சற்று முன்... வடிவேல் பாலாஜியின் உடல் நல்லடக்கம்..! இறுதி நிமிட புகைப்படங்கள்..!

First Published 11, Sep 2020, 5:42 PM

கடந்த 15 நாட்களுக்கு முன், திடீர் மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த, வடிவேல் பாலாஜி நேற்று உயிரிழந்தார்.

தன்னுடைய காமெடி பேச்சால், லட்ச கணக்கான ரசிகர்களை, தொலைக்காட்சி மூலமாகவும், மேடை நிகழ்ச்சிகள் மூலமாகவும் சிரிக்க வைத்து வந்த கலைஞருக்கு இந்த நிலையா என, ரசிகர்களும், பிரபலங்களும் மனம் நொந்து போனார்கள்.

இவருடன் விஜய் டிவி தொலைக்காட்சியில் பணியாற்றிய ரோபோ ஷங்கர், ராமர், புகழ், தீனா,தாடி பாலாஜி உள்ளிட்ட பலர் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர்.

மேலும் நடிகர் விஜய் சேதுபதி, உதயநிதி, விஜய பிரபாகரன் உள்ளிட்ட பலர் நேரில் வந்து தங்களுடைய இரங்கலை தெரிவித்தனர். சமூக வலைத்தளம் மூலமும் பல பிரபலங்கள் தங்கள் இரங்கல்களை தெரிவித்தனர்.

இந்நிலையில், சற்று முன்னர் சேத்துப்பட்டில் உள்ள இடுகாட்டில் இவருடைய உடல், கிருஸ்தவ முறைப்படி, தகனம் செய்யப்பட்டது.

சவப்பெட்டியில் வைத்து வடிவேல் பாலாஜி உடல் தகனம் செய்யப்படும் இறுதி நிமிடம்

கொரோனா அச்சத்தின் நடுவிலும்... கல்லறையில் கூடிய பலர்

விஜய் டிவி, ராமர் உள்ளிட்ட பலர் இவருடைய உடல் தகனம் செய்யும் இடுகாடு வரை வந்த புகைப்படங்கள் இதோ..

மண்ணை விட்டு மறைந்தாலும் மனதை விட்டு நீங்காத வடிவேலு பாலாஜி...

loader