MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • தளபதி 67 வேற லெவல் அப்டேட்... பாலிவுட் நடிகரை வில்லனாக்கும் லோகேஷ்..! சம்பளம் மட்டும் இத்தனை கோடியா?

தளபதி 67 வேற லெவல் அப்டேட்... பாலிவுட் நடிகரை வில்லனாக்கும் லோகேஷ்..! சம்பளம் மட்டும் இத்தனை கோடியா?

தளபதி விஜயின் 67வது படம் குறித்த லேட்டஸ்ட் அப்டேட் வெளியாகி, விஜய் ரசிகர்களை உச்சகட்ட மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 

2 Min read
Author : manimegalai a
Published : Sep 12 2022, 08:45 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
varisu

varisu

தளபதி விஜய் தற்போது இயக்குனர் வம்சி இயக்கத்தில் உருவாகி வரும், 'வாரிசு' படத்தில் நடித்து வருகிறார். அவ்வப்போது இந்த படம் குறித்த தகவல் வெளியாகி வரும் நிலையில், இந்த படத்தில் நடித்து முடித்த கையோடு, லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்க உள்ள 67 ஆவது படத்தின் படப்பிடிப்பில் இணைவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred
26
Varisu

Varisu

ஏற்கனவே விஜய்யை வைத்து 'மாஸ்டர்' படத்தை இயக்கியுள்ள லோகேஷ் கனகராஜ், தற்போது 67 படத்தின் கதையை மெருகேற்றும் பணியில் தீவிரம் காட்டி வருகிறார். அதே போல், இந்த படத்தில் நடிக்க உள்ள நடிகர், நடிகைகள் டெக்னீஷியன்கள் குறித்த, தேர்வுகளும் சைலண்டாக நடந்து வருகிறது.

மேலும் செய்திகள்: கீர்த்தி சுரேஷ் - உதயநிதியுடன் பிறந்தநாள் கொண்டாடிய வைகை புயல் வடிவேலு.! வைரலாகும் போட்டோஸ்..!
 

36

அதன்படி, இந்த படத்தில் நடிகை திரிஷா அல்லது கீர்த்தி சுரேஷ் ஆகியோரை கதாநாயகியாக நடிக்க வைக்க முடிவு செய்து பேச்சு வார்த்தை நடந்து வருவதாக ஏற்கனவே தகவல் வெளியான நிலையில், சமந்தா வில்லியாக நடிக்க உள்ளதாகவும் கூறப்பட்டது. 

46

அண்மையில் லோகேஷ் கனகராஜ் கொடுத்த பேட்டி ஒன்றில், நடிகர் மன்சூர் அலிகான் இந்தப்படத்தில் வித்தியாசமான கதாபாத்திரம் ஒன்றில் நடிப்பதை உறுதி செய்தார். 

மேலும் செய்திகள்: என்னை மிரட்டி தான் விஜய் படத்துக்கு நடிக்க ஒத்துக்க வச்சாங்க..! ராதாரவி பேச்சால் பரபரப்பு..!
 

56

இந்த படம் குறித்து தற்போது வெளியாகியுள்ள தகவலில், தளபதி 67 படத்தில், விஜய்க்கு மிக முக்கிய வில்லனாக பிரபல பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் நடிக்க உள்ளதாக திரையுலக வட்டாரத்தில் தீயாக ஒரு தகவல் பரவி வருகிறது. மேலும் இந்த படத்தில் வில்லனாக நடிக்க சஞ்சய் தத்துக்கு சுமார் 10 கோடி ரூபாய் சம்பளம் பேசப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
 

66

1940 களில் வரும் கேங்ஸ்டர் கதாபாத்திரத்தில் நடிகர் விஜய் நடிப்பதாகவும், இந்தப்படத்தில் பாட்ஷா படத்தில் ரஜினி நடித்தது போன்ற கெட்டப்பில் தான் விஜய் நடிக்க உள்ளதாகவும் தகவல் கூறப்படுகிறது. லோகேஷ் கனகராஜிடம் தொடர்ந்து தளபதி 67 படம் குறித்து பலர் கேள்வி எழுப்பி வந்ததால், சில நாட்களுக்கு சமூக வலைத்தளத்தில் இருந்து விலக உள்ளதாக அறிவித்தார் எனபது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்: பிரபல நடிகையுடன் பள்ளிவிழாவில் கலந்து கொண்டு மாணவர்களிடம் மன்னிப்பு கேட்ட சிவகார்திகேயன்..!ஏன்..?
 

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.
விஜய் (நடிகர்)

Latest Videos
Recommended Stories
Recommended image1
முதல்வர் விஜய் பதவியேற்பில் அந்த 3 பேர் இருந்திருக்க வேண்டும்.! பொதுமக்கள் கருத்தை போட்டுடைத்த சமுத்திரகனி.!
Recommended image2
Pandian Stores 2 : குமாருக்கு கல்தா... மோதலில் ஆரம்பித்த அரசியின் புது காதல் - எதிர்பாரா ட்விஸ்ட்..!
Recommended image3
Samantha: 15 வருஷமா சகிச்சிட்டு இருக்கேன்... கணவர் பற்றி முதல்முறையாக பேசிய சமந்தா...!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved