MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • Trisha : காதல் எப்போதும்... விஜய் முதல்வர் ஆன பின் த்ரிஷா போட்ட சூசக பதிவு - வைரலாக்கும் நெட்டிசன்கள்

Trisha : காதல் எப்போதும்... விஜய் முதல்வர் ஆன பின் த்ரிஷா போட்ட சூசக பதிவு - வைரலாக்கும் நெட்டிசன்கள்

Trisha Cryptic Post : நடிகர் விஜய் முதல்வராக பதவியேற்ற நிலையில், அந்த விழாவில் கலந்துகொண்ட த்ரிஷா, இன்று ஒரு சூசக பதிவு ஒன்றை போட்டுள்ளார். அதைப்பற்றி பார்க்கலாம்.

2 Min read
Author : Ganesh A
Published : May 11 2026, 02:09 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Trisha Cryptic Post
Image Credit : instagram

Trisha Cryptic Post

தமிழ்நாடு முதலமைச்சராக நடிகர் விஜய் பதவியேற்ற விழா, சென்னை நேரு ஸ்டேடியத்துல கோலாகலமா நடந்துச்சு. இந்த விழாவுல பல பிரபலங்கள் கலந்துக்கிட்டாங்க. ஆனா, எல்லாரோட கவனத்தையும் ஈர்த்தது என்னவோ நடிகை த்ரிஷா தான். விழாவுக்கு வந்த த்ரிஷா, நேற்று செய்தியாளர்களிடம் பேசும்போது சூப்பர் ஹாப்பி என கூறி இருந்தார். அதுமட்டுமின்றி விஜய் பதவியேற்ற போது த்ரிஷா எமோஷனல் ஆகி கண்கலங்கிய வீடியோ காட்சிகளும் இணையத்தில் படு வைரல் ஆகின. இருப்பினும் சமூக வலைதளத்தில் விஜய்யின் பதவியேற்பு பற்றி எந்த ஒரு பதிவையும் போடாமல் இருந்தார் த்ரிஷா.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred
24
த்ரிஷாவின் இன்ஸ்டா போஸ்ட்
Image Credit : instagram

த்ரிஷாவின் இன்ஸ்டா போஸ்ட்

ஆனால் இன்று காலை அவர் ஒரு பதிவை போட்டிருக்கிறார். விஜய் பதவி ஏற்பு விழாவுக்கு அணிந்து சென்ற சேலையில் போட்டோஷூட் ஒன்றை நடத்தி அதில் அவர் கேப்ஷன் உடன் போட்டுள்ள ஒரு போஸ்ட்தான் இப்போ இன்டர்நெட்ல ஒரே பேச்சா இருக்கு. கடல் பச்சை நிறத்துல அழகான புடவை, நகைகள்னு அம்சமா விழாவுக்கு வந்திருந்தாங்க த்ரிஷா. விழா முடிஞ்சதும், "The love is always louder" (காதல் எப்போதுமே சத்தமாக ஒலிக்கும்) அப்படீன்னு ஒரு கேப்ஷன் போட்டு, தன்னோட போட்டோக்களை ஷேர் பண்ணியிருக்காங்க.

Related Articles

Related image1
Trisha : வயசானாலும் குறையாத அழகு! த்ரிஷா-வின் 'ரிவர்ஸ் ஏஜிங்' ரகசியம்
Related image2
Vijay - Trisha : சீனியர் விஜய்... ஜூனியர் த்ரிஷா..! இருவருக்கும் வயசு வித்தியாசம் இவ்வளவா?
34
தொடர் சர்ச்சை
Image Credit : Asianet News

தொடர் சர்ச்சை

விஜய்யோட அரசியல் வெற்றிக்கு நடுவுல, த்ரிஷா இப்படி ஒரு போஸ்ட் போட்டது, அவங்க ரெண்டு பேருக்கும் இடையிலான நட்பு, காதல் பற்றிய பழைய பேச்சுகளை மறுபடியும் கிளப்பி விட்டுருக்கு. 'கில்லி', 'திருப்பாச்சி', 'லியோ'ன்னு பல படங்கள்ல ஒண்ணா நடிச்ச இந்த ஜோடி, தமிழ் சினிமாவின் ஃபேவரைட் ஆன்-ஸ்கிரீன் ஜோடிகள்ல ஒண்ணு. விஜய்க்கு விவாகரத்துன்னு செய்திகள் பரவ ஆரம்பிச்சதுல இருந்தே, த்ரிஷாவோட பேரையும் சேர்த்து பலரும் பேசிட்டு வர்றாங்க. சில அரசியல் தலைவர்கள்கூட இந்த உறவு பத்தி பேசியிருந்தாங்க. ஆனா, இந்த வதந்திகளுக்கு விஜய், த்ரிஷா ரெண்டு பேருமே இதுவரைக்கும் அதிகாரப்பூர்வமா எந்த பதிலும் சொல்லல. சமீபத்துல நடந்த ஏஜிஎஸ் குடும்ப திருமண விழாவுல ரெண்டு பேரும் ஒண்ணா கலந்துக்கிட்டது பெரிய செய்தியாச்சு.

44
முதல்வராக பதவியேற்ற விஜய்
Image Credit : ANI

முதல்வராக பதவியேற்ற விஜய்

விஜய்யோட பதவியேற்பு விழாவுக்கு அவரோட அப்பா எஸ்.ஏ. சந்திரசேகர், அம்மா ஷோபா சந்திரசேகர் ரெண்டு பேரும் வந்திருந்தாங்க. அன்னையர் தினமான அன்றே தன் மகன் முதலமைச்சரா பதவியேற்றது ரொம்ப உணர்ச்சிகரமா இருக்குன்னு ஷோபா சந்திரசேகர் சொல்லியிருந்தாங்க. தமிழக வெற்றி கழகம் (TVK) கட்சி, 108 தொகுதிகள்ல ஜெயிச்சு தமிழ்நாட்டுல ஆட்சியப் பிடிச்சிருக்கு. இதன்மூலமா திமுக, அதிமுக என இரு திராவிட கட்சிகளின் ஆட்சிக்கு முடிவுகட்டி உள்ளார் விஜய். இதுவரை இரண்டு திராவிட கட்சிகள் மட்டுமே மாறி மாறி ஆட்சியமைத்து வந்தன. தற்போது அந்த இரண்டு கட்சிகளையும் எதிர்க்கட்சிகளாக மாற்றி ஒரு புரட்சியை ஏற்படுத்தி உள்ளார் விஜய்.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
திரிஷா
தளபதி விஜய்
டிவி.கே. விஜய்

Latest Videos
Recommended Stories
Recommended image1
Karuppu முதல் Exam வரை... இந்த வாரம் தியேட்டர் & OTT-ல் செம மாஸாக ரிலீஸ் ஆகும் படங்கள் மற்றும் வெப் சீரிஸ் லிஸ்ட் இதோ
Recommended image2
Siragadikka Aasai : முத்து மீனாவின் தில்லாலங்கடி வேலை... வாய்கூசாமல் பொய் சொன்ன விஜயா..!
Recommended image3
Ayyanar Thunai சீரியலில் எதிர்பாரா ட்விஸ்ட்... சோழனை விவாகரத்து செய்தார் நிலா - காரணம் என்ன?
Related Stories
Recommended image1
Trisha : வயசானாலும் குறையாத அழகு! த்ரிஷா-வின் 'ரிவர்ஸ் ஏஜிங்' ரகசியம்
Recommended image2
Vijay - Trisha : சீனியர் விஜய்... ஜூனியர் த்ரிஷா..! இருவருக்கும் வயசு வித்தியாசம் இவ்வளவா?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved