MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • 'விஜய்யின் பீஸ்ட்க்கு தடை '...தமிழ்நாடு முஸ்லீம் லீக் கட்சி கோரிக்கை..

'விஜய்யின் பீஸ்ட்க்கு தடை '...தமிழ்நாடு முஸ்லீம் லீக் கட்சி கோரிக்கை..

குவைத் அரசை தொடர்ந்து விஜயின் பீஸ்ட் படத்தை தடை செய்யவேண்டும் என்று தமிழ்நாடு முஸ்லீம் லீக் கட்சி கோரிக்கை வைத்துள்ளது.

1 Min read
Author : Kanmani P
Published : Apr 05 2022, 07:47 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
18
beast

beast

லோகேஷ் கனகராஜின் மாஸ்டர் வெற்றியை அடுத்து நெல்சன் இயக்கத்தில் பீஸ்ட் படத்தில் நடித்து முடித்துள்ளார். இதில் பூஜா ஹெக்டே நாயகியாக நடித்துள்ளார்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
28
beast

beast

தமிழ் தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் ஆகிய 5 மொழிகளிலும் டப்பிங் செய்து பான் இந்தியா படமாக வரும் ஏப்ரல் 13-ம் தேதி தமிழ் புத்தாண்டு ஸ்பெஷலாக வெளி வர உள்ளது.

38
beast

beast

இரண்டு பாடல்கள் ஹிட்டை அடுத்து சமீபத்தில் படத்தின் ட்ரைலர் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது. இதில் ஆக்சன் காட்சிகள் தூள் பறந்துள்ளன. 

மேலும் செய்திகளுக்கு...Beast movie : விஜய்யின் ‘பீஸ்ட்’ படத்தை ரிலீஸ் செய்ய தடை - அரசின் அதிரடி அறிவிப்பால் ஷாக் ஆன ரசிகர்கள்

48
beast

beast

ட்ரைலர் படி வீரராகவனாக வரும் விஜய் தீவிரவாதிகளால் ஹேஜேக் செய்யப்பட்ட மாலில் மாட்டிக்கொள்ளும் மக்களை அதிரடியாக காப்பாற்றும் சோல்ஜராக வந்துள்ளார்.

58
beast

beast

இந்த ட்ரைலர் வெளியான கொஞ்ச நேரத்தில் பல சாதனைகளை படைத்து விட்டது. வலிமை ட்ரைலர் வெளியாகி 10 நிமிடத்தில் 1 மில்லியன் பார்வையாளர்களை பெற்றிருந்த நிலையில் பீஸ்ட் ட்ரைலர் 5 நிமிடத்தில் 1 மில்லியன் ரியல் டைம் பார்வையாளர்களை பெற்றது என தயாரிப்பு நிறுவனம் அறிவித்தது.

68
beast

beast

துப்பாக்கி போன்று தீவிரவாதிகளுடன் போராடும் இந்த படம் குறித்த விமர்சனங்கள் ட்ரைலர் வெளியான உடனேயே ஆரம்பித்து விட்டது.

78
beast trailer

beast trailer

அந்த வகையில் பீஸ்ட் படத்தில் இஸ்லாமியர்களை பயங்கரவாதிகள் போல் சித்தரிக்கும் காட்சிகள் இடம்பெற்றுதாக கூறி படத்தை குவைத்தில் திரையிட அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது.

மேலும் செய்திகளுக்கு...தளபதி 66 நாயகி யார் தெரியுமா?..ஸ்ரீவள்ளியை கன்பார்ம் செய்த வம்சி..

88
beast trailer

beast trailer

இந்நிலையில் இதே கருத்தை வலியுறுத்தி தமிழ்நாடு முஸ்லீம் லீக் கட்சி பீஸ்ட் படத்திற்கு தடை விதிக்க வேண்டும் என தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

KP
Kanmani P
விஜய் (நடிகர்)
 
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd TEST • SA vs AUS
Result
SASA
329 & 387
AUSAUS
429 & 111
SA won by 176 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
1st T20 • NZ vs IND 2026
Result
NZNZ
225/4
INDIND
230/6
IND beat NZ by 4 wickets
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Keerthy Suresh: 'நான் ட்ரோல்களை கண்டுகொள்ளவே மாட்டேன்' - கீர்த்தி சுரேஷ் ஓபன் டாக்!
Recommended image2
Rambha : 6 மாசம் பேசல! நடிகை ரம்பா இவ்வளவு பிடிவாதக்காரியா? அவரே சொன்ன சீக்ரெட்ஸ்
Recommended image3
Nayanthara : "இதுனால தான் எனக்கு அடிக்கடி பிரச்சனை வருது" நயன்தாரா ஓபன் டாக்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved