MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • பேஷன் டிசைனர் மர்ம மரணம் ..விஷ வாயு காரணமா? தீவிர விசாரணை செய்யும் போலீசார்

பேஷன் டிசைனர் மர்ம மரணம் ..விஷ வாயு காரணமா? தீவிர விசாரணை செய்யும் போலீசார்

ஆடை வடிவமைப்பாளர் நகரின் ஆடம்பரமான பஞ்சாராரா ஹில்ஸ் பகுதியில் அமைந்துள்ள தனது பூட்டிக்கில் ஏதேனும் விஷ ரசாயனத்தை சுவாசித்து தனது வாழ்க்கையை முடித்துக்கொண்டதாக சந்தேகிக்கப்படுகிறது.

1 Min read
Author : Kanmani P
Published : Jun 12 2022, 07:50 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
13
top fashion designer prathyusha garimella death

top fashion designer prathyusha garimella death

சனிக்கிழமையன்று தற்கொலை செய்து கொண்ட பிரபல ஆடை வடிவமைப்பாளர் பிரத்யுஷா கரிமெல்லா, தனது வாழ்க்கையை முடிக்க கார்பன் மோனாக்சைடை உள்ளிழுத்ததாக சந்தேகிக்கப்படுகிறது, ஆனால் இது குறித்த அறிக்கை இன்னும் கிடைக்கவில்லை என்று போலீசார் இன்று தெரிவித்தனர். 36 வயதான கரிமெல்லா சனிக்கிழமை பிற்பகல் அவரது பூட்டிக் கழிவறையில் \குடும்ப உறுப்பினர்களால் பிணமாக கண்டெக்கப்பட்டார்.
 

23
top fashion designer prathyusha garimella death

top fashion designer prathyusha garimella death

பிரபல வடிவமைப்பாளர், 'பிரத்யுஷா கரிமெல்லா' என்ற பெயரில் தனது சொந்த பூட்டிக்கை நடத்தி வந்தார், மேலும் சில இந்தி மற்றும் தெலுங்கு சினிமா பிரபலங்களுக்கு ஆடை வடிவமைப்பாளராகவும் பணியாற்றினார். ஜூன் 10 ஆம் தேதி பாதிக்கப்பட்ட பெண் தனது நண்பரின் இடத்தில் தங்கப் போவதாகவும், மறுநாள் திரும்பி வருவதாகவும் தனது குடும்ப உறுப்பினர்களுக்குத் தெரிவித்துவிட்டு வீட்டை விட்டு வெளியேறியதாகக் கூறப்படுகிறது.

33
top fashion designer prathyusha garimella death

top fashion designer prathyusha garimella death

இருப்பினும், சனிக்கிழமை காலை அவரது தந்தை தொலைபேசியில் தொடர்பு கொள்ள முயன்றபோது, ​​எந்த பதிலும் இல்லை. இதையடுத்து சனிக்கிழமை நண்பகலில், பூட்டிக் காவலாளியிடமிருந்து அவருக்கு அழைப்பு வந்தது. அதில் கரிமெல்லா கதவு நீண்ட நேரமாக திறக்கவில்லை மணிக்கு பதிலளிக்கவில்லை என்று கூறப்பட்டுள்ளது. பின்னர் அவரின் தந்தை பூட்டிக்கிற்கு சென்று பூட்டப்பட்டிருந்த கதவை உடைத்து உள்ளே சென்று  பார்த்த போது அவரது மகள் கையில் தற்கொலை கடிதத்துடன் இறந்து கிடந்தார் என்று போலீசார் தெரிவித்தனர்.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

KP
Kanmani P

Latest Videos
Recommended Stories
Recommended image1
விஜய்யை சீண்டிய திவ்யா சத்யராஜ்... களத்தில் இறங்கி தங்கச்சிக்கு தரமான பதிலடி கொடுத்த சிபிராஜ்
Recommended image2
Singappenne : மாமியாரை வழிக்கு கொண்டுவர ஆனந்தி எடுக்கும் முடிவு! துளசியின் சூழ்ச்சி அம்பலமாகுமா? சித்ரவதை செய்யும் லலிதா!
Recommended image3
விஜய் - ராஷ்மிகா திருமண நகைகளின் விலை இத்தனை கோடியா? 3 சொகுசு வில்லாக்களே வாங்கலாம்! மிரள வைக்கும் பின்னணி!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved