காதலனுடன் க்யூட் போஸ் கொடுக்கும் நயன்தாரா..எப்போதும் இவங்க தான் சூப்பர் ஜோடி..
6 வருடமாக காதல் உறவில் இருக்கும் நட்சத்திரஜோடிகள் தற்போது கொடுத்துள்ள போட்டோக்கள் ரசிகர்களை கவர்ந்து வருகிறது.

Nayanthara - vignesh shivan
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நயன்தாரா நடித்து சூப்பர் ஹிட் அடித்த ‘நானும் ரௌடிதான்’ திரைப்படத்தின் படப்பிடிப்பின் போது இருவருக்கும் காதல் தீ பற்றிக்கொண்டது.
Nayanthara - vignesh shivan
கடந்த 6 வருடங்களாக காதல் உறவில் இருக்கும் இவர்கள் அவ்வப்போது வெளியிடங்களில் சுற்றி திரியும் புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகிறது.
மேலும் செய்திகளுக்கு...இளையராஜாவுக்கு எம்.பி பதவி..? பரபரக்கும் டெல்லி வட்டாரங்கள்..!
Nayanthara - vignesh shivan
காதலோடு நிறுத்தி விடாமல் ரவுடி பிக்சர்ஸ் என்னும் பெயரில் தயாரிப்பு நிறுவனத்தை துவங்கி பார்ட்னர் ஆகியுள்ளார். இவர்களின் தயாரிப்பில் தற்போது காத்து வாக்குல ரெண்டு காதல் படம் தயாராகியுள்ளது.
Nayanthara - vignesh shivan
தற்போது எல்லா இடங்களிலும் நயன்தாரா, விக்னேஷ் சிவன் திருமணம் பற்றி பேச்சுக்கள் தான். இதற்கிடையே இருவரும் கோவில் கோவிலாக சுற்றி வருகின்றனர்.
மேலும் செய்திகளுக்கு...வெட்கத்தில் சமந்தாவை கட்டியணைத்த லேடி சூப்பர் ஸ்டார்..க்யூட் வீடியோ உள்ளே!
Nayanthara - vignesh shivan
இவர்களுக்கு ரகசிய திருமணம் நடைபெற்று விட்டதாகவும் ஒருபேச்சு அடிபடத்தான் செய்கிறது. அதற்கேற்ப கோவிலுக்கு சென்று திரும்புகையில் நயன் தனது நெற்றி வகுட்டில் குங்குமம் வைத்திருந்தார்.
Nayanthara - Vignesh Shivan
சமீபத்தில் சென்னை மயிலாப்பூரில் உள்ள சாய்பாபா கோயிலுக்கு சென்ற நயன்தாரா - விக்னேஷ் சிவன் புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் செம வைரலானது.
vignesh shivan - nayanthara
இவர்களின் காதல் குறித்து பேசிய விக்னேஷ் சிவன் '' எங்கள் இருவரின் காதல் சிறப்பாக உள்ளதால், வாழ்கை மிக அழகாக சென்று கொண்டிருக்கிறது. எப்போது, எங்கள் இருவருக்கும் இடையே உள்ள காதல் போராடிப்பதாக தெரிகிறதோ அப்போதே திருமணம்'' என கூறியிருந்தார்.
vignesh shivan - nayanthara
இந்நிலையில் விக்னேஷ் சிவன் - நயன்தாரா இருவரும் ஜோடியாக எடுத்துக்கொண்ட க்யூட் புகைப்படங்களை பதிவிட்டுள்ளார் விக்கி.