MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • ராஷ்மிகாவை காதலிக்கும் விஜய் தேவரகொண்டா... ரகசியத்தை போட்டுடைத்த பிரபல நடிகை!

ராஷ்மிகாவை காதலிக்கும் விஜய் தேவரகொண்டா... ரகசியத்தை போட்டுடைத்த பிரபல நடிகை!

சமீபத்திய காஃபி வித் கரண் நிகழ்ச்சியில், அனன்யா பாண்டே, மற்றும் விஜய் தேவரகொண்டா கலந்து கொண்டபோது, ராஷ்மிகா மந்தனா மற்றும் விஜய் தேவரகொண்டாவின் உறவு குறித்து மறைமுகமாக கூறியுள்ளார் அனன்யா பாண்டே. 

2 Min read
Author : manimegalai a
Published : Jul 29 2022, 03:51 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
17

தென்னிந்தியா சினிமாவில் மிகவும் வசீகரமான ஹீரோக்களில் ஒருவராக வலம்வந்து கொண்டிருப்பவர் விஜய் தேவரகொண்டா. இவருக்கு பெண் ரசிகைகள் ஏராளம்.  அதிகம் கிசுகிசுக்களில் சிக்காமல் இருந்து வந்தாலும், இவர் ராஷ்மிகாவை இவர் காதலிக்கிறாரா? என்கிற சந்தேகம் ரசிகர்கள் மனதில் இருந்து கொண்டு தான் இருக்கிறது.
 

27

இந்த நிலையில் விஜய் தேவரகொண்டாவும், ராஷ்மிகா மந்தனாவும் டேட்டிங்கில் இருப்பதாக, 'லிகர்' படத்தில் விஜய் தேவரகொண்டாவுக்கு ஜோடியாக நடித்துள்ள நடிகை அனன்யா பாண்டே தெரிவித்துள்ளார். 

மேலும் செய்திகள்: ஸ்லீவ் லெஸ் ஜாக்கெட் போட்ட வெள்ளை தாமரையாய்... ட்ரான்ஸ்பரென்ட் சேலையில் கிளாமர் காட்டும் நிதி அகர்வால்!
 

37

இவர்கள் காதல் குறித்த வதந்தி நீண்டகாலமாக இருந்து கொண்டிருக்கும் நிலையில், அதனை இருவருமே தொடர்ந்து நிராகரித்து வந்தனர்.

47

ஆனால் தற்போது அனன்யா பாண்டே, விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா மந்தனா இடையேயான தொடர்பை அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தாமல், மறைமுகமாக சுட்டி காட்டியுள்ளார். விஜய் தேவரகொண்டா யாருடன் டேட்டிங் செய்கிறார் என்று அனன்யாவிடம் கரண் ஜோஹர் கேள்வி எழுப்பியபோது, ​​​​அவர் விஜய்யைப் பற்றி கூறி மறைமுகமாக ராஷ்மிக்கா மந்தனாவை பற்றி போட்டுடைத்துள்ளார்.

மேலும் செய்திகள்: பிரபல நடிகர் மேடையிலேயே மயங்கி விழுந்து மரணம்..! திரையுலகினர் அதிர்ச்சி!
 

57

ராஷ்மிகா மந்தனா மற்றும் விஜய் தேவரகொண்டா இருவரும் கீதா கோவிந்தம், மற்றும் டியர் காம்ரேட் போன்ற படங்களில் நடித்த போது, அவர்களது காதல் காட்சிகள் மற்றும் லவ் கெமிஸ்ட்ரி ரசிகர்களை மிகவும் கவர்ந்தது. அதுவே இவர்கள் காதல் வதந்தியை சிக்க காரணமாகவும் இருந்தது.

67

இருவரும் "வெறும் நண்பர்கள்" என்று கூறிக்கொண்டாலும், படப்பிடிப்பு இல்லாத நாட்களில் இருவரும் சுற்றுலாவிற்கு ஒரே இடங்களுக்கு சென்றது போன்றவை இவர்கள் காதல் வதந்தி குறித்து வெளியான தகவல்களை வலுக்க செய்தது. 

மேலும் செய்திகள்: நயன்தாரா வெடிங் ஸ்டைலை... காபி அடித்த கீர்த்தி சுரேஷ்! சும்மா தங்க சிலை மாதிரி ஜொலிக்கும் போட்டோஸ்..!
 

77

தற்போது இந்த வதந்தியை உறுதி செய்யும் விதமாக அனன்யா பாண்டே, மறைமுகமாக விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகாவுடன் டேட் செய்து கொண்டிருப்பதை வெளிப்படுத்தியுள்ளார். இந்த தகவல் தற்போது டோலிவுட் திரையுலகினர் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.
விஜய் தேவரகொண்டா

Latest Videos
Recommended Stories
Recommended image1
விஜய் - ராஷ்மிகா திருமண நகைகளின் விலை இத்தனை கோடியா? 3 சொகுசு வில்லாக்களே வாங்கலாம்! மிரள வைக்கும் பின்னணி!
Recommended image2
கிரிக்கெட்டில் CSK-வையும்; தேர்தலில் TVK-வையும் யாராலும் தொட முடியாது - தவெக தலைவர் விஜய் பேச்சு
Recommended image3
சரவணனை சீண்டும் மீனா! பொறுமை இழக்கும் 'நல்ல பிள்ளை' - பாண்டியன் ஸ்டோர்ஸ் 2-வில் அடுத்து நடக்கும் அதிரடி ஆக்‌ஷன்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved