MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • நைட் பார்ட்டியில் ரோபோ ஷங்கருடன் செம்ம ஆட்டம் போட்ட வனிதா விஜயகுமார்... வைரல் போட்டோஸ்..!

நைட் பார்ட்டியில் ரோபோ ஷங்கருடன் செம்ம ஆட்டம் போட்ட வனிதா விஜயகுமார்... வைரல் போட்டோஸ்..!

நடிகை வனிதா விஜயகுமார் நைட் பார்ட்டியின் போது, ரோபோ ஷங்கருடன் ஆட்டம் போட்ட புகைப்படங்கள் தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது. 

1 Min read
Author : manimegalai a
Published : Aug 16 2022, 06:37 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16

நடிகர் விஜய்க்கு ஜோடியாக, 'சந்திரலேகா' படத்தில் அறிமுகமான வனிதா விஜயகுமார், ஒரு சில படங்கள் மட்டுமே நடித்த நிலையில், திடீர் என  திரையுலகை விட்டே திருமணம் செய்து கொண்டு, ஒதுங்கினார். 

26

திருமண வாழ்க்கை இவர் எதிர்பார்த்தது போல் அமையவில்லை, அடுத்தடுத்து இரண்டு கணவரை திருமணம் செய்து விவாகரத்து பெற்ற பின்னர், மூன்றாவதாக பீட்டர் பால் என்பவரை திருமணம் செய்து அதிர்ச்சி கொடுத்தார். ஆனால் இந்த வாழ்க்கை 6 மாதம் கூட நிலைக்காத நிலையில், அவரிடம் இருந்தும் பிரிந்து தன்னுடைய இரு மகள்களுடன் வாழ்ந்து வருகிறார்.

மேலும் செய்திகள்: நிறைமாத வயிற்றை காட்டியபடி... கர்ப்பமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட விஜய் பட நடிகை! வைரலாகும் புகைப்படம்!
 

36

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர், குக் வித் கோமாளி , நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சமையல் திறமையை வெளிப்படுத்தி, டைட்டில் வின்னர் பட்டத்தை கைப்பற்றினார். இதன் பின்னர் பிக்பாஸ் ஜோடிகள் முதல் சீசனில்... நடுவர் ரம்யா கிருஷ்ணனுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினார்.

46

தற்போது அடுத்தடுத்து சில படங்களில் நடித்து வரும் வனிதா விஜயகுமார், ஒரு பக்கம் யூடியூபில் சமையல் நிகழ்ச்சி, மற்றொரு புறம் துணிக்கடை பிஸ்னஸ் என பிசியாக இயங்கி கொண்டிருக்கிறார். 

மேலும் செய்திகள்: ஏர்போர்ட்டில் ரசிகர்கள் ஆசை நிறைவேற்றிய அஜித்... வைரலாகும் லேட்டஸ்ட் போட்டோஸ்..!
 

56

எவ்வளவு தான் பிசியாக இருந்தாலும், அவ்வப்போது... நண்பர்களுடன் மற்றும் தன்னுடைய மகள்களுடன் வெளியில் செல்வதை வழக்கமாக வைத்துள்ள வனிதா விஜயகுமார் நைட் பார்ட்டியில் கலந்து கொண்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார்.

66

ரோபோ ஷங்கர், விஜய் டிவி சீரியல் நடிகர் ப்ரஜின், மற்றும் அவருடைய நண்பர்கள் சிலர் இதில் கலந்து கொண்டுள்ளனர். இந்த பார்ட்டியில், ரோபோ ஷங்கருடன் குட்டி ஆட்டமும் போட்டுள்ளார் வனிதா இந்த புகைப்படங்கள் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.
தமிழ் சினிமா

Latest Videos
Recommended Stories
Recommended image1
இனிமேல் நான் தான் இந்த வீட்டு மருமகள்! கோர்ட் ஆர்டருடன் வந்த ஆனந்தி - அதிர்ச்சியில் லலிதா!
Recommended image2
Now Playing
Thaai Kizhavi Movie Review | தாய் கிழவி திரைப்படம் எப்படி இருக்கு ? முழு விவரம் இதோ !
Recommended image3
மகளைக் கண்டுபிடித்த விக்ரம்! நிலா தான் தன் மகள் எனத் தெரிந்ததும் விக்ரம் எடுத்த அதிரடி முடிவு!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved