MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • Trisha : டைவர்ஸ் கேஸை வாபஸ் வாங்கிய சங்கீதா... கண்டபடி திட்டி த்ரிஷா போட்ட போஸ்ட் வைரல்

Trisha : டைவர்ஸ் கேஸை வாபஸ் வாங்கிய சங்கீதா... கண்டபடி திட்டி த்ரிஷா போட்ட போஸ்ட் வைரல்

Trisha Cryptic Post : நடிகை த்ரிஷா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் யாரையோ திட்டி போட்டுள்ள சூசக பதிவு செம வைரலாகி வருகிறது. அதில் அவர் என்ன சொல்லி இருக்கிறார் என்பதை பார்க்கலாம்.

2 Min read
Author : Ganesh A
Published : Aug 12 2026, 07:01 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Trisha Cryptic Post
Image Credit : Instagram@trishakrishnan

Trisha Cryptic Post

தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதாவின் விவாகரத்து வழக்கு தொடர்பாக கடந்த சில மாதங்களாக பல்வேறு தகவல்கள் சமூக வலைதளங்களில் உலா வந்தன. இந்த விவகாரத்தில் நடிகை த்ரிஷாவின் பெயரும் அவ்வப்போது பேசப்பட்டு வரும் நிலையில், தற்போது சங்கீதா, விஜய் மீது தொடர்ந்த விவாகரத்து வழக்கை வாபஸ் பெற்ற நிலையில், நடிகை த்ரிஷா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள இரண்டு பதிவுகள் வைரலாகி வருவதோடு, இணையத்தில் புதிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளன.

Vijay Trisha: காதலித்தும் கல்யாணம் செய்யாத விஜய்-த்ரிஷா.! தடையாக இருந்த அந்த நபர்..! குட்டி பத்மினி ஓபன் டாக்!

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
த்ரிஷா போட்ட சூசக பதிவு
Image Credit : instagram

த்ரிஷா போட்ட சூசக பதிவு

விஜய்க்கு எதிராக சங்கீதா சொர்ணலிங்கம் தாக்கல் செய்திருந்த விவாகரத்து மனுவை அவர் சமீபத்தில் திரும்பப் பெற்றார். இந்த நிகழ்வு நடந்த சில நாட்களிலேயே த்ரிஷா தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பகிர்ந்த பதிவுகள்தான் தற்போது ரசிகர்கள் மற்றும் நெட்டிசன்களின் கவனத்தை ஈர்த்துள்ளன. த்ரிஷா பகிர்ந்த முதல் பதிவில், “இந்த வயதில் நாடகம் போடுவது வெட்கக்கேடானது... போய் கொஞ்சம் பணம் சம்பாதித்து, நிம்மதியாக இருங்கள்” என்ற கருத்து இடம்பெற்றிருந்தது. அதனுடன் அவர் ஒரு எமோஜியையும் சேர்த்திருந்தார். ஆனால், இந்தப் பதிவு யாரை மனதில் வைத்து பகிரப்பட்டது என்பது குறித்து த்ரிஷா எந்த விளக்கமும் அளிக்கவில்லை.

Trisha Kishnan: 44 வயதில் தான் வாழ்க்கை தொடங்குகிறது.! தனுஷ் பிறந்தநாளில் த்ரிஷா போட்ட பதிவு.!

Related Articles

Related image1
Udhayanidhi-Trisha : உதயநிதி படத்தில் நடிக்க மறுத்தாரா திரிஷா? வைரலாகும் தகவலின் உண்மை என்ன?
Related image2
Trisha: டீலே இதுதான்.! விராலிமலையில் த்ரிஷா போட்டி.?! வெற்றி கனியை தட்டி தருவதாக விஜயபாஸ்கர் உறுதி.!
34
நெட்டிசன்கள் யூகம்
Image Credit : Instagram@trishakrishnan

நெட்டிசன்கள் யூகம்

அதேபோல், மற்றொரு இன்ஸ்டாகிராம் ஸ்டோரியையும் அவர் ரீ-ஷேர் செய்திருந்தார். ‘தீய கண்’ எமோஜியுடன் பகிரப்பட்ட அந்தப் பதிவில், “ஒரு காலத்தில் நீங்கள் வேண்டிக்கொண்ட வாழ்க்கையில் இன்று முழுமையாக மூழ்கிப்போய் இருப்பது எவ்ளோ பெரிய வரம்” என்ற கருத்து இடம்பெற்றிருந்தது. த்ரிஷா போட்ட இந்த இரண்டு பதிவிலும் அவர் யாரையும் குறிப்பிடாவிட்டாலும் தற்போதைய சூழலுடன் அதனை ஒப்பிட்டு, அவர் விஜய் - சங்கீதாவை தான் குறிப்பிட்டுள்ளதாக நெட்டிசன்கள் பல்வேறு யூகங்களை கிளப்பி வருகிறார்கள்.

Trisha Krishnan: த்ரிஷா புகழ்பாடும் கோலிவுட்..! "சரோஜா தேவி மாதிரி நல்ல கேரக்டர்"..! சர்ட்டிஃபிகேட் கொடுக்கும் நடிகர்கள்!

44
விவாதப் பொருளாக மாறிய பதிவு
Image Credit : Instagram@trishakrishnan

விவாதப் பொருளாக மாறிய பதிவு

நடிகை த்ரிஷாவினால் தான் சங்கீதாவும் விஜய்யும் பிரிந்ததாக பரவலாக பேசப்பட்டு வந்தது. மேலும் சங்கீதா தன்னுடைய விவாகரத்து மனுவில் விஜய்க்கு நடிகை ஒருவருடன் திருமணத்தை மீறிய உறவு இருந்ததாக குறிப்பிட்டிருந்ததோடு, தேவைப்பட்டால் அந்த நடிகையின் பெயரை வெளிப்படையாக வெளியிடுவேன் என்றும் குறிப்பிட்டு இருந்தார். இதனால் சங்கீதா குறிப்பிட்ட அந்த நடிகை த்ரிஷா தான் என்று பலரும் கருத்து தெரிவித்து வந்தனர். இந்த நிலையில், சங்கீதா விவாகரத்து வழக்கை வாபஸ் பெற்றதால், த்ரிஷா இந்த சூசக பதிவை போட்டுள்ளதாக நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

Vijay Trisha: நைட்டு 12 மணிக்கு; முதல்வர் விஜய் வீட்டில் த்ரிஷா என்ன செஞ்சிருக்காங்க பாருங்க... வைரலாகும் பர்த்டே போஸ்ட்

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
திரிஷா
Latest Videos
Recommended Stories
Recommended image1
பிரகாஷ் ராஜின் வாக்குரிமை பறிக்கப்பட்டதா? SIR நடவடிக்கையில் நடந்தது என்ன? வீடியோவால் வெடித்த சர்ச்சை
Recommended image2
Siragadikka Aasai : மனோஜின் இரண்டாவது திருமணம் அம்பலமாகுமா? முத்து-மீனா பார்த்த காட்சியால் எதிர்பார்ப்பு
Recommended image3
Karthigai Deepam : ரேவதியின் கேள்விகளால் ஆடிப்போன சாமுண்டீஸ்வரி... மறைக்கப்பட்ட காதல் ரகசியம் அம்பலம்
Related Stories
Recommended image1
Udhayanidhi-Trisha : உதயநிதி படத்தில் நடிக்க மறுத்தாரா திரிஷா? வைரலாகும் தகவலின் உண்மை என்ன?
Recommended image2
Trisha: டீலே இதுதான்.! விராலிமலையில் த்ரிஷா போட்டி.?! வெற்றி கனியை தட்டி தருவதாக விஜயபாஸ்கர் உறுதி.!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved