MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • AK 62: 'ஏகே 62' படத்தில் இருந்து அதிரடியாக விலகும் விக்னேஷ் சிவன்! ஏன்வெளியான பரபரப்பு காரணம்?

AK 62: 'ஏகே 62' படத்தில் இருந்து அதிரடியாக விலகும் விக்னேஷ் சிவன்! ஏன்வெளியான பரபரப்பு காரணம்?

அஜித் - விக்னேஷ் சிவன் கூட்டணியில் உருவாவதாக இருந்த, ஏகே 62 படத்தில் இருந்து விக்னேஷ் சிவன் அதிரடியாக விலகியுள்ளதாக, பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது.

2 Min read
Author : manimegalai a
Published : Jan 28 2023, 03:34 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16

அஜித் நடிப்பில் ஜனவரி 11ஆம் தேதி, பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியான திரைப்படம் 'துணிவு'. ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான இந்த படம், இரண்டு வாரங்களைக் கடந்தும், ரசிகர்கள் மத்தியில் தொடர்ந்து நல்ல வரவேற்பை பெற்று, இந்தியாவில் மட்டும் இன்றி வெளியிடங்களிலும் பல திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
26

மேலும் சுமார் 250 கோடி வசூல் கிளப்பில் இணைந்துள்ள துணிவு திரைப்படம், இன்னும் சில தினங்களில் 300 கோடி வசூலை எட்ட வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது. துணிவு படத்தின் வெற்றி அஜித் மற்றும் இயக்குனர் ஹெச் வினோத், ஆகியோரை, உச்சகட்ட மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ள நிலையில், இருவருமே தங்களின் அடுத்த படத்திற்கு தயாராகி உள்ளனர்.

தனுஷ் - செல்வராகவன் மோதல்.... ஆரம்பமே இப்படியா? எகிறும் எதிர்பார்ப்பு!

36

அதன்படி ஏற்கனவே வெளியான தகவலில், இயக்குனர் எச்.வினோத் கமல்ஹாசனை வைத்து தன்னுடைய அடுத்த படத்தை இயக்க திட்டமிட்டுள்ளார். அஜித் இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

46

அவ்வப்போது இப்படம் குறித்து, லேட்டஸ்ட் தகவல்கள் சமூக வலைதளத்தில் வெளியாகி வரும் நிலையில், அஜித்துக்கு ஜோடியாக ஏகே 62 படத்தில் ஐஸ்வர்யா ராய் நடிக்க வாய்ப்புள்ளதாகவும், அரவிந்த்சாமி இப்படத்தில் வில்லனாகவும்,  காமெடி கலந்த முக்கிய வேடத்தில் சந்தானம் நடிக்க உள்ளதாகவும் கூறப்பட்டது.

ஜாக்கெட் போடாமல் சேலை கட்டி... பாரதி ராஜா பட ஹீரோயின் லுக்கில் போஸ் கொடுத்த ஜான்வி கபூர்! ஹாட் போட்டோஸ்!

56

ஆனால் திடீர் என விக்னேஷ் சிவன், AK 62 ஆவது படத்தில் இருந்து அதிரடியாக விலகி உள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு முக்கிய காரணமாக கூறப்படுவது, அஜித்தின் 62 ஆவது படத்தின் கதை, தயாரிப்பு நிறுவனத்திற்கு பிடிக்காததால், இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் எனவே அஜித்தின் 62 ஆவது படத்தை வேறு ஒரு இயக்குனர் இயக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

66
AK 62

AK 62

ஒருவேளை அஜித்தின் 63 வது படத்தை, விக்னேஷ் சிவன் இயக்க வாய்ப்புள்ளதாக புதிய தகவல் ஒன்றும் சமூக வலைதளத்தில் வெளியாகியுள்ளது. இந்த தகவல் அஜித் ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் பரபரப்பாக பார்க்கப்பட்டு வருகிறது.

நடிகர் தலைவாசல் விஜய் மகளுக்கும் தமிழக கிரிக்கெட் வீரருடன் விரைவில் டும்.. டும்.. டும்! நிச்சயம் முடிந்தது!

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.
 
2nd ODI • NZ vs IND 2026
NZNZ
Sat, 7 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
1st ODI • NZ vs IND 2026
Result
NZNZ
185
INDIND
143/5
IND beat NZ by 5 wickets (D/L) method
Schedule ›
5th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
195/3
INDIND
191/8
NZ beat IND by 7 wickets
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
1st TEST • PAK vs SL 2026
PAKPAK
Mon, 9 Nov, 2026
SLSL
10:00 am
Match yet to begin.
Schedule ›
3rd ODI • NZ vs IND 2026
NZNZ
Tue, 10 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
4th ODI • NZ vs IND 2026
NZNZ
Fri, 13 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
5th ODI • NZ vs IND 2026
NZNZ
Sun, 15 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Scene Review : தீபாவளி வின்னராக மாறியதா சூர்யாவின் சீன்? முழு விமர்சனம் இதோ
Recommended image2
CM Vijay : மீண்டும் நடிக்க முடிவெடுத்த விஜய்... முதல்வரை இயக்கப்போகும் கெளதம் மேனன் - சுடச்சுட வெளிவந்த அப்டேட்
Recommended image3
Ramayana Movie: 'ராமாயணம்' படத்தில் ராவணனை கொண்டாடும் மக்கள்.. கண்ணால் மிரட்டும் யஷ்.. பாராட்டு மழை!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved