வடிவேலுவின் 60 ஆவது பிறந்தநாள்..! போஸ்டரில் தூள் கிளப்பும் விஜய் ரசிகர்கள்..!
தமிழ் திரையுலகில் காமெடியில் ஒட்டு மொத்த ரசிகர்களை கவர்ந்து, நகைச்சுவையில் கொடிகட்டி பறந்து வரும் வைகைப்புயல் வடிவேலு இன்று தன்னுடைய 60 ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதனை இவருடைய ரசிகர்கள், விதவிதமான போஸ்டர் வெளியிட்டு கொண்டாடி வருகிறார்கள்... குறிப்பாக விஜய் ரசிகர்கள் தளபதியுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு வருகிறார்கள்... இது குறித்த ஒரு புகைப்பட தொகுப்பு இதோ...
112

ரசிகர்களின் ரணகள வாழ்த்து

ரசிகர்களின் ரணகள வாழ்த்து
212

பல கெட்டப் போட்டாலும் நின்று பேசும் காமெடி அரசனாக வடிவேலு

பல கெட்டப் போட்டாலும் நின்று பேசும் காமெடி அரசனாக வடிவேலு
312

கட்ட துரையின் இந்த என்ட்ரி கூட கலக்கல் தான்

கட்ட துரையின் இந்த என்ட்ரி கூட கலக்கல் தான்
412

பல ரசிகர்களின் ஃபேவரட் போஸ்டர்

பல ரசிகர்களின் ஃபேவரட் போஸ்டர்
512

இங்க பாருங்க ரசிகர்களின் ரகலையை

இங்க பாருங்க ரசிகர்களின் ரகலையை
612

நேசமணியின் பிறந்தநாள் என்ட்ரி

நேசமணியின் பிறந்தநாள் என்ட்ரி
712

செம்ம ஸ்டைலிஷா வந்துட்டாரு பாருங்க வைகை புயல்

செம்ம ஸ்டைலிஷா வந்துட்டாரு பாருங்க வைகை புயல்
812

எதை பார்ப்பது... எதை விடுவது

எதை பார்ப்பது... எதை விடுவது
912

விஜய் ரசிகர்களின் வாழ்த்து

விஜய் ரசிகர்களின் வாழ்த்து
1012

வேற லெவல் போஸ்டர்

வேற லெவல் போஸ்டர்
1112

அரசியல் வாதியாக கூட தனி கலை தான்

அரசியல் வாதியாக கூட தனி கலை தான்
1212

தலைவா...

தலைவா...
Latest Videos