MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • கூத்துப்பட்டறை to மக்கள் செல்வன் ..விஜய் சேதுபதி பிறந்தநாள் ஸ்பெஷல்..புகைப்படங்களோடு தகவலும்..

கூத்துப்பட்டறை to மக்கள் செல்வன் ..விஜய் சேதுபதி பிறந்தநாள் ஸ்பெஷல்..புகைப்படங்களோடு தகவலும்..

vijay sethupathi birthday special : 44வது பிறந்தநாளை கொண்டாடி வரும் நடிகர் விஜய் சேதுபதி குறித்த முத்தான தகவல்களுடன் அவரது புகைப்படமும்..

2 Min read
Author : Kanmani P
Published : Jan 16 2022, 02:38 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
19
vijay sethupathi birthday special

vijay sethupathi birthday special

vijay sethupathi birthday special : ரசிகர்களால் மக்கள் செல்வம் என்று அன்பாக அழைக்கப்படும் விஜய் சேதுபதி கூத்துப்பட்டறையில் கணக்காளராக பணியில் சேர்ந்து அங்கு கிடைத்த அறிமுகத்தின் மூலம் சின்னத்திரையில் நுழைந்தார்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
29
vijay sethupathi birthday special

vijay sethupathi birthday special

vijay sethupathi birthday special  : பெண் என்ற தொலைக்காட்சித் தொடரை தொடர்ந்து கலைஞர் தொலைக்காட்சியின் நாளைய இயக்குநர் நிகழ்ச்சிக்காக பல குறும்படங்களில் நடித்துள்ளார்.

39
vijay sethupathi birthday special

vijay sethupathi birthday special

vijay sethupathi birthday special  : பீட்சா பட இயக்குநர் கார்த்திக் சுப்புராஜுடன் இணைந்து பல குறும்படங்களில் பணியாற்றியுள்ளார் விஜய் சேதுபதி. இதையடுத்து சிறந்த நடிகருக்கான விருதை நார்வே குறும்பட தமிழ்த் திரைப்பட விழாவில் பெற்றார்.

49
vijay sethupathi birthday special

vijay sethupathi birthday special

vijay sethupathi birthday special  : இதன் பின்னர் குறும்பட இயக்குனர் சுப்புராஜுவின் முதல் படமான பீட்சாவில் நாயகனாக அறிமுகமானார் விஜய் சேதுபதி. முன்னதாக  இவர்  புதுப்பேட்டை படத்தில் தனுசுக்கு நண்பனாக நடிக்கும் வாய்ப்பை பெற்றிருந்தார்.

59
vijay sethupathi birthday special

vijay sethupathi birthday special

vijay sethupathi birthday special : பீட்சா பட வெற்றிக்கு பிறகு 'நடுவுல கொஞ்சம் பக்கத்தை காணோம்' படத்தில் நடித்து தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கினார் விஜய் சேதுபதி.

69
vijay sethupathi birthday special

vijay sethupathi birthday special

vijay sethupathi birthday special  : இதை தொடர்ந்து பண்ணையாரும் பத்மினியும், தர்மதுரை, றெக்க, விக்ரம் வேதா, கருப்பன் உள்ளிட்ட படங்கள் ரசிகர்கள் மத்தியில் வெற்றியடைந்தது. இதைத்தொடர்ந்து திருநங்கை வேடமிட்டு சூப்பர் டீலக்ஸ் படத்தில் நடித்ததற்காக விஜய் சேதுபதி பல விருதுகளை தட்டி சென்றார்.

79
vijay sethupathi birthday special

vijay sethupathi birthday special

vijay sethupathi birthday special  : நாயகனோடு நிறுத்தி கொள்ளாமல் வில்லன், சிறப்பு தோற்றம் என தனக்கு கிடைக்கும் வாய்ப்புகளை எல்லாம் பயன்படுத்தி வருகிறார் விஜய் சேதுபதி. பேட்ட படத்தில் ரஜினிக்கு வில்லனாக வந்த மக்கள் செல்வன்  மாஸ்டர் படத்தில் மாஸ் வில்லனாக வந்து மிரட்டி இருந்தார்.

89
vijay sethupathi birthday special

vijay sethupathi birthday special

vijay sethupathi birthday special : தமிழோடு மற்ற மொழி படங்களிலும் நடிக்கும் விஜய் சேதுபதி கடந்த 2019 ஆம் ஆண்டு சாய் ரா நரசிம்ம ரெட்டி என்ற தெலுங்கு திரைப்படத்தில் நடித்துள்ளார். இதுவே இவரின் முதல் தெலுங்கு திரைப்படமாகும். 

99
vijay sethupathi birthday special

vijay sethupathi birthday special

vijay sethupathi birthday special  : 44வது பிறந்தநாளை கொண்டாடி வரும் நடிகர் விஜய் சேதுபதிக்கு ரசிகர்களும் பிரபலங்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

KP
Kanmani P

Latest Videos
Recommended Stories
Recommended image1
Bigg Boss Tamil 10 : பிக் பாஸ் வீட்டுக்குள் செல்லப்போவது யார்... யார்? போட்டியாளர்கள் லிஸ்ட்டில் அதிரடி மாற்றம்
Recommended image2
Karthigai Deepam : ராஜராஜனை ஹவுஸ் அரெஸ்ட் செய்யும் சாமுண்டீஸ்வரி... சைடு கேப்பில் சதிவேலை பார்த்த சந்திரகலா
Recommended image3
Pradeep Antony : மனைவியை பிரிந்ததாக பரபரப்பு பதிவு... குழந்தையை நினைத்து உருக்கம் - பிக் பாஸ் பிரதீப் ஆண்டனிக்கு என்ன ஆச்சு?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved