்பான ஜோடி நம்பர் 1 டான்ஸ் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார்.

மேலும் கனா காணும் காலங்கள், உள்ளிட்ட பல சீரியல்களில் தொடர்ந்து நடித்து வருகிறார்.

இந்நிலையில் இவருக்கு கடந்த ஜூலை மாதம் திருமண நிச்சயதார்த்தம் நடந்து முடிந்த நிலையில், நேற்று திருமணம் நடந்து முடித்துள்ளது.

இவரின் நலங்கு நிகழ்ச்சி புகைப்படங்களும் வெளியாகி வைரலானது.

தற்போது ஸ்வேதாவிற்கு பலர் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

loader