MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • சூரியின் விடுதலையில் விஜய் சேதுபதியின் மகன்...என்ன ரோலில் தெரியுமா?

சூரியின் விடுதலையில் விஜய் சேதுபதியின் மகன்...என்ன ரோலில் தெரியுமா?

முன்னதாக நானும் ரவுடிதான், சிந்துபாத் படங்களில்  விஜய் சேதுபதியுடன் அவரது மகன் திரை உலகிற்கு அறிமுகமானார். தற்போது மும்மரமாக தனது மகனை திரை வாரிசாக உருவாக்க மக்கள் செல்வன் முயன்று வருவதாக கூறப்படுகிறது.

2 Min read
Author : Kanmani P
| Updated : Jul 17 2022, 03:30 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
viduthalai

viduthalai

தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பன்மொழிகளிலும் பல வேடங்களிலும் நடித்து டாப் டென்னிற்கு வந்துவிட்டார் விஜய் சேதுபதி. இவரின் சமீபத்திய படமான மாமனிதன் படத்தை விஜய் சேதுபதி அறிமுகமான தென்மேற்கு பருவக்காற்று இயக்குனர் சீனு ராமசாமி இயக்கி இருந்தார். மிதமான வெற்றிகளை பெற்றது.

மேலும் செய்திகளுக்கு...  ஒரிஜினல் கே.ஜி.எஃப்பில் தயாராகும் சீயான் 61..கமல் நெக்ஸ்ட் குறித்து துணுக்கு கொடுத்த பா ரஞ்சித்

இந்த படத்தை தொடர்ந்து மேரி கிறிஸ்மஸ் என்னும் ஹிந்தி படத்திலும், 19 என்னும் மலையாள படத்திலும், விடுதலை, காந்தி டாக்ஸ் மற்றும் மும்பை கார் என்னும் பாலிவுட் படத்தில் ஒப்பந்தமாகி நடித்து வருகிறார் விஜய் சேதுபதி.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
viduthalai

viduthalai

அடுத்தடுத்து படங்களில் கமிட் ஆகி மாஸ் காட்டி வரும் மக்கள் செல்வன் சமீபத்தில் கமலின் விக்ரம் படத்தில் வில்லனாக நடித்து பாராட்டுகளை பெற்றார். தனக்கு கிடைக்கும் ரோல்களை சிறந்த முறையில் நடித்து ரசிகர்களின் பாராட்டுகளை பெற்று வரும் இவர் பெரும்பாலும் காமியோவாகவே தோன்றி வருகிறார். அந்த வகையில் சூரி நாயகனாக அறிமுகமாகும் விடுதலை படத்திலும் விஜய் சேதுபதி சிறப்பு தோற்றத்தில் தான் நடித்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த படத்தை வெற்றி மாறன் இயக்கி வருகிறார்.

மேலும் செய்திகளுக்கு...மீண்டும் வில்லனாகும் சூர்யா..இந்த முறை யாருடன் தெரியுமா?

34
viduthalai

viduthalai

நீண்ட நாட்களாக நடைபெற்று வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு திண்டுக்கல் அருகே உள்ள சிறுமலையில் மிகப்பெரிய கிராமம் போன்ற செட் அமைக்கப்பட்டு நடத்தப்பட்டு வருகிறது. இறுதி கட்டத்தின் நெருங்கி உள்ள இந்த படம் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆர் எஸ்எஸ் இன்ஃபோடைன்மெண்ட் தயாரிக்கும் இந்த படத்தில் கௌதம் வாசுதேவன் மேனன் முக்கிய வேடத்தில் நடித்த வருகிறார்.

மேலும் செய்திகளுக்கு... ஒரு மாதம் கழித்து தி லெஜண்ட் ட்ரைலரை வெளியிட்ட தமன்னா..

 மலைவாழ் மக்களுக்கு காவல்துறையால் நேரும் இன்னல்கள் குறித்த கதைக்களமாக இந்த படம் உருவாவதாக கூறப்படுகிறது. விஜய் சேதுபதி இந்த படத்தில் போராளியாக நடிக்கிறார் என்பது அவர் படப்பிடிப்பு இறுதியில்  வெளியிட்ட புகைப்படங்கள் மூலம் தெரிய வந்தது. இந்த படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்து வருகிறார்.

44
vijay sethupathi son

vijay sethupathi son

விடுதலை படத்தின் புதிய அப்டேட்டாக விஜய் சேதுபதியின் மகன் சூர்யா இந்த படத்தில் நடித்துள்ளதாக தெரிகிறது. இவர் மலைவாழ் சிறுவனாக நடிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. முன்னதாக நானும் ரவுடிதான், சிந்துபாத் படங்களில்  விஜய் சேதுபதியுடன் அவரது மகன் திரை உலகிற்கு அறிமுகமானார். தற்போது மும்மரமாக தனது மகனை திரை வாரிசாக உருவாக்க மக்கள் செல்வன் முயன்று வருவதாக கூறப்படுகிறது.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

KP
Kanmani P
சூரி (நடிகர்)
தமிழ் சினிமா
வெற்றிமாறன்
விஜய் சேதுபதி
 
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd TEST • SA vs AUS
Result
SASA
329 & 387
AUSAUS
429 & 111
SA won by 176 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
1st T20 • NZ vs IND 2026
Result
NZNZ
225/4
INDIND
230/6
IND beat NZ by 4 wickets
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Nayanthara : "இதுனால தான் எனக்கு அடிக்கடி பிரச்சனை வருது" நயன்தாரா ஓபன் டாக்!
Recommended image2
எலிமினேஷனில் சமந்தா கொடுத்த அதிரடி ட்விஸ்ட்.. மாஸ்டர் செஃப் நிகழ்ச்சியிலிருந்து முதல் ஆளாக வெளியேறியது இவரா?
Recommended image3
கே.என்.நேரு மீதான ரூ.634 கோடி ஊழல் புகாரில் எனக்கு தொடர்பா? வேறுவழியின்றி உண்மையை போட்டுடைத்த ஜனனி அசோக்குமார்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved