MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
TRENDING :
Moon Transit in Scorpio
OTT Release This Week
DA Hike
Venus Retrograde
Train Lower Berth
Mercury Transit
8th Pay Commission
Chanakya Niti
Tamil Nadu Power Cut
FD Vs RD Calculator
Single Door Fridge Tips
Upcoming Hatchback Cars
Bigg Boss Tamil Season 10
  • Home
  • Cinema
  • கமலை தொடர்ந்து...நயன்தாரா படத்திலும் வில்லனாக விஜய் சேதுபதி? எந்த படத்தில் தெரியுமா?

கமலை தொடர்ந்து...நயன்தாரா படத்திலும் வில்லனாக விஜய் சேதுபதி? எந்த படத்தில் தெரியுமா?

புதுமண பெண்ணாக உள்ள நயன்தாரா அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் நடிப்பில் வெளிவர உள்ள ஜவான் படத்தில் நடித்து வருகிறார் . 

1 Min read
Author : Kanmani P
| Updated : Jul 05 2022, 03:32 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
13

சமீபத்தில் கமல் நடிப்பில் வெளியான விக்ரம் படத்தில் சந்தனம் கேரக்டரில் வில்லனாக நடித்து  அசத்தியவர் விஜய் சேதுபதி. முன்னதாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான மாஸ்டர் படத்தில் விஜய்க்கு வில்லனாக மாஸ் காட்டிய இவர்  சூப்பர் ஸ்டார் ரஜினிக்கும் வில்லனாக நடித்துள்ளார்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
23
Nayanthara

Nayanthara

தமிழ் தெலுங்கு என ஸ்பான் இந்திய நாயகனான விஜய் சேதுபதி தற்போது பாலிவுட்டிலும் ஒரு படத்தில் நடித்து வருகிறார் இதற்கிடையே விடுதலை போன்ற படங்களிலும் சிறப்பு தோற்றத்தில் வரும் விஜய் சேதுபதி லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவுக்கு வில்லனாக நடிக்க உள்ளார் என சமீபத்தில் தகவல் ஒன்று தீயாக பரவி வருகிறது.

மேலும் செய்திகளுக்கு...பணத்துக்கு ஆசைப்பட்டு என் புருஷனை பிரித்துவிட்டார்- நடிகை பவித்ரா லோகேஷ் மீது நரேஷின் 3-வது மனைவி பகீர் புகார்

புதுமண பெண்ணாக உள்ள நயன்தாரா திருமணத்திற்கு முன்னர் அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் நடிப்பில் வெளிவர உள்ள "ஜவான்" படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின்  படப்பிடிப்பிற்காக சமீபத்தில் மும்பைக்கு சென்ற நயன்தாராவின் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வந்தது. அட்லியின் பாலிவுட் முதல் இயக்கமான இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் ஏற்கனவே வெளியாகி வைரல் ஆனது இதில் புதிய தகவலாக இந்த படத்தில் விஜய் சேதுபதி வில்லனாக நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் செய்திகளுக்கு...

33

ஷாருக்கான் உடன் நம்ம ஊர் லேடி சூப்பர் ஸ்டார் மட்டுமல்லாமல் சானியா மல்ஹோத்ரா, பிரியாமணி, சுனில் குரோவர், யோகி பாபு உள்ளிட்டவர்கள்  முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். இந்த படம் சுமார் 200 கோடி ரூபாய் பட்ஜெட்டில் ரெடியாகி வருவதாக கூறப்படுகிறது. ஷாருக்கானின் மனைவி கௌரி கான் தான் தயாரித்து வருகிறார். தற்போது வெளியாகிய புதிய தகவலான விஜய் சேதுபதி இந்த படத்தில் இணைவது குறித்த செய்தி ரசிகர்களை வெகுவாக குதூகலப்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகளுக்கு...வரவேற்பை பெற்ற '777 சார்லி'... லாபத்தில் தொண்டு நிறுவனங்களுக்கு நிதி வழங்க முடிவு ...

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

KP
Kanmani P
நயன்தாரா
விஜய் சேதுபதி
அட்லீ
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
Suriya Jyotika : மகன், மகள் முன்னிலையில் மீண்டும் திருமணம் செய்துகொண்ட சூர்யா - ஜோதிகா... வைரலாகும் வெட்டிங் கிளிக்ஸ்
Recommended image2
Bigg Boss வீட்டில் மீண்டும் வெடித்த மோதல்... லீடர் ஷமாவுடன் சண்டையில் இறங்கிய அவினாஷ்
Recommended image3
பிக் பாஸில் சர்ச்சை பேச்சு... விஜய் சேதுபதியை வறுத்தெடுத்த விர்சுவல் வாரியர்ஸ் - விஜய் டிவி கொடுத்த திடீர் விளக்கம்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved