MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
TRENDING :
Moon Transit in Scorpio
OTT Release This Week
DA Hike
Venus Retrograde
Train Lower Berth
Mercury Transit
8th Pay Commission
Chanakya Niti
Tamil Nadu Power Cut
FD Vs RD Calculator
Single Door Fridge Tips
Upcoming Hatchback Cars
Bigg Boss Tamil Season 10
  • Home
  • Cinema
  • இது நம்ம லிஸ்டுலையே இல்லையே 'பாரதி கண்ணம்மா' சீரியலில் எதிர்பாராத ட்விஸ்ட்! பாரதிக்கு உதவுவாரா கண்ணம்மா?

இது நம்ம லிஸ்டுலையே இல்லையே 'பாரதி கண்ணம்மா' சீரியலில் எதிர்பாராத ட்விஸ்ட்! பாரதிக்கு உதவுவாரா கண்ணம்மா?

பாரதி கண்ணம்மா சீரியலில் தற்போது யாரும் எதிர்பாராத ட்விஸ்ட் அரங்கேறியுள்ளது... இது குறித்த காட்சிகள் தான் பரபரப்பாக ஒளிபரப்பாகி வருகிறது.

2 Min read
Author : manimegalai a
Published : Jan 19 2023, 09:04 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
17

விஜய் டிவி தொலைக்காட்சியில் மிகவும் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும், 'பாரதி கண்ணம்மா' சீரியல் ஒரு மாதத்திற்கு முன்பாகவே முடிவடையும் என நினைத்த நேரத்தில் எதிர்பாராத திருப்பங்களுடன் மீண்டும் சீரியல் புதிய கோணத்தில் ஒளிபரப்பாக துவங்கியது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
27

3 வருடங்களுக்கு மேலாக இந்த சீரியல் ஒளிபரப்பாகி வந்தாலும், சற்றும் போர் அடிக்காத வண்ணம்... நேர்த்தியான காட்சிகளுடன் டி.ஆர்.பி ரேட்டிங்கில் மற்ற சீரியல்களுக்கு வாரம் தோறும் செம்ம டஃப் கொடுத்து வருகிறது 'பாரதி கண்ணம்மா' சீரியல்.

ஜெயிலர் படத்தில் இணைந்த தமன்னா! உறுதி செய்த சன் பிக்ச்சர்ஸ்!

37

பாரதி DNA டெஸ்ட் எடுத்ததன் மூலம், ஹேமா மற்றும் லட்சுமி ஆகியோர் தனக்கு பிறந்த குழந்தைகள் தான், கண்ணம்மா குற்றமற்றவள் என்பதை புரிந்து கொண்டு, வெண்பாவின் சூழ்ச்சியால் தான் பல தவறுகள் நடந்தது என்பதை தெரிந்து கொள்கிறார். எனவே, மீண்டும் தன்னுடைய குழந்தைகள் மற்றும் கண்ணம்மாவுடன் வாழ ஆசை படும் நேரத்தில், கண்ணம்மா இனி எனக்கு நீங்கள் வேண்டாம் என கூறியதோடு தன்னுடைய மகள்களுடன், தன்னுடைய அப்பாவின் பூர்வீக ஊருக்கு சென்று வாழ்த்து வருகிறார்.

47

எப்படியோ கண்ணம்மா மற்றும் தன்னுடை இரண்டு மகள்களும் அங்கு உள்ளதை தெரிந்து கொண்டு, தேடி செல்லும் பாரதி, தொடர்ந்து கண்ணம்மா மனதில் இடம்பிடிக்க போராடுகிறார்.

கிழிந்த பாவாடையில்.. முழு கால்களை காட்டி மூட் அவுட் செய்யும் யாஷிகா ஆனந்த்! அட்ராசிட்டி போட்டோஸ்..!

57

அந்த ஊரில் வசிக்கும் பாண்டி என்பவன்... தனக்கும் கன்னமாவிற்கும் தவறான உறவு உள்ளது என்று கூற, பின்னர் பாரதிக்கும் பாண்டிக்கும் ஏற்படும் சண்டையில் பாரதியின் மண்டையில் பலத்த காயம் ஏற்படுகிறது.

67

தற்போது பாரதி பழைய நினைவுகளை இழந்து விட்டதாக கண்ணம்மாவுக்கு அவரது மாமியார் மூலம் தெரியவருகிறது. மருத்துவரும் கண்ணம்மா இங்கு வரவேண்டும் என கூற மகள்களுடன் பாரதியை பார்க்க செல்லும் கண்ணம்மாவையே நீங்கள் யார் என கேட்டு ஷாக் கொட்டுகிறார் பாரதி.

தங்க நிற உடையில்... கண்ணை கட்டும் கவர்ச்சியில் ஹாட் போஸ் கொடுத்த ஜான்வி கபூர்! அதிரி புதிரி போட்டோஸ்!

77
vijay tv bharathi kannamma

vijay tv bharathi kannamma

மேலும் மருத்துவர் பாரதி மீண்டும் பழைய நினைவுகளை பெற வேண்டும் என்றால்... பாரதியுடன் இருக்க வேண்டும் என கூறுகிறார். இதனால் பாரதியின் குடும்பமே, மீண்டும் கண்ணம்மாவை பாரதியுடன் சேர்ந்து வாழ வற்புறுத்தும் நிலையில்... தன்னால் அவருடன் இருக்க முடியாது என ஆடம் பிடிக்கிறார். எனினும் மனம் மாறி, பாரதி குணமடைய உதவுவாரா கண்ணம்மா? என்கிற பரபரப்பு காட்சிகளுடன் இறுதி அத்தியாயத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது இந்த சீரியல்.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
Bigg Boss வீட்டில் மீண்டும் வெடித்த மோதல்... லீடர் ஷமாவுடன் சண்டையில் இறங்கிய அவினாஷ்
Recommended image2
பிக் பாஸில் சர்ச்சை பேச்சு... விஜய் சேதுபதியை வறுத்தெடுத்த விர்சுவல் வாரியர்ஸ் - விஜய் டிவி கொடுத்த திடீர் விளக்கம்
Recommended image3
Jason Sanjay-Vijay-Trisha : அடுத்தடுத்த நாளில் ரிலீசாகும் ஜேசன் சஞ்சய்-விஜய்-திரிஷா படங்கள்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved