MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • ஒரிஜினல் கே.ஜி.எஃப்பில் தயாராகும் சீயான் 61..கமல் நெக்ஸ்ட் குறித்து துணுக்கு கொடுத்த பா ரஞ்சித்

ஒரிஜினல் கே.ஜி.எஃப்பில் தயாராகும் சீயான் 61..கமல் நெக்ஸ்ட் குறித்து துணுக்கு கொடுத்த பா ரஞ்சித்

ஏற்கனவே கமலஹாசனின் பிறந்தநாள் அன்று தனது திட்டத்திற்கான ஒன்லைனை கூறிவிட்டார் இயக்குனர். எனவே சீயான் படம் முடிந்த கையோடு கமலின் படத்தை இயக்குவார் என்பது தற்போது உறுதியாகியுள்ளது.

2 Min read
Author : Kanmani P
| Updated : Jul 17 2022, 03:31 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
chiyaan61

chiyaan61

சீயான் விக்ரம் மணிரத்தினத்தின் பொன்னியின் செல்வனில் ஆதித்ய கரிகாலனாக முக்கிய வேடத்தில் நடித்த வருகிறார். இதற்கிடையே கோப்ரா படத்தில் நடித்து முடித்துள்ளார் விக்ரம். 2019 ஆம் ஆண்டு படப்பிடிப்பை துவங்கிய இந்த படம் கொரோனா பரவல் காரணமாக பலமுறை ஒத்திவைக்கப்பட்டு தற்போது திரைக்கு வர தயாராக உள்ளது. ஆகஸ்ட் 11ஆம் தேதி வெளியாகியுள்ள இந்த படம் 90 கோடி ரூபாய் பட்ஜெட்டில் தயாராகிறது. கே ஜி எஃப் நாயகி ஸ்ரீ நிதி ஷெட்டி இந்த படத்தில் நாயகியாக நடிக்கிறார். ஏ ஆர் ரகுமான் இசையமைக்கிறார்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
chiyaan61

chiyaan61

இதற்கிடையே உடல்நலம் குறைவால் பாதிக்கப்பட்ட விக்ரம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிகிச்சை பெற்று வந்த விக்ரம் முன்னதாக பொன்னியின் செல்வன் டீசர் வெளியீட்டு விழாவில் கலந்து கொள்ளவில்லை. இதையடுத்து கோப்ரா ஆடியோ லான்ச் விழாவிலாவது விக்ரம் என்ட்ரி கொடுப்பாரா? என்கிற ஆவலுடன் ரசிகர்கள் காத்திருந்த வேலைகள் மாஸாக வந்து இன்ப அதிர்ச்சி கொடுத்திருந்தார் விக்ரம்.

மேலும் செய்திகளுக்கு...மீண்டும் வில்லனாகும் சூர்யா..இந்த முறை யாருடன் தெரியுமா?

 

34
chiyaan61

chiyaan61

இந்நிலைகள் உடல்நிலையையும் பொருட்படுத்தாமல் அடுத்த படத்திலும் கமிட் ஆகிவிட்டார் விக்ரம். முன்னதாக பா ரஞ்சித்துடன் விக்ரம் நடிக்க உள்ள படம் குறித்த அறிவிப்பு வெளியாகி இருந்தது. சீயான் 61 என்று பெயரிடப்பட்ட படத்தின் பூஜை சமீபத்தில் நடைபெற்றது. படத்தின் பூஜை நடக்கும் நிகழ்ச்சியை தயாரிப்பு நிறுவனமான ஸ்டுடியோ கிரீன்ஸ் ட்விட்டரில் நேரலை செய்திருந்தது.

மேலும் செய்திகளுக்கு... ஒரு மாதம் கழித்து தி லெஜண்ட் ட்ரைலரை வெளியிட்ட தமன்னா..

இந்த படத்திற்கு பா ரஞ்சத்தின் ஆஸ்த்தான இசையமைப்பாளராக இருந்த சந்தோஷ் நாராயணனுக்கு பதிலாக இந்த முறை ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார். சீயான் 61 ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் நடைபெற்ற ஒரு உண்மை சம்பவத்தின் பின்னணி எனக்கு கூறப்படுகிறது. இந்த படப்பிடிப்பை  கர்நாடக மாநிலத்தில் உள்ள ஒரிஜினல் கேஜிஎப் சுரங்கத்தில் நடத்த குழு திட்டமிட்டுள்ளது.

44
pa. ranjith - kamal

pa. ranjith - kamal

அடுத்த ஆண்டு துவக்கத்தில் இந்த படம் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படும் இந்த படம் பெரிய பட்ஜெட்டில் தயாராகிறது.  இந்த சீயான் 61 முப்பரிமாணத்தில் வெளியாகும் என்றும் தகவல் சொல்கிறது. பட பூஜையின் போது இந்த படத்தை அடுத்து கமலின் படத்தை இயக்க உள்ளதாக பா ரஞ்சித் தெரிவித்து உள்ளார்.

மேலும் செய்திகளுக்கு...'நான் நயன்தாரா இல்லை'..ஒப்பீடு குறித்து மனம் திறந்த ஸ்ரீதேவியின் மகள் !

ஏற்கனவே கமலஹாசனின் பிறந்தநாள் அன்று தனது திட்டத்திற்கான ஒன்லைனை கூறிவிட்டார் இயக்குனர். எனவே சீயான் படம் முடித்த கையோடு கமலின் படத்தை இயக்குவார் என்பது தற்போது உறுதியாகியுள்ளது.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

KP
Kanmani P
பா. இரஞ்சித்
தமிழ் சினிமா
நடிகர் விக்ரம்
 
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd TEST • SA vs AUS
Result
SASA
329 & 387
AUSAUS
429 & 111
SA won by 176 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
1st T20 • NZ vs IND 2026
Result
NZNZ
225/4
INDIND
230/6
IND beat NZ by 4 wickets
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Nayanthara : "இதுனால தான் எனக்கு அடிக்கடி பிரச்சனை வருது" நயன்தாரா ஓபன் டாக்!
Recommended image2
எலிமினேஷனில் சமந்தா கொடுத்த அதிரடி ட்விஸ்ட்.. மாஸ்டர் செஃப் நிகழ்ச்சியிலிருந்து முதல் ஆளாக வெளியேறியது இவரா?
Recommended image3
கே.என்.நேரு மீதான ரூ.634 கோடி ஊழல் புகாரில் எனக்கு தொடர்பா? வேறுவழியின்றி உண்மையை போட்டுடைத்த ஜனனி அசோக்குமார்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved