வடிவேலுவின் ஜெராக்ஸ்... ஒவ்வொரு கெட்டப்பிலும் வைகை புயல் போல் மிரட்டிய பாலாஜியின் நினைவுகள்! புகைப்பட தொகுப்பு
விஜய் டிவியில் ஒளிபரப்பான கலக்க போவது யாரு, நிகழ்ச்சியில் வடிவேலுவை போல் இமிடேட் செய்து ரசிகர்களை கவர்ந்த, வடிவேல் பாலாஜி... உடல்நல குறைவு காரணமாக உயிரிழந்ததாக வெளியான அதிர்ச்சி தகவலில் இருந்து ரசிகர்கள் பலர் இன்னும் வெளிவரவில்லை.
வடிவேலு பாலாஜியின் சில மறக்க முடியாத கெட்டப்புகள் இதோ...
நாய் சேகர் கெட்டப்பில்... அசராமல் அமர்ந்திருக்கும் வடிவேல் பாலாஜி.
தன்னுடைய எளிமையான காமெடி பேச்சு, வடிவேலுவை போல் பாடி லாங்குவேஜ் என, ரசிகர்களை அதிகம் கவர்ந்தவர் வடிவேல் பாலாஜி.
கும்ஃபு கொண்டையில்... சங்கி மங்கியாக வந்து ரசிகர்களை சிரிக்க வைத்து விட்டு... உலகை விட்டே சென்று விட்ட வடிவேல் பாலாஜி
ஆரம்ப காலத்தில் வடிவேல் பாலாஜி எவ்வளவு ஒல்லியா இருக்கிறார் என்பதை பாருங்க
வடிவேலு பாலாஜியின் இந்த கெட்டப்பை பார்த்திருக்கீங்களா?
அப்புதுல் கலாமை சந்தித்த போது... வடிவேல் பாலாஜி எடுத்து கொண்ட புகைப்படம்
மக்களை சிரிக்க வைக்க பல கெட்டப் போட்டு ரசிக்க வாய்த்த வடிவேல் பாலாஜி
இந்த சிலுக்கு ஜிம்பா... அவர் போட்டதையும் மறக்க முடியாது... இவர் போட்டு செய்த அளப்பறையையும் மறக்க முடியாது
வெளிநாட்டிற்கு சென்றபோது எடுத்த புகைப்படம்
குட்டி ரசிகையுடன் எடுத்த புகைப்படம்