ஸ்லீவ் லெஸ் ஜாக்கெட் போட்ட வெள்ளை தாமரையாய்... ட்ரான்ஸ்பரென்ட் சேலையில் கிளாமர் காட்டும் நிதி அகர்வால்!
நடிகை நிதி அகர்வால், வெள்ளை நிற அழகு தாமரை போல்... ட்ரான்ஸ்பரென்ட் சேலையில் கும்முனு இருக்கும் அழகை வெளிப்படுத்தும் லேட்டஸ்ட் புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
நடிகர் சிம்புவுக்கு ஜோடியாக 'ஈஸ்வரன்' படத்தில் ஹீரோயினாக நடித்தவர் 'நிதி அகர்வால்'. இந்த ஒரே படத்தில் சிம்புவின் காதல் கிசுகிசுவில் சிக்கினார். பின்னர் அது முற்றிலும் வதந்தி என்பது தெரியவந்தது.
சிம்புவை தொடர்ந்து ஜெயம் ரவி நடிப்பில் வெளியான 'பூமி' படத்திலும் நிதி அகர்வால் நாயகியாக நடித்திருந்தார். ஈஸ்வரன்' மற்றும் 'பூமி' என இவர் நடித்த இரண்டு படங்களுமே ஒரே நாளில் ரிலீஸ் ஆகி இவரை தமிழ் திரையுலக ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக்கியது.
மேலும் செய்திகள்: நயன்தாரா வெடிங் ஸ்டைலை... காபி அடித்த கீர்த்தி சுரேஷ்! சும்மா தங்க சிலை மாதிரி ஜொலிக்கும் போட்டோஸ்..!
தமிழ் திரையுலகில் இவர் ஒரு ரவுண்டு வருவார் என ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில், இவர் நடிப்பில் வெளியான இரண்டு படங்களுமே பிளாப் ஆனதால், பின்னுக்கு தள்ளப்பட்டார். தற்போது இவரது கை வசம் தமிழில் 'கழக தலைவன்' மற்றும் தெலுங்கில் பவன் கல்யாணுக்கு ஜோடியாக ஒரு படத்திலும் நடித்து வருகிறார்.
மேலும் செய்திகள்: விஜய் சேதுபதி வாழ்க்கையில் வந்த ரியல் ஜானு..! பிளாஷ்பேக் பள்ளி காதலை முதல் முறையாக கூறி உருக்கம்!
அடுத்தடுத்து பட வாய்ப்புகளை கை பற்றுவதில் தீவிரம் காட்டி வரும் நிதி அகர்வால், சமீபத்தில் கூட... காண்டம் விளம்பரத்தில் நடித்து சர்ச்சையில் சிக்கினார். இதற்க்கு பல்வேறு விமர்சனங்கள் வந்த போதிலும் அதையெல்லாம் துளியும் கண்டு கொள்ளாமல் தன்னுடைய வளர்ச்சியில் முழு கவனத்தையும் செலுத்தி வருகிறார்.
அவ்வப்போது கண்ணை கவரும் அழகில் ஹாட் புகைப்படங்களை வெளியிட்டு வரும் நிதி அகர்வால் தற்போது, வெள்ளை நிற ட்ரான்ஸ்பரென்ட் சேலையில்...ஸ்லீவ் லேஸ் ப்ளௌஸ் அணிந்து வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் புகைப்படங்கள் நெட்டிசன்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் அதிகம் பார்க்கப்பட்டு வருகிறது.
மேலும் செய்திகள்: பிரபல நடிகர் மேடையிலேயே மயங்கி விழுந்து மரணம்..! திரையுலகினர் அதிர்ச்சி!