MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • சேலையில் நச்சுனு நாலு போஸ் கொடுத்து... கிளாமர் குயினாக கிக் ஏற்றும் ‘வலிமை’ நாயகி ஹூமா குரேஷி

சேலையில் நச்சுனு நாலு போஸ் கொடுத்து... கிளாமர் குயினாக கிக் ஏற்றும் ‘வலிமை’ நாயகி ஹூமா குரேஷி

பாலிவுட்டில் முன்னணி நடிகையாக கலக்கி வரும் ஹூமா குரேஷியின் லேட்டஸ்ட் கவர்ச்சி புகைப்படங்களுக்கு சமூக வலைதளங்களில் லைக்குகள் குவிந்து வருகின்றன.

1 Min read
Author : Ganesh A
Published : Feb 09 2023, 01:10 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16

பாலிவுட்டில் முன்னணி ஹீரோயினாக வலம் வரும் ஹூமா குரேஷி, பா.இரஞ்சித் இயக்கத்தில் கடந்த 2018-ம் ஆண்டு வெளியாகி வெற்றிபெற்ற காலா படம் மூலம் தமிழில் ஹீரோயினாக எண்ட்ரி கொடுத்தார். அப்படத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் காதலியாக நடித்திருந்தார் ஹூமா குரேஷி.

26

காலா படத்துக்கு பின் மீண்டும் பாலிவுட் படங்களில் பிசியான அவர், பின்னர் எச்.வினோத் இயக்கிய வலிமை படத்தின் மூலம் தமிழில் ரீ-எண்ட்ரி கொடுத்தார். இப்படத்தில் அவர் அஜித்துக்கு ஜோடியாக நடிக்கவில்லை. போலீஸ் அதிகாரியாக நடித்ததோடு மட்டுமின்றி ஆக்‌ஷன் காட்சிகளிலும் துணிச்சலாக நடித்திருந்தார் ஹூமா குரேஷி.

36

வலிமை படத்தின் வெற்றிக்கு பின்னர் பாலிவுட்டுக்கு சென்ற அவர், அங்கு டபுள் எக்ஸ்.எல். என்கிற படத்தில் நடித்தார். இதில் மஹத் ராகவேந்திரா, சோனாக்‌ஷி சின்ஹா ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து இருந்தனர். இப்படத்தில் நடிகர் சிம்பு ஒரு பாடலும் பாடி இருந்தார். 

இதையும் படியுங்கள்... லியோ பட ரூட்டை பாலோ பண்ணும் அஜித்... மகிழ் திருமேனிக்கு பறந்த அதிரடி உத்தரவு - இதெல்லாம் ஒர்க் அவுட் ஆகுமா?

46

இதைத் தொடர்ந்து பாலிவுட்டில் அடுத்தடுத்த படங்களில் கமிட் ஆகி கலக்கி வரும் நடிகை ஹூமா குரேஷி, அவ்வப்போது போட்டோஷூட் நடத்துவதையும் வழக்கமாக வைத்துள்ளார். அந்த வகையில் தற்போது சேலையில் அவர் கவர்ச்சியாக நாடத்தி உள்ள போட்டோஷூட் புகைப்படங்கள் வெளியாகி உள்ளது.

56

கொசுவலை போன்ற கருப்பு நிற சேலையில், கவர்ச்சி பொங்க போஸ் கொடுத்துள்ள நடிகை ஹூமா குரேஷியின் லேட்டஸ்ட் புகைப்படங்களுக்கு சோசியல் மீடியாவில் லைக்குகள் குவிந்த வண்ணம் உள்ளது.

66

தமிழில் இதுவரை நடித்த காலா மற்றும் வலிமை ஆகிய இரண்டு படங்களிலும் கவர்ச்சி காட்டாமல் நடித்திருந்த ஹூமா குரேஷியின் இந்த கிக்கான கிளாமர் போட்டோஸ் கோலிவுட் ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ளது.

இதையும் படியுங்கள்... நெகடிவிட்டி வேணாம்... ஹாப்பியா இருங்க லைஃப் நல்லா இருக்கும் - கவர்ச்சி போட்டோ பதிவிட்டு கருத்து சொன்ன ராஷ்மிகா

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
Latest Videos
Recommended Stories
Recommended image1
விவாகரத்து நோட்டீஸ் எதற்கு? சின்ன மருமகள் சீரியல் நடிகைக்கு செக் வைக்கும் காதலன்
Recommended image2
விசாலாட்சியை பிரைன் வாஷ் பண்ணும் குணசேகரன்; தேவசகாயத்திற்கு தெரியவரும் உண்மை - எதிர்நீச்சல் தொடர்கிறது அப்டேட்
Recommended image3
தினேஷை அடிச்சு ஓடவிட்ட முத்து... விஜயாவுக்கு வக்கீல் கொடுத்த வார்னிங் - சிறகடிக்க ஆசை சீரியல் அப்டேட்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved