MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • நிறைமாத வயிற்றை காட்டியபடி... கர்ப்பமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட விஜய் பட நடிகை! வைரலாகும் புகைப்படம்!

நிறைமாத வயிற்றை காட்டியபடி... கர்ப்பமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட விஜய் பட நடிகை! வைரலாகும் புகைப்படம்!

விஜய் பட நடிகையும் பாலிவுட் திரையுலகின் முன்னணி நடிகையுமான பிபாஷா பாசு, தான் கர்ப்பமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட,  இந்த தகவல் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. 

1 Min read
Author : manimegalai a
| Updated : Aug 16 2022, 04:55 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15

பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் பிபாஷா பாசு, இவர் இந்தி நடிகர் கரண் சிங் குரோவரை கடந்த 2016 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட நிலையில் விரைவில் ஒரு குழந்தைக்கு பெற்றோர் ஆக  போகிறார்கள். 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25

திருமணத்திற்கு பிறகு பெரிதாக பட வாய்ப்புகள் இவருக்கு கிடைக்கவில்லை என்றாலும், வாழ்க்கையில் மிகவும் மகிழ்ச்சி இருந்து வருகிறார்கள். இதனை வெளிப்படுத்தும் விதமாக பிபாஷா தாண்டிய கணவருடன் சேர்ந்து புகைப்படங்களை அவ்வப்போது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு வருகிறார்.

35

மிகவும் கவர்ச்சிகரமாக சட்டை அணிந்தபடி இருக்கும் கணவர் கரனுடன் இந்தப் புகைப்படத்தில்... பிபாஷா மிகவும் அழகாக இருப்பதாக ரசிகர்கள் கூறி வருகிறார்கள்  வருகிறார்கள்.

மேலும் செய்திகள்: வெள்ளை நிற டீ-ஷர்ட்டில்... வெக்க புன்னகையோடு விதவிதமாக போஸ் கொடுத்த பிரியங்கா மோகன்! கியூட் போட்டோஸ்!
 

 

45

இந்த புகைப்படத்தை வெளியிட்டு பிபாஷா மிகவும் உருக்கமாக கூறியுள்ளதாவது, "இது எங்களுக்கு ஒரு புதிய கட்டம், இருவர் மட்டுமே அன்பை பரிமாறிக்கொண்டிருந்தோம். தற்போது அது மூன்றாக மாறப்போகிறது. இது நம் அன்பின் வெளிப்பாடு என தன்னுடையை மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.

 

55

பாலிவுட் திரையுலகில் பிபாஷா மிகவும் பிரபலமானவர் என்றாலும், தமிழில் நடிகர் விஜய் நடித்த, சச்சின் படத்தில்... ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்: ஏர்போர்ட்டில் ரசிகர்கள் ஆசை நிறைவேற்றிய அஜித்... வைரலாகும் லேட்டஸ்ட் போட்டோஸ்..!
 

 

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.
தமிழ் சினிமா

Latest Videos
Recommended Stories
Recommended image1
Peddi vs Karuppu Box Office : ஒரே வாரத்தில் கருப்பு பட வசூல் சாதனையை சல்லி சல்லியாய் நொறுக்கிய பெத்தி
Recommended image2
Bharathiraja : பாரதிராஜா கையில் தூக்கி வைத்திருக்கும் சுட்டிப் பையன் யார் தெரியுதா? இப்போ கோலிவுட் அரசனே இவர் தான்..!
Recommended image3
Nayanthara Photos : இன்ஸ்டாவில் வைரலாகும் நயன்தாராவின் திருமண நாள் புகைப்படங்கள்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved