MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • தன்னை இளமையாய் மாற்றிய பிட்னஸ் ட்ரைனருக்கு...ரொனால்டு காரை பரிசாக கொடுத்த உலகநாயன்

தன்னை இளமையாய் மாற்றிய பிட்னஸ் ட்ரைனருக்கு...ரொனால்டு காரை பரிசாக கொடுத்த உலகநாயன்

உலக நாயகன் தனது உடற்தகுதி பயிற்சியாளருக்கு ரெனால்ட் காரை பரிசாக வழங்கினார். அந்த புகைப்படத்தில் மிகவும் இளமையாக பிட்டாக இருக்கிறார் கமலஹாசன்.

2 Min read
Author : Kanmani P
| Updated : Sep 25 2022, 09:12 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
indian 2

indian 2

சமீபத்தில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான விக்ரம் படம் மிகப்பெரிய வெற்றிகளை கண்டது. 400 கோடிகளுக்கு மேல் வசூலை குவித்ததோடு நூறு நாட்களுக்கு மேல் திரையரங்குகளில் ஓடி புத்தம் புதிய சாதனையும் படைத்தது. பிரபல நடிகர்களின் படங்கள் 100 நாட்கள் தொட்டது நீண்ட காலம் ஆகிவிட்ட நிலையில்  விக்ரம் படத்தை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். விஜய் சேதுபதி, பகத் பாசில் முக்கிய ரோலில் நடித்த இதில் கிளைமாக்ஸ் சீனில் ரோலக்ஸ் ரோலில் சூர்யா தோன்றிரசிகர்களை ஆச்சரியப்படுத்தி இருந்தார்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
26
Indian 2

Indian 2

போதை பொருள் கும்பலை ஒடுக்கும் இந்த கதைக்களம் கமலஹாசனின் முந்தைய விக்ரம் படத்தின் தொடர்ச்சியாக எடுக்கப்பட்டதாகும். இதை தொடர்ந்து தற்போது இந்தியன் 2 படப்பிடிப்பில் பிஸியாக இருக்கிறார் கமல். அதற்காகஅமெரிக்க சென்று உருமாற்றம் செய்ததோடு தனது உடலையும் வெகுவாக மாற்றி பிட்னஸ்க்கு திரும்பி உள்ளார் கமலஹாசன்.

மேலும் செய்திகளுக்கு...ஷாருக்கானின் கட்டுடலை பார்த்து கலங்கிப்போன ரசிகர்கள்..என்னமா மெயிண்டன் பன்றாரு !

36
indian 2

indian 2

சங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் இந்தப் படம் நீண்ட காலமாக காத்திருப்பில் உள்ளது. முன்னதாக 2020 ஆம் ஆண்டு படப்பிடிப்பு தளத்தில் ஏற்பட்ட மிகப்பெரிய விபத்து காரணமாக தள்ளிப்போனது. பின்னர் தயாரிப்பு நிறுவனத்துடன் ஆன பிரச்சனையும் காரணாமாக படம் நீண்ட காலம் ஒத்தி வைக்கப்பட்டது.

மேலும் செய்திகளுக்கு...பாலிவுட் நாயகிகளை மிஞ்சும் கவர்ச்சியில் அரபிக் குத்து பாடகி ஜோனிடா காந்தி

46
indian 2

indian 2

தற்போது ஒரு வழியாக பிரச்சினை அனைத்தும் ஓய்ந்து படத்திற்கு தன்னுடன் சேர்த்து மூன்று துணை இயக்குனர்களையும் களம் இறக்கி உள்ளார் ஷங்கர்.

56
indian 2

indian 2

சங்கர் இயக்க காஜல் அகர்வால், பிரியா பவானி சங்கர் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கவுள்ளனர். இவர் கல் படத்திற்கு தயாராகும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களும் ட்ரெண்டாகி வருகிறது.

66
indian 2

indian 2

இந்நிலையில் தனது பிட்னஸுக்கு உதவியாக இருந்த ஃபிட்னஸ் ட்ரைனருக்கு ரொனால்டோ காரை பரிசாக வழங்கியுள்ளார் உலகநாயகன். அதுகுறித்தான புகைப்படம் தான் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகிறது.  அந்த புகைப்படத்தில் மிகவும் இளமையாக பிட்டாக இருக்கிறார் கமலஹாசன்.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

KP
Kanmani P
Latest Videos
Recommended Stories
Recommended image1
CM Vijay ராஜினாமா செய்த தொகுதியில் போட்டியிடும் ராகவா லாரன்ஸ்? பரபரக்கும் திருச்சி கிழக்கு! ஜூன் 11 முக்கிய அறிவுப்பு!
Recommended image2
New Tamil Movies : அடுத்த 2 மாதங்களில் ரிலீசாகும் படங்கள்! அடுத்தடுத்து வரும் மிரட்டலான அறிவிப்புகள்!
Recommended image3
Salim Kumar: மலையாள நடிகர் ச‌லீம் குமார் திடீர் மரணம்! தனுஷ், சரத்குமார் படங்களில் கலக்கியவரின் உயிரிழப்புக்கு காரணம் என்ன?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved