MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • 1 வயதிலேயே உலக சாதனை படைத்த விஜய் டிவி புகழின் மகள்! குவியும் வாழ்த்து!

1 வயதிலேயே உலக சாதனை படைத்த விஜய் டிவி புகழின் மகள்! குவியும் வாழ்த்து!

விஜய் டிவி புகழின் மகள் ரித்தன்யா உலக சாதனை புத்தகத்தில் இடம்பிடித்துள்ளார். 1 வயதே ஆகும் ரித்தன்யா அப்படி என்ன சாதனை படைத்தார் என்று இந்த பதிவில் பார்க்கலாம். 

2 Min read
Author : Ramya s
| Updated : Oct 14 2024, 09:30 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Actor Pugazh

Actor Pugazh

விஜய் டிவியின் கலக்க போவது யாரு, சிரிப்பு டா, அது இது எது போன்ற நிகழ்ச்சிகளின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் புகழ். பெண் வேடம் போட்டு தனக்கென தனி ரசிக பட்டாளைத்தை உருவாக்கிய புகழ்தனது காமெடி மூலம் கவனம் ஈர்த்தார்.

ஆனால், அனைத்து தரப்பு மக்களையும் ஈர்த்தது குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் தான். அவர் போடும் கெட்டப்களுக்கும், அவரின் டைம்மிங் காமெடிக்கும் சிரிக்காத ரசிகர்களே இருக்க மாட்டார்கள். சின்னத்திரையில் பிரபலமான புகழ் வெள்ளித்திரையிலும் சில படங்களில் நடித்துள்ளார். 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
Actor Pugazh

Actor Pugazh

சிக்ஸர், கைதி, காக்டெயில், சபாபதி, வலிமை உள்ளிட்ட பல படங்களி புகழ் நடித்துள்ளார். இதனிடையே புகழ் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பென்ஸி ரியா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு ரித்தன்யா என்று பெயரிட்டுள்ள அவர் சமீபத்தில் தனது மகளின் முதல் பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடினார். இதுதொடர்பான வீடியோக்களை அவர் தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டிருந்த நிலையில் அவரின் குழந்தைக்கு வாழ்த்துகள் குவிந்தன.

மீண்டும் பிக்பாஸில் கமல்ஹாசன்? அப்போ விஜய் சேதுபதி நிலைமை!

34
KPY Pugazh Daughter

KPY Pugazh Daughter

இந்த நிலையில் புகழின் மகள் ரித்தன்யா உலக சாதனை புத்தகத்தில் இடம்பிடித்துள்ளார். ஆம். அதிக நேரம் Dumbbellஐ தூக்கிய குழந்தை என்ற சாதனை செய்து சர்வதேச சாதனை புத்தகத்தில் இடம்பிடித்துள்ளார். 

11 மாதங்கள் 16 நாட்களே ஆன ரிதன்யா, 2 கிலோ எடையுள்ள டம்ப்பெல்லை இடைவிடாமல் 17 வினாடிகள் பிடித்து சர்வதேச சாதனை புத்தகத்தில் புதிய உலக சாதனை படைத்துள்ளார் என்று உலக சாதனையின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

44
Vijay Tv Pugazh Daughter

Vijay Tv Pugazh Daughter

மேலும் செப்டம்பர் 12 ஆம் தேதி காஞ்சிபுரத்தை சேர்ந்த ரித்தன்யா புகழேந்தி, 2 கிலோ டம்பல் வைத்திருக்கும் மிக நீண்ட நேரம் வைத்திருந்த குழந்தை" என்ற உலக சாதனையை படைத்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பான புகைப்படம் இணையத்தில் வைரலாகி வரும் நிலையில் பலரும் புகழுக்கும் அவரின் மகள் ரித்தயாவுக்கும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். 

அப்பாவாக போகும் சன் டிவி சீரியல் ஹீரோ! மனைவியின் 5 மாத பேபி ஷவர் போட்டோசை பகிர்ந்த கார்த்தி!

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

RS
Ramya s
விஷுவல் கம்யூனிகேஷனில் இளங்கலை பட்டம் பெற்றுள்ள இவர் 2011 முதல் செய்தி ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறார். பல முன்னணி செய்தி சேனல்கள் மற்றும் டிஜிட்டல் செய்தி தளங்களில் பணியாற்றிய அனுபவம் இவருக்கு உள்ளது. தற்போது ஏசியா நெட் தமிழ் செய்தி இணையதளத்தில் மூத்த துணை ஆசிரியராக பணியாற்றி வருகிறார். லைஃப்ஸ்டைல், வணிகம், வேலைவாய்ப்பு, சினிமா ஆகிய தலைப்புகளில் மிகுந்த ஆர்வம் இருக்கும் இவர் வாசகர்களை ஈர்க்கும் வகையில் செய்திகளை எழுதி வருகிறார்.
 
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd TEST • SA vs AUS
Result
SASA
329 & 387
AUSAUS
429 & 111
SA won by 176 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
1st T20 • NZ vs IND 2026
Result
NZNZ
225/4
INDIND
230/6
IND beat NZ by 4 wickets
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
எலிமினேஷனில் சமந்தா கொடுத்த அதிரடி ட்விஸ்ட்.. மாஸ்டர் செஃப் நிகழ்ச்சியிலிருந்து முதல் ஆளாக வெளியேறியது இவரா?
Recommended image2
கே.என்.நேரு மீதான ரூ.634 கோடி ஊழல் புகாரில் எனக்கு தொடர்பா? வேறுவழியின்றி உண்மையை போட்டுடைத்த ஜனனி அசோக்குமார்
Recommended image3
Bigg Boss 10 : அக்‌ஷிதா கிரேட் எஸ்கேப்... பிக் பாஸில் இந்த வாரம் எலிமினேட் ஆகப்போகும் போட்டியாளர் யார் தெரியுமா?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved