MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • தரமான அரசியலுக்கு தயாராகும் தளபதி விஜய்! இரவு நேர பாடசாலை தொடங்குவது எப்போது? வெளியான சூப்பர் தகவல்!

தரமான அரசியலுக்கு தயாராகும் தளபதி விஜய்! இரவு நேர பாடசாலை தொடங்குவது எப்போது? வெளியான சூப்பர் தகவல்!

விஜய் மக்கள் இயக்கத்தின் சார்பில், தமிழகம் முழுவதும் இரவு நேர பாடசாலை தொடங்க இருப்பதாக சமீபத்தில் அறிவிக்கப்பட்ட நிலையில், எப்போது துவங்கும் என்பது பற்றிய தகவல் தற்போது வெளியாகியுள்ளது.  

2 Min read
Author : manimegalai a
Published : Jul 12 2023, 03:07 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16

தளபதி விஜய் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு, இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடித்து வந்த 'லியோ' படத்தின் படப்பிடிப்பை நிறைவு செய்த நிலையில், நேற்று திடீர் என விஜய் மக்கள் இயக்க மாவட்ட பொறுப்பாளர்களை சந்தித்து பேசியது பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சந்திப்பின் போது, விஜய் முழுக்க முழுக்க அரசியல் நோக்கத்தில் மட்டுமே மாவட்ட நிர்வாகிகளுடன் கலந்தாலோசித்ததாக கூறப்படுகிறது.
 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
26

விஜய்யின், சந்திப்புக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சில நிர்வாகிகள் விஜய் பேசியது குறித்து மீடியாக்களிடம்  பகிர்ந்து கொண்டனர். இந்த சந்திப்பில் விஜய் அரசியலில் இறங்குவது என்றால், திரைப்படங்களில் நடிக்க மாட்டேன் என்று கூறியதாகவும், தொடர்ந்து அரசியலில் மட்டுமே ஈடுபடுவேன் என தெரிவித்துள்ளதாக கூறியுள்ளனர். மேலும் நடிகர் விஜய்யின் அரசியல் வருகைக்கான அனைத்து கட்டமைப்புகளும் தயாராக உள்ள நிலையில். அவர் கைகாட்டியதும் அரசியலில் ஈடுபடுவோம், என மாவட்ட பொறுப்பாளர்கள் உற்சாகமாக தெரிவித்தனர். 

புகுந்த வீட்டில் சுயரூபத்தை காட்டிய நிஹாரிகா! இப்படி எல்லாம் செய்தாரா... விவாகரத்தின் காரணத்தை உடைத்த மாமனார்?
 

36

அதே போல் விஜய் எப்போது அரசியலுக்கு வந்தாலும் இணைந்து பணியாற்ற தயாராக இருக்கிறோம் என்றும்  அரசியலைப் பொருத்தவரை அஜித், ரஜினி, ரசிகர்கள் என அனைத்து ரசிகர்களின் ஆதரவும் எங்களுக்கு இருக்கிறது என்றும் கூறி உள்ளனர். தளபதியின் இந்த பேச்சு பரபரப்பை ஏற்படுத்தியது.
 

46

முதல்முறையாக அரசியல் வருகை குறித்து விஜய் பேசி இருந்தாலும், எப்போது தன்னுடைய அரசியல் பிரவேசம் ஆரம்பமாகும் என எந்த தகவலையும் விஜய் வெளியிடாததால், அவரது அடுத்தத படங்கள் பற்றிய அறிவிப்புகள்  தொடர்ந்து மீடியாக்களில் வெளியாகி வருகிறது. 

பாக்கிய லட்சுமி சீரியல் நடிகர்களின் சம்பளம் எவ்வளவு தெரியுமா? அடேங்கப்பா இவர் தான் அதிகம் சம்பளம் வாங்குகிறாரா
 

56

இது ஒருபுறம் இருக்க , தளபதி விஜய் பிறந்தநாள் அன்று விஜய் மக்கள் இயக்கத்தின் நிர்வாகி புஸ்ஸி ஆனந்த்,  பேட்டி ஒன்றை கொடுத்தார். அப்போது, 'விஜய் மக்கள் இயக்கத்தின் சார்பில் விரைவில் இரவு நேர பாடசாலை தொடக்கப்படும் என்று தெரிவித்தார்'. இந்த பாடசாலை மூலம், பள்ளி சென்று படிக்க முடியாத ஏழை எளிய மாணவர்கள் இலவசமாக இரவு நேரத்தில் கல்வி பயின்று பயனடையும் விதத்தில் இந்த பாடசாலைகள் துவங்க உள்ளதாக அறிவித்தார்.
 

66

இந்த பாட சாலைகளில்...  விஜய் மக்கள் இயக்கத்தை சேர்ந்த பொறுப்பாளர்கள் பாடம் எடுப்பார்கள் என்றும், தமிழகத்தின் 234 தொகுதிகளிலும் இரவு பாடசாலைகள் துவங்கப்படும் என கூறப்பட்ட நிலையில், காமராஜர் பிறந்த பிறந்தநாளை முன்னிட்டு ஜூலை 15ஆம் தேதி,  இரவு நேர பாடசாலை தொடங்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் மூலம் தளபதி அரசியலுக்கு வருவதற்கு முன்பே மிகவும் தரமான வருகையை கட்டமைத்து வருவதாக கூறி வருகிறார்கள்.

இந்த டாப் போடாமலேயே இருந்திருக்கலாம்.! சல்லடையை விட மோசம்... கவர்ச்சியில் புகுந்து விளையாடிய மாளவிகா மோகனன்!
 

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.
விஜய் (நடிகர்)
 
3rd TEST • SA vs AUS
Stumps
SASA
(47.0 ov) 329 & 140/4
AUSAUS
429
Day 3
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
NZNZ
Fri, 30 Oct, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
1st T20 • NZ vs IND 2026
Result
NZNZ
225/4
INDIND
230/6
IND beat NZ by 4 wickets
Schedule ›
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Akshitha : பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறுகிறாரா அக்‌ஷிதா? டாஸ்கின் போது திடீரென மயங்கி விழுந்ததால் பரபரப்பு
Recommended image2
Food: அனிருத் இளமையாக இருப்பதற்கு இதுதான் காரணமா? சைவ உணவின் ரகசியம் என்ன? 10 வயது குறைவாக தோற்றமளிக்க உதவும் உணவுகள்.!
Recommended image3
Jason Sanjay : ஹீரோவாகும் விஜய் மகன்... அட்லீ - ஜேசன் சஞ்சய் கூட்டணியால் கோலிவுட்டில் எகிறும் எதிர்பார்ப்பு..!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved