MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • என்ன செல்லம் ரெடியா? தளபதி 69.. மீண்டும் இணையும் வெற்றிக்கூட்டணி - வினோத் கொடுத்த இரட்டை அப்டேட்!

என்ன செல்லம் ரெடியா? தளபதி 69.. மீண்டும் இணையும் வெற்றிக்கூட்டணி - வினோத் கொடுத்த இரட்டை அப்டேட்!

Thalapathy 69 : தளபதி விஜய் தனது இறுதி திரைப்படத்தை பிரபல இயக்குனர் வினோத் இயக்கத்தில் நடிக்க உள்ளார். நாளை அக்டோபர் 4ம் தேதி இப்படத்திற்கான பூஜை நடக்கவுள்ளது.

2 Min read
Author : Ansgar R
Published : Oct 03 2024, 11:04 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Thalapathy Vijay

Thalapathy Vijay

இந்த ஆண்டு துவக்கத்தில் தனது தமிழக வெற்றிக்கழகம் கட்சியின் அறிவிப்பை வெளியிட்ட தளபதி விஜய், தான் ஏற்கனவே ஒப்புக்கொண்டுள்ள இரு திரைப்பட பணிகளை முடித்துவிட்டு முழு நேர அரசியலில் பயணிக்க உள்ளதாகவும் அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். இந்நிலையில் அந்த இரண்டு திரைப்படங்களில் ஏற்கனவே "தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்" திரைப்படம் வெளியாகி உலக அளவில் 450 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்து மிகப்பெரிய வெற்றி திரைப்படமாக மாறி உள்ள நிலையில், பிரபல இயக்குனர் வினோத் இயக்கத்தில் தனது 69வது மற்றும் இறுதி திரைப்படத்தை நடிக்க உள்ளார் தளபதி விஜய்.

"துணை முதல்வர் உதயநிதிக்கு பாராட்டு விழா" ஆர்.கே. செல்வமணி வெளியிட்ட கலக்கல் தகவல்!

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
pooja hegde

pooja hegde

தளபதி விஜயின் இந்த இறுதி திரைப்படத்தின் மூலம் தமிழ் திரை உலகில் காலடி எடுத்து வைக்கிறது பிரபல தெலுங்கு திரைப்பட தயாரிப்பு நிறுவனமான கே.வி.என் ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனம். மேலும் இந்த திரைப்படத்திற்கு பிரபல இசையமைப்பாளர் அனிருத் இசை அமைத்து வருவது குறிப்பிடத்தக்கது. இந்த திரைப்படத்தில் நடிக்க உள்ள கதாபாத்திரங்கள் குறித்த அறிவிப்பு வெளியாகி வரும் நிலையில், தளபதி விஜய் உடன் "பீஸ்ட்" திரைப்படத்தில் நடித்து அசத்திய பிரபல நடிகை பூஜா ஹெக்டே இந்த திரைப்படத்தில் தளபதி விஜய்க்கு நாயகியாக நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியானது. 

34
Narain

Narain

மேலும் இன்று வெளியான தகவலின் படி பிரபல நடிகர் நரேன் தளபதி 69 திரைப்படத்தில் அதிகாரப்பூர்வமாக இணைந்து இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அஞ்சாதே திரைப்படம் தொடங்கி பல வெற்றி திரைப்படங்களில் தன்னுடைய இயல்பான நடிப்பை வெளிப்படுத்தியவர் நரேன். இறுதியாக லோகேஷ் கனகராஜன் விக்ரம் திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரம் ஏற்று அவர் நடித்திருந்தார். தொடர்ச்சியாக பல நல்ல தமிழ் திரைப்படங்களில் அவர் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

44
Prakash raj

Prakash raj

மேலும் ஏற்கனவே தளபதி விஜயுடன் கில்லி, திருப்பாச்சி, போக்கிரி மற்றும் வாரிசு போன்ற பல வெற்றி திரைப்படங்களில் நடித்து அசத்திய நடிகர் பிரகாஷ்ராஜ் தளபதி 69 திரைப்படத்திலும் இணைந்திருக்கிறார். தெலுங்கு, மலையாளம் மற்றும் தமிழ் என்று பல மொழிகளில் பிஸியாக நடித்து வரும் பிரகாஷ்ராஜ் அன்மையில் தனுஷ் நடிப்பில் வெளியான "ராயன்" திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரம் ஏற்று நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

சிவாவின் புறநானூறு.. வெளியேறிய லோக்கி - என்ட்ரி கொடுக்கும் "நயன்தாராவின் தம்பி"!

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

AR
Ansgar R
அனிருத் ரவிச்சந்தர்
பூஜா ஹெக்டே
பிரகாஷ் ராஜ்
விஜய் (நடிகர்)
 
1st ODI • NZ vs IND 2026
Innings Break
NZNZ
185
INDIND
-
IND chose to bowl.
Schedule ›
5th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
195/3
INDIND
191/8
NZ beat IND by 7 wickets
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd ODI • NZ vs IND 2026
NZNZ
Sat, 7 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
1st TEST • SL vs PAK 2026
PAKPAK
Mon, 9 Nov, 2026
SLSL
10:30 am
Match yet to begin.
Schedule ›
3rd ODI • NZ vs IND 2026
NZNZ
Tue, 10 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
4th ODI • NZ vs IND 2026
NZNZ
Fri, 13 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Diwali OTT Releases : ஓடிடியில் தீபாவளி ரிலீசுக்காக க்யூவில் நிற்கும் படங்கள் மற்றும் வெப் சீரிஸ் என்னென்ன? முழு லிஸ்ட்
Recommended image2
FDFS : தீபாவளி ரிலீஸ் படங்களுக்கு அடித்த ஜாக்பாட்... காலை 6 மணி காட்சிக்கு தமிழக அரசு கொடுத்த கிரீன் சிக்னல்
Recommended image3
Pongal Releases : தீபாவளிக்கு முன் ஹவுஸ்ஃபுல் ஆன பொங்கல் ரேஸ்... கிளாடியேட்டர்ஸ் முதல் புருஷன் வரை இத்தனை படங்கள் ரிலீஸ் ஆகுதா?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved