MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • Trisha : சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த நடிகை த்ரிஷா... திடீர் லண்டன் விசிட் பின்னணி என்ன?

Trisha : சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த நடிகை த்ரிஷா... திடீர் லண்டன் விசிட் பின்னணி என்ன?

Trisha London Visit : சினிமாவை விட்டு த்ரிஷா விலகப் போறதா கோலிவுட்ல ஒரு பேச்சு ஓடிட்டு இருந்துச்சு. இதனால் ரசிகர்கள் கவலையில் இருந்தாங்க. இப்போ எல்லாத்துக்கும் த்ரிஷா முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார்.

2 Min read
Author : Ganesh A
Published : Sep 03 2026, 07:40 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
Trisha London Visit
Image Credit : Asianet News

Trisha London Visit

தென்னிந்தியாவின் 'குந்தவை' த்ரிஷா கிருஷ்ணன் மீண்டும் செய்திகளில் இடம்பிடித்துள்ளார். செப்டம்பர் மாதம் தொடங்கியதும், லண்டன் தெருக்களில் இருந்து ஒரு சூடான செய்தியை வெளியிட்டுள்ளார். சோஷியல் மீடியாவில் எப்போதும் டிரெண்டிங்கில் இருக்கும் த்ரிஷா, தனது ரசிகர்களுக்கு ஒரு பெரிய சர்ப்ரைஸ் கொடுத்து புதிய இன்னிங்ஸை தொடங்கியுள்ளார். சினிமாவை விட்டு த்ரிஷா விலகப் போகிறாரா? ஏன் புதிய படங்களை ஒப்புக்கொள்ளவில்லை? போன்ற வதந்திகளுக்கு த்ரிஷா இந்த அறிவிப்பின் மூலம் முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

Trisha : கோடிகளில் புரளும் த்ரிஷா; சென்னை வீடு முதல் லண்டன் பங்களா வரை... முழு சொத்து மதிப்பு இதோ!

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த த்ரிஷா
Image Credit : our own

சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த த்ரிஷா

இது வெறும் பட அறிவிப்பு மட்டுமல்ல, ரசிகர்களை இருக்கையின் நுனியில் உட்கார வைக்கும் ஒரு 'சைக்கலாஜிக்கல் த்ரில்லர்' என்பதுதான் ஸ்பெஷல். பாலிவுட்டின் புகழ்பெற்ற 'பனோரமா ஸ்டுடியோஸ்' ('த்ரிஷ்யம்' பட நிறுவனம்) இந்த படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்குள் நுழைகிறது. இதில் த்ரிஷாவுடன் சீனியர் நடிகை ராதிகா சரத்குமார் மற்றும் திறமையான நடிகை அபர்ணா பாலமுரளி இணைந்துள்ளனர். இந்த மூன்று பெண் சக்திகளும் ஒரே ஃபிரேமில் வருவது, படத்தில் தரமான கன்டென்ட் இருப்பதை உறுதி செய்கிறது.

Related Articles

Related image1
OTT Special : கடைசி 20 நிமிஷம் உங்களை ஷாக் ஆக்கும்... த்ரிஷா நடிப்பில் இப்படி ஒரு கிரைம் த்ரில்லர் படமா?
Related image2
Trisha : சுதந்திர தின விழாவில் த்ரிஷா... சல்யூட் அடித்த முதல்வர் விஜய் - வைரலாகும் போட்டோஸ்
35
லண்டன் சென்றது ஏன்?
Image Credit : X

லண்டன் சென்றது ஏன்?

அக்‌ஷய் குமாரின் 'ஏர்லிஃப்ட்', சைஃப் அலி கானின் 'செஃப்' போன்ற படங்களை இயக்கிய ராஜா கிருஷ்ண மேனன் இந்தப் படத்திற்கு ஆக்‌ஷன்-கட் சொல்கிறார். இது அவருடைய முதல் தமிழ் திரைப்படம் மற்றும் முதல் சைக்கலாஜிக்கல் ஹாரர் படம் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது இந்தப் படத்தின் படப்பிடிப்பு பனி சூழ்ந்த நகரமான லண்டனில் சத்தமில்லாமல் நடந்து வருகிறது. இதற்காக தான் லண்டனில் முகாமிட்டுள்ளார் த்ரிஷா. மர்மம், திகில் மற்றும் சஸ்பென்ஸ் நிறைந்த காட்சிகள் ரசிகர்களை நிச்சயம் கவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

45
சினிமாவில் பிசியான த்ரிஷா
Image Credit : Instagram

சினிமாவில் பிசியான த்ரிஷா

சமீபத்தில் த்ரிஷா நடித்த கருப்பு திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் 300 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்து சாதனை படைத்தது. அதன் தொடர்ச்சியாக இப்போது இந்த புதிய ப்ராஜெக்ட்டை அறிவித்துள்ளனர். ஒருபுறம் மெகாஸ்டார் சிரஞ்சீவியுடன் த்ரிஷா நடித்துள்ள 'விஸ்வம்பரா' திரைப்படம் ரிலீசுக்கு தயாராகி வருகிறது. அப்படம் வருகிற அக்டோபர் மாதம் திரைக்கு வர உள்ளது. அதன் ரிலீஸ் ஒருபுறம் இருக்க, மறுபுறம் லண்டனில் தனது புதிய ஹாரர் த்ரில்லர் படத்தின் படப்பிடிப்பில் நடிகை த்ரிஷா பிஸியாக நடித்து வருகிறார்.

55
காத்திருக்கும் ரசிகர்கள்
Image Credit : X

காத்திருக்கும் ரசிகர்கள்

'த்ரிஷ்யம்' போன்ற அற்புதமான படங்களைக் கொடுத்த தயாரிப்பு நிறுவனம் இதைத் தயாரிப்பதால், படத்தின் மீதான எதிர்பார்ப்பு விண்ணை முட்டியுள்ளது. மொத்தத்தில், செப்டம்பர் மாதம் த்ரிஷாவுக்கு ஒரு அதிர்ஷ்டமான மாதமாக அமைந்துள்ளது. அவரது ரசிகர்கள் இந்த சஸ்பென்ஸ் உலக பயணத்திற்காக இப்போதே காத்திருக்கத் தொடங்கிவிட்டனர். இப்படம் அடுத்த ஆண்டு திரைக்கு வர வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. இப்படத்தின் மூலம் த்ரிஷா சினிமாவை விட்டு விலகப் போகிறார் என்கிற வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு உள்ளது.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
திரிஷா

Latest Videos
Recommended Stories
Recommended image1
Bigg Boss Tamil 10 : பிக் பாஸ் வீட்டுக்குள் செல்லப்போவது யார்... யார்? போட்டியாளர்கள் லிஸ்ட்டில் அதிரடி மாற்றம்
Recommended image2
Karthigai Deepam : ராஜராஜனை ஹவுஸ் அரெஸ்ட் செய்யும் சாமுண்டீஸ்வரி... சைடு கேப்பில் சதிவேலை பார்த்த சந்திரகலா
Recommended image3
Pradeep Antony : மனைவியை பிரிந்ததாக பரபரப்பு பதிவு... குழந்தையை நினைத்து உருக்கம் - பிக் பாஸ் பிரதீப் ஆண்டனிக்கு என்ன ஆச்சு?
Related Stories
Recommended image1
OTT Special : கடைசி 20 நிமிஷம் உங்களை ஷாக் ஆக்கும்... த்ரிஷா நடிப்பில் இப்படி ஒரு கிரைம் த்ரில்லர் படமா?
Recommended image2
Trisha : சுதந்திர தின விழாவில் த்ரிஷா... சல்யூட் அடித்த முதல்வர் விஜய் - வைரலாகும் போட்டோஸ்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved