MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • இந்த வீக் எண்ட் என்ன ஸ்பெஷல்? ஆகஸ்ட் 22 ஓடிடி ரிலீஸ் படங்களின் முழு லிஸ்ட் இதோ

இந்த வீக் எண்ட் என்ன ஸ்பெஷல்? ஆகஸ்ட் 22 ஓடிடி ரிலீஸ் படங்களின் முழு லிஸ்ட் இதோ

விஜய் சேதுபதி நடித்த தலைவன் தலைவி, வடிவேலுவின் மாரீசன் உள்பட ஆகஸ்ட் 22ந் தேதி ஓடிடியில் ரிலீஸ் ஆகும் படங்கள் என்னென்ன என்பதை பார்க்கலாம்.

2 Min read
Author : Ganesh A
Published : Aug 22 2025, 10:35 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
ஓடிடி ரிலீஸ் தமிழ் படங்கள்
Image Credit : X

ஓடிடி ரிலீஸ் தமிழ் படங்கள்

ஓடிடியில் இந்த வாரம் மூன்று தமிழ் படங்கள் ரிலீஸ் ஆகின்றன. அதில் ஒன்று பேரன்பும் பெருங்கோபமும். இப்படத்தை சிவப்பிரகாஷ் இயக்கி உள்ளார். இப்படத்தில் தங்கர் பச்சான் மகன் விஜித் நாயகனாக நடித்துள்ளார். மேலும் அருள்தாஸ், மைம் கோபி, தீபா ஷங்கர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள இப்படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்து உள்ளார். இப்படத்தின் ஒளிப்பதிவாளராக போஜன் பணியாற்றி உள்ளார். வீர சக்தி தயாரித்துள்ள இப்படம் இன்று முதல் ஆஹா ஓடிடி தளத்தில் ஸ்ட்ரீம் ஆகி வருகிறது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
தலைவன் தலைவி
Image Credit : x/SathyaJyothi

தலைவன் தலைவி

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட்டான படம் தலைவன் தலைவி. இப்படத்தை பாண்டிராஜ் இயக்கி உள்ளார். சத்ய ஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நித்யா மேனன் நடித்துள்ளார். மேலும் தீபா, காளி வெங்கட், செண்ட்ராயன், சரவணன், ரோஷினி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இப்படம் இன்று முதல் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் ஸ்ட்ரீம் ஆகி வருகிறது.

34
மாரீசன்
Image Credit : Super Good Films

மாரீசன்

இன்று ஓடிடியில் ரிலீஸ் ஆகும் மற்றொரு திரைப்படம் மாரீசன். இப்படத்தை சுதீஷ் சங்கர் இயக்கி உள்ளார். இப்படத்தில் வடிவேலுவும், பகத் பாசிலும் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இவர்களுடன் கோவை சரளா, சிதாரா, விவேக் பிரசன்னா ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்து உள்ளார். இப்படத்தை சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்து உள்ளது. இப்படம் இன்று முதல் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் ஸ்ட்ரீம் ஆகி வருகிறது.

44
ஓடிடியில் ரிலீசாகும் மற்ற மொழி படங்கள்
Image Credit : X

ஓடிடியில் ரிலீசாகும் மற்ற மொழி படங்கள்

  • மா (இந்தி) - நெட்ஃபிளிக்ஸ்
  • பிரேம் கதா (தெலுங்கு) - Etv Win
  • Aamar Boss (பெங்காலி) - Zee5
  • பெருமணி (மலையாளம்) - சாய்னா பிளே
  • ஷோதா (கன்னடம்) - Zee5 தொடர்
  • கொத்தப்பள்ளிலோ ஒக்கப்புடு (தெலுங்கு) - ஆஹா
  • ஹரி ஹர வீரமல்லு (தெலுங்கு) - அமேசான் பிரைம்
  • சூத்திரவாக்கியம் (மலையாளம்) - லயன்ஸ்கேட் பிளே
  • கபடநாடக சூத்ரதாரி (கன்னடம்) - சன் நெக்ஸ்ட்
  • தி ஆல்டோ நைட்ஸ் (ஆங்கிலம்) - ஹாட்ஸ்டார்
  • ஆன் ஸ்விஃப்டு ஹார்சஸ் (ஆங்கிலம்) - நெட்ஃபிளிக்ஸ்
  • தி 355 (ஆங்கிலம்) - நெட்ஃபிளிக்ஸ்
  • ஹாட் மில்க் (ஆங்கிலம்) - MUBI
  • ஈனி மீனி (ஆங்கிலம்) - ஹாட்ஸ்டார்
  • தி டிராஃப்ட் (இந்தோனேசியன்) - பிஎம்எஸ்
  • ஹோஸ்டேஜ் (ஆங்கிலம்) - நெட்ஃபிளிக்ஸ் தொடர்
  • ஃபால்ஃபார்மீ (ஜெர்மன்) - நெட்ஃபிளிக்ஸ்
  • கோல்ட் ரஷ் கேங் (தாய்) - நெட்ஃபிளிக்ஸ்
  • ஏமா (கொரியன்) - நெட்ஃபிளிக்ஸ் தொடர்
  • அபாண்டன்ட் மேன் (துருக்கியன்) - நெட்ஃபிளிக்ஸ்
  • பீஸ்மேக்கர் எஸ்2 (ஆங்கிலம்) - ஹாட்ஸ்டார் தொடர்
  • தி மேப்தட்லீட்ஸ்டு யூ (ஆங்கிலம்) - பிரைம்
  • தி திருமண விருந்து (கொரியன்) - பிஎம்எஸ்
  • ரிவர்ஸ் ஆஃப் ஃபேட் (பிரேசிலியன்) - நெட்ஃபிளிக்ஸ் தொடர்
  • வெல்கம் டு சடன் டெத் (ஆங்கிலம்) - நெட்ஃபிளிக்ஸ்
  • நைட் ஆஃப் தி ஜூபோகாலிப்ஸ் (ஆங்கிலம்) - பீகாக்
  • வுட்வாக்கர்ஸ் (ஜெர்மன்) - லயன்ஸ்கேட் ப்ளே
  • ஆர் யூ மை ஃபர்ஸ்ட் சீசன் 1 (ஆங்கிலம்) - ஹாட்ஸ்டார் ரியாலிட்டி சீரிஸ்
  • ஸ்டாக்கிங் சமந்தா சீசன் 1 (ஆங்கிலம்) - ஹாட்ஸ்டார் டாக்குசீரிஸ்
  • தி ட்விஸ்டட் டேல் ஆஃப் அமண்டாநாக்ஸ் சீசன் 1 (ஆங்கிலம்) - ஹாட்ஸ்டார் சீரிஸ்

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
ஓடிடி
 
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd TEST • SA vs AUS
Result
SASA
329 & 387
AUSAUS
429 & 111
SA won by 176 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
1st T20 • NZ vs IND 2026
Result
NZNZ
225/4
INDIND
230/6
IND beat NZ by 4 wickets
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
எலிமினேஷனில் சமந்தா கொடுத்த அதிரடி ட்விஸ்ட்.. மாஸ்டர் செஃப் நிகழ்ச்சியிலிருந்து முதல் ஆளாக வெளியேறியது இவரா?
Recommended image2
கே.என்.நேரு மீதான ரூ.634 கோடி ஊழல் புகாரில் எனக்கு தொடர்பா? வேறுவழியின்றி உண்மையை போட்டுடைத்த ஜனனி அசோக்குமார்
Recommended image3
Bigg Boss 10 : அக்‌ஷிதா கிரேட் எஸ்கேப்... பிக் பாஸில் இந்த வாரம் எலிமினேட் ஆகப்போகும் போட்டியாளர் யார் தெரியுமா?
Related Stories
Recommended image1
Coolie : ரிலீசுக்கு முன்னரே தயாரிப்பாளருக்கு லாபத்தை கொடுத்த கூலி? திரையரங்கு, ஓடிடி விற்பனை எத்தனை கோடி?
Recommended image2
ஷூட்டிங்கே முடியல அதற்குள் விற்பனையான ராஜமௌலி படத்தின் ஓடிடி உரிமம் - தட்டிதூக்கியது யார்?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved