MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • தொலைக்காட்சி
  • 'கயல்' சீரியலில் இப்படி ஒரு ட்விஸ்ட்டா! தப்பித்த எழில்.. ஆர்த்திக்கு நடந்த திருமணம்! மாப்பிள்ளை யார் தெரியுமா

'கயல்' சீரியலில் இப்படி ஒரு ட்விஸ்ட்டா! தப்பித்த எழில்.. ஆர்த்திக்கு நடந்த திருமணம்! மாப்பிள்ளை யார் தெரியுமா

'கயல்' சீரியல் யாரும் எதிர்பார்க்காத பல்வேறு திருப்பங்களுடன் ஒளிபரப்பாகி வரும் நிலையில், குறித்த நேரத்தில் ஆர்த்தியை திருமணம் செய்து கொள்ள உள்ளது யார் என்பது குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.  

2 Min read
Author : manimegalai a
| Updated : Aug 07 2023, 06:25 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் 'கயல்' தொடர் ஒவ்வொரு வாரமும் TRP-யில் கெத்து காட்டி வருகிறது. தன்னுடைய பெரியப்பா தர்மலிங்கத்தின் அனைத்து சதி திட்டங்களையும் முறியடித்து, தன்னுடைய குடும்பத்தை காப்பாற்றி வரும் கயல், திருமண வயதை எட்டிய போதிலும் தன்னுடைய குடும்பத்திற்காக திருமணம் செய்து கொள்ளாமல் வாழ்ந்து வருகிறார். 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
26

கயலின் இந்த குணத்தை பார்த்தே... பல வருடங்களாக காதலித்து வருகிறார் கயலின் நண்பரான எழில். பல சூழ்நிலைகளில் கயலுக்கு உறுதுணையாக எழில் இருந்து வரும் அதே நேரம், எழில் மீது கயலுக்கு காதல் இருந்தாலும் குடும்ப சூழல் காரணமாக தொடர்ந்து ஏற்க மறுக்கிறார். எழிலை மணமேடையில் பார்க்கும் போது தான் கயலுக்கு அவர் மீது உள்ள காதலே புரிகிறது. எனினும் காதலை ஓரம் கட்டி வைத்துவிட்டு, ஆர்த்திக்கும் எழிலுக்கும் திருமணம் நடக்க வேண்டும் என நினைக்கிறார்.

அட்ஜஸ்ட்மென்ட் டார்ச்சர் இப்படி தான் நடந்துருக்கு! விஜய் டிவி சீரியல் நடிகையிடம் நடுரோட்டில் அடிவாங்கிய நபர்?

36

எழில் எப்படியும் கயலை தான் திருமணம் செய்ய வேண்டும் என்கிற முடிவில் உள்ளதால்... கயலை தீர்த்து கட்ட வேண்டும் என அவருக்கு எதிராக திட்டங்கள் போடப்படுகிறது. கயலை கொலை செய்ய கடந்த வாரம் கெளதம் திட்டம் போட்ட நிலையில், தற்போது எழிலின் அம்மா... கயலை ரவுடிகளை வைத்து அடிக்க ஆட்களை செட்டப் பண்ணியுள்ளார். இது குறித்த ப்ரோமோ தான் இன்றைய தினம் வெளியாகியுள்ளது.

46

ஆனால் ரசிகர்களின் எதிர்பார்ப்பு, அணைத்து பிரச்சனைகளையும் கடந்து எழில் - கயலை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்பது தான். கதை படியும் அப்படி தான் நடக்கும் என கூறப்படுகிறது. 

14 வயசில் திருமணம்.. 2 வருடத்தில் முடிவுக்கு வந்த வாழ்க்கை! அங்காடி தெரு சிந்துவுக்கு இவ்வளவு கஷ்டங்களா?

56

இதை தொடர்ந்து தற்போது புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. திருமண மேடை வரை வந்த ஆர்த்தியின் வாழ்க்கை கேள்விக்குறியாகும் பட்சத்தில், அவருக்கும் அதே மேடையில் வேறு ஒருவருடன் திருமணம் நடக்குமாம். ஆர்த்தி எழிலின் உயிர் நண்பனான ஆனந்தை தான் திருமணம் செய்து கொள்ள உள்ளதாக கூறப்படுகிறது.

66

இப்படி ஒரு ட்விஸ்ட்டை கயல் சீரியலில் யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். மேலும் ஆர்த்திக்கு ஆனந்துடனும,  கயலுக்கு எழிலுடனும், ஒரே மேடையில் திருமணம் நடக்குமா? அல்லது அதிலும் எதிர்பாராத பல ட்விஸ்ட்டுகள் இருக்குமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

ரா.. ரா.. ஸ்டைலில் வெளியாகும் ஸ்வாகதாஞ்சலி.. ஜோதிகாவை மிஞ்சுவாரா கங்கனா? - ரசிகர்கள் சொல்வதென்ன?

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.
கயல் (தொலைக்காட்சித் தொடர்)
 
5th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
195/3
INDIND
191/8
NZ beat IND by 7 wickets
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd TEST • SA vs AUS
Result
SASA
329 & 387
AUSAUS
429 & 111
SA won by 176 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
எலிமினேஷனில் சமந்தா கொடுத்த அதிரடி ட்விஸ்ட்.. மாஸ்டர் செஃப் நிகழ்ச்சியிலிருந்து முதல் ஆளாக வெளியேறியது இவரா?
Recommended image2
கே.என்.நேரு மீதான ரூ.634 கோடி ஊழல் புகாரில் எனக்கு தொடர்பா? வேறுவழியின்றி உண்மையை போட்டுடைத்த ஜனனி அசோக்குமார்
Recommended image3
Bigg Boss 10 : அக்‌ஷிதா கிரேட் எஸ்கேப்... பிக் பாஸில் இந்த வாரம் எலிமினேட் ஆகப்போகும் போட்டியாளர் யார் தெரியுமா?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved