MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • பிரியா பவானி ஷங்கர் நடித்த 'கல்யாணம் முதல் காதல் வரை'... 'ஈரமான ரோஜாவே 2' சீரியல் பிரபலம் அதிர்ச்சி மரணம்!

பிரியா பவானி ஷங்கர் நடித்த 'கல்யாணம் முதல் காதல் வரை'... 'ஈரமான ரோஜாவே 2' சீரியல் பிரபலம் அதிர்ச்சி மரணம்!

விஜய் டிவியில் பல ஹிட் சீரியல்களை இயக்கிய, இயக்குனர் தாய் செல்வம் திடீர் என மரணமடைந்துள்ள சம்பவம் சின்னத்திரை பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

1 Min read
Author : manimegalai a
| Updated : Dec 15 2022, 01:16 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14

வெள்ளித்திரையில் முன்னணி இயக்குனராக வெற்றிக்கொடி நாட்ட முடியாத சில இயக்குனர்கள் கூட, சின்னத்திரையில், மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றுள்ளனர். அந்த வகையில் நடிகரும், இயக்குனருமான எஸ்.ஜே.சூர்யாவை ஹீரோவாக வைத்து, 'நியூட்டன் 7 ஆம் விதி' என்கிற படத்தை இயக்கியவர் தாய் செல்வம். 2009 ஆம் ஆண்டு வெளியான இந்த படம் எதிர்பாத்த வெற்றியை பெறாமல் தோல்வியை தழுவியது.

24

பின்னர் தாய் செல்வம், முழுக்க முழுக்க சீரியலில் கவனம் செலுத்த துவங்கினார். அந்த வகையில் இவர் இயக்கிய 'காத்து கருப்பு', 'தாயுமானவன்', 'கல்யாணம் முதல் காதல் வரை', 'மௌனராகம் சீசன் 1', 'நாம் இருவர் நமக்கு இருவர்', 'பாவம் கணேசன்' போன்ற சீரியல்களை இயக்கி உள்ளார். தற்போது 'ஈரமான ரோஜாவே 2' சீரியலை இயக்கி வருகிறார்.

ஃபாரில் ஸ்டைலில் நடந்த திருமண பார்ட்டி! வெள்ளை நிற உடையில் ஒற்றை டைமென்ட் நெக்லஸ் அழகில் ஜொலிக்கும் ஹன்சிகா!

 

34

இந்த சீரியல் மிகவும் பரபரப்பான காட்சிகளுடன் ஒளிபரப்பாகி வருகிறது. இந்நிலையில் இந்த சீரியலின் இயக்குனர் தாய் செல்வம் மரணமடைந்துள்ளது சின்னத்திரை பிரபலங்கள் மற்றும் ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது. ஆனால் தற்போது வரை இவருடைய மரணத்திற்கு என்ன காரணம் என்பது தெரியவில்லை. 

44

இவரின் மரணம் குறித்து அறிந்து பல சின்னத்திரை பிரபலங்கள்  அவருடன் எடுத்து கொண்ட புகைப்படம் வெளியிட்டு மிகவும் நெகிழ்ச்சியான வார்த்தைகளுடன் பதிவிட்டு வருகிறார்கள். அதே போல் ரசிகர்களும் இவருடைய மறைவுக்கு தங்களின் இரங்கலை தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.

கடல் கன்னி போன்ற உடையில்... கவர்ச்சி தரிசனம் கொடுத்த ஜான்வி கபூர்! கிளாமரில் எல்லை தாண்டிய ஹாட் போட்டோ ஷூட்!


 

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.

Latest Videos
Recommended Stories
Recommended image1
அன்பு வீட்டுக்கு போகும் ஆனந்தி! அன்னபூரணியின் மாஸ்டர் பிளான் - சிங்கப் பெண்ணே சீரியலில் செம டுவிஸ்ட்!
Recommended image2
திருமணத்தை மீறிய உறவை தட்டிக்கேட்டதால் தண்டனை அனுபவிக்கிறேன் : மன வேதனையுடன் விவாகரத்து கோரிய சங்கீதா விஜய்!
Recommended image3
Now Playing
ஒரு திரைப்படம் மக்களிடத்தில் சென்றாலே அது Pan India தான் ! நடிகர் சிவகார்த்திகேயன் பேட்டி
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved