MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • 39 வயது ஹீரோவுக்கு அம்மாவாகும் த்ரிஷா.! ஷாக் ஆன ரசிகர்கள்.!

39 வயது ஹீரோவுக்கு அம்மாவாகும் த்ரிஷா.! ஷாக் ஆன ரசிகர்கள்.!

நடிகை த்ரிஷா தெலுங்கில் நடிக்க உள்ள திரைப்படம் ஒன்றில், 39 வயது ஹீரோவுக்கு அம்மாவாக நடிக்க ஒப்புக்கொண்டுள்ளதாக வெளியாகி உள்ள தகவல், த்ரிஷாவின் ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது, 

1 Min read
Author : manimegalai a
| Updated : Aug 07 2023, 07:16 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14

நடிகை த்ரிஷா தமிழில், தளபதி விஜய்க்கு ஜோடியாக 'லியோ' படத்தில் நடித்த முடித்துள்ளார். இதைத்தொடர்ந்து, 'விடாமுயற்சி' படத்திலும் அஜித்துக்கு ஜோடியாக நடிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. மேலும் அடுத்தடுத்து, கதைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களில் நடிக்க ஆர்வம் காட்டி வரும் த்ரிஷா தெலுங்கில் 39 வயது ஹீரோவுக்கு அம்மாவாக நடிக்க உள்ளதாக வெளியாகியுள்ள தகவல் ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
 

24

'பொன்னியின் செல்வன்' படத்தின் வெற்றிக்கு பிறகு, தமிழில்  விஜய் - அஜித் என தன்னுடைய அடுத்தடுத்த படங்களில் ஹீரோக்களுக்கு ஜோடி போட்டு வரும், திரிஷா...  சமீபத்தில் மலையாளத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற ப்ரோ டாடி என்கிற திரைப்படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நடிக்க கமிட் ஆகியுள்ளார். மலையாளத்தில் மோகன்லால் நடித்த கதாபாத்திரத்தில் சிரஞ்சீவி நடிக்க உள்ளதாகவும், மீனா நடித்த கதாபாத்திரத்தில் தான் நடிகை திரிஷா நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.  இந்த படத்தில் மோகன்லாலுக்கு மகனாக பிரித்விராஜ் நடித்திருந்தார். இந்த கதாபாத்திரத்தில் நடிகர் ஷர்வானந்த் நடிக்க உள்ளார்.

'கயல்' சீரியலில் இப்படி ஒரு ட்விஸ்ட்டா! தப்பித்த எழில்.. ஆர்த்திக்கு நடந்த திருமணம்! மாப்பிள்ளை யார் தெரியுமா
 

34

அதாவது திருமண வயதில் மகன் இருக்கும்போது, த்ரிஷா கர்ப்பமாகும் நிலையில் வீட்டில் ஏற்படும் பிரச்சனைகள் தான் இந்த படத்தின் கதை களம் என கூறப்படுகிறது.  'ப்ரோ டாடி' படத்தில் தனக்கு அழுத்தமான கதாபாத்திரம் இருப்பதன் காரணமாகவே, 39 வயது ஹீரோவுக்கு அம்மாவாக நடிக்க திரிஷா ஒப்புக்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.  மேலும் விரைவில் இந்த படம் குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 
 

44

ஏற்கனவே 10 வயது குழந்தைக்கு த்ரிஷா அம்மாவாக நடித்துள்ள நிலையில்... 40 வயதில், 39 வயது ஹீரோவுக்கு அம்மாவாக நடிப்பது தான் ரசிகர்களின் அதிர்ச்சிக்கு காரணம். 

அட்ஜஸ்ட்மென்ட் டார்ச்சர் இப்படி தான் நடந்துருக்கு! விஜய் டிவி சீரியல் நடிகையிடம் நடுரோட்டில் அடிவாங்கிய நபர்?
 

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.
திரிஷா
Latest Videos
Recommended Stories
Recommended image1
ஜெயம் ரவி - கெனிஷா ரகசிய டீல்! - 42 லட்சத்தில் சொத்து; ஆவணத்தில் கொடுத்த ஷாக் தகவல்!
Recommended image2
Now Playing
இத்தனை படங்களா.?! ரஜினி- கமல் கூட்டணி காம்போ செய்த சம்பவங்கள்.! அத்தனையும் அல்வா துண்டுகள்.!
Recommended image3
L.R ஈஸ்வரியை ஒதுக்கினாரா இளையராஜா? வாய்ப்பு கொடுக்காமல் போனது ஏன்? உண்மையில் நடந்தது என்ன தெரியுமா?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved