MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • தளபதி 66 நாயகியை தொடர்ந்து..இசையமைப்பாளரை அறிவித்த படக்குழு...

தளபதி 66 நாயகியை தொடர்ந்து..இசையமைப்பாளரை அறிவித்த படக்குழு...

விஜயின் அடுத்த படமான 66 வது படத்தின் இசையமைப்பாளரை படக்குழு அறிந்துள்ளது. அதன்படி தமன் இசையமைக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

1 Min read
Author : Kanmani P
| Updated : Apr 05 2022, 10:14 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
18
beast

beast

நெல்சனின் இயக்கத்தில் வெளியாகவுள்ள பீஸ்ட் படத்தில் விஜய் வீரராகவன் என்கிற பெயரில் சோல்ஜராக மாஸ் காட்டியுள்ளார். இந்த படத்தின் ட்ரைலர் சமீபத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
28
beast

beast

விஜய் ரசிகர்கள் வெறித்தனமாக இந்த ட்ரைலரை வைரலாக்கி வருகின்றனர். முன்னதாக படக்குழு வெளியிட்ட இரண்டு பாடல்களும் செம வைரலாகியது.

38
beast

beast

வரும் ஏப்ரல் 13-ம் தேதி உலகமுழுவதும் வெளியாகவுள்ள இந்த படத்தின் டிக்கெட் முன்பதிவு படு வேகமாக நடைபெற்று வருகிறது. இந்த படம் 5 மொழிகளில் டப்பாகி உள்ளது.

மேலும் செய்திகளுக்கு...பீஸ்ட் டிக்கெட் விலையை கேட்டு அதிர்ச்சியான ரசிகர்கள்..ஆயிரங்களில் விற்கப்படுவதாக புகார்..

48
beast

beast

இதற்கிடையே அமெரிக்கவில் வெளியாகவுள்ள இந்த படத்தின் டிக்கெட் வேலை ரூ. 1500 க்கு மேல் விற்க்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

58
vijay 66

vijay 66

இதற்கிடையே விஜய் 66 வது படத்தில் ஒப்பந்தமாகியுள்ளார். இளம் இயக்குனர்களுடன் கைகோர்த்து வந்த விஜய் தற்போது தோழா பட இயக்குனர் வம்சியின் இயக்கத்தில் கமிட் ஆகியுள்ளார்.

மேலும் செய்திகளுக்கு...'விஜய்யின் பீஸ்ட்க்கு தடை '...தமிழ்நாடு முஸ்லீம் லீக் கட்சி கோரிக்கை..

68
vijay 66

vijay 66

கமெர்ஷியல் படமாக உருவாக உள்ள இந்த படத்தை தெலுங்கு தயாரிப்பாளர் ராஜு உருவாக்கவுள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் பூஜையுடன் சென்னையில் துவங்கியுள்ளது. 

78
vijay 66

vijay 66

முன் தயாரிப்புகளில் உள்ள விஜய் 66 படத்தின் நாயகியாக  புஷ்பா நாயகி ராஷ்மிகா மந்தன நடிக்க இருப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

88
vijay 66

vijay 66

இந்நிலையில் விஜய் 66வது படத்தில் தமன் இசையமைக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே விஜய்- தமன் கூட்டணி தெறியில் இணைந்திருந்தார்.  

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

KP
Kanmani P
விஜய் (நடிகர்)
தமன் (இசையமைப்பாளர்)
 
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd TEST • SA vs AUS
Result
SASA
329 & 387
AUSAUS
429 & 111
SA won by 176 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
1st T20 • NZ vs IND 2026
Result
NZNZ
225/4
INDIND
230/6
IND beat NZ by 4 wickets
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
எலிமினேஷனில் சமந்தா கொடுத்த அதிரடி ட்விஸ்ட்.. மாஸ்டர் செஃப் நிகழ்ச்சியிலிருந்து முதல் ஆளாக வெளியேறியது இவரா?
Recommended image2
கே.என்.நேரு மீதான ரூ.634 கோடி ஊழல் புகாரில் எனக்கு தொடர்பா? வேறுவழியின்றி உண்மையை போட்டுடைத்த ஜனனி அசோக்குமார்
Recommended image3
Bigg Boss 10 : அக்‌ஷிதா கிரேட் எஸ்கேப்... பிக் பாஸில் இந்த வாரம் எலிமினேட் ஆகப்போகும் போட்டியாளர் யார் தெரியுமா?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved