MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • லைகர் படு தோல்வி..சம்பளமே தேவையில்லை என முடிவெடுத்த விஜய் தேவரகொண்டா

லைகர் படு தோல்வி..சம்பளமே தேவையில்லை என முடிவெடுத்த விஜய் தேவரகொண்டா

தயாரிப்பாளர்களுக்கு கைகொடுக்கும் விதமாக தனது சம்பளத்தில் இருந்தது 6 கோடி ரூபாயை திருப்பி கொடுத்து விட்டாராம் விஜய் தேவரகொண்டா.

2 Min read
Author : Kanmani P
| Updated : Sep 04 2022, 09:32 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Liger

Liger

கீதா கோவிந்தம்  மூலம் தென்னிந்திய ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகர் விஜய் தேவரகொண்டா. பின்னர் இவர் நடித்த டியர் காம்ரேட் உள்ளிட்ட படங்கள் ரசிகர்களை வெகுவாக ஈர்த்தது. அதோடு இந்த இரு படங்களிலும் விஜய்- ரஷ்மிகா இருவரின் காம்போ  பலத்த வரவேற்பை பெற்றது.

24
Liger

Liger

தற்போது இவர் நடிப்பில் லைகர் படம் வெளியாகி உள்ளது. பிரபல இயக்குனர் பூரி ஜெகன்நாத் எழுதி இயக்கிய இந்த படம் MMA வீரர் குறித்தான கதைக்களமாகும். இந்தி மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் உருவான இந்த படம் தமிழ், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் டப் செய்யப்பட்டு வெளியானது. தர்மா புரொடக்ஷன்ஸ் மற்றும் பூரி கனெக்ட்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இதில் அனன்யா பாண்டே , ரம்யா கிருஷ்ணா மற்றும் ரோனித் ராய் ஆகியோருடன் முக்கிய வேடங்களில் நடித்திருந்தார். மேலும்  விஜய் அமெரிக்க குத்துச்சண்டை வீரர் மைக் டைசன் கேமியோ ரோலில் நடித்திருந்தார்.

மேலும் செய்திகளுக்கு...2011 - 2014 ஆம் ஆண்டுக்கான திரைப்பட விருதுகள் பெற்ற கலைஞர்கள் பட்டியல் இதோ !

34
Liger

Liger

கடந்த 2019 இல் அறிவிக்கப்பட்ட இந்த படம் மூன்று ஆண்டுகள் கழித்து சமீபத்தில் திரைக்கு வந்தது. 25 ஆகஸ்ட் 2022 அன்று திரையரங்குகளில் வெளியிடப்பட்ட இது மோசமான விமர்சனங்களை சந்தித்ததுடன்  பாக்ஸ் ஆபிஸில் தோல்வியடைந்தது.

மேலும் செய்திகளுக்கு...2009-ம் ஆண்டுக்கான திரைப்பட விருது பெற்ற கலைஞர்களின் பட்டியல்

44
Liger

Liger

முன்னதாக இதன் ட்ரைலர் மற்றும் பாடல்கள் கண்ட வெற்றியை கூட படம் பெறவில்லை மிகப்பெரிய தோல்வியை சந்தித்த லைகர் படத்தால் அதன் தயாரிப்பு நிறுவனம் துவண்டு போனது. இந்நிலையில் அவர்களுக்கு கைகொடுக்கும் விதமாக தனது சம்பளத்தில் இருந்தது 6 கோடி ரூபாயை திருப்பி கொடுத்து விட்டாராம் விஜய் தேவரகொண்டா. முன்னதாக இவரது சம்பளம் 20 கோடி என செய்தி வெளியாகி இருந்தது. அதோடு அடுத்த படத்திற்கு சம்பவமே பெறாமல் நடிக்கவும் ஒப்புக்கொண்டாராம் நாயகன்.

மேலும் செய்திகளுக்கு...பிரபாஸ் படத்தில் இணைந்துள்ள சூர்யா, துல்கர் சல்மான்...வேற லெவல் காம்போவை காண காத்திருக்கும் ரசிகர்கள்

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

KP
Kanmani P

Latest Videos
Recommended Stories
Recommended image1
ஒரே நாளில் 2 கல்யாணம்! ராஷ்மிகா - விஜய் தேவரகொண்டாவின் 'மெகா' திருமண ஏற்பாடுகள் - முழு விவரம்
Recommended image2
மமிதா பைஜூ முதல் ஸ்ரீலீலா வரை: 2K ஹிட்ஸ்களின் மனதை கொள்ளை கொண்ட டாப் ஹீரோயின்கள்!
Recommended image3
2 வருடங்களாக ஒரு தமிழ் படம் கூட ரிலீஸ் இல்ல; மார்க்கெட்டை இழந்தாரா நயன்தாரா: இளம் ஹீரோயின்களை தேடும் தமிழ் சினிமா?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved