அன்று முதல் இன்று வரை... டீச்சர் வேடத்தில் நடித்து ரசிகர்கள் மனதில் நிலைத்த டாப் 12 நடிகர் - நடிகைகள்..!

First Published 5, Sep 2020, 2:53 PM

நடிகர் நடிகைகள் மற்ற வேடங்களில் நடிப்பதை விட, டீச்சர் வேடத்தில் நடித்தால், அவர்களுக்கு இருக்கும் வரவேற்பு தனி... அதிலும் சிலர் மட்டுமே தனித்துவமான இது போன்ற வேடத்தை தேர்வு செய்து நடித்து, ஒரே படத்தில் கூட ரசிகர்கள் மனதில் ஆழமாக பதிந்து விடுகிறார்கள்.

அந்த வகையில் டீச்சராக நடித்து, ரசிகர்களை கவர்ந்த... நடிகர்  - நடிகைகள் பற்றிய சிறு தொகுப்பு இதோ...

சாய் பல்லவி நடித்த மலர் டீச்சர் கதாபாத்திரம் பெரிய அளவில் ரசிகர்களை கவர்ந்தது

சாய் பல்லவி நடித்த மலர் டீச்சர் கதாபாத்திரம் பெரிய அளவில் ரசிகர்களை கவர்ந்தது

குற்றம் கடித்தால் படத்தில் நடித்த நாயகி ராதிகா பிரஷிதா ஒரே படத்தின் மூலம் அனைவருடைய கவனத்தையும் ஈர்த்தார்.

குற்றம் கடித்தால் படத்தில் நடித்த நாயகி ராதிகா பிரஷிதா ஒரே படத்தின் மூலம் அனைவருடைய கவனத்தையும் ஈர்த்தார்.

நயன் டீச்சராக நடிக்கும் அழகே தனி தான்

நயன் டீச்சராக நடிக்கும் அழகே தனி தான்

தெறி படத்தில் அழகு டீச்சராக வலம் வந்த எமி

தெறி படத்தில் அழகு டீச்சராக வலம் வந்த எமி

கடலோர கவிதைகள் ரேகா டீச்சரை மறக்க முடியுமா

கடலோர கவிதைகள் ரேகா டீச்சரை மறக்க முடியுமா

ராட்சசி பட நாயகி ஜோதிகா டீச்சர்

ராட்சசி பட நாயகி ஜோதிகா டீச்சர்

சாட்டை படத்தில் வெளுத்து வாங்கிய சமுத்திரக்கனி டீச்சர்

சாட்டை படத்தில் வெளுத்து வாங்கிய சமுத்திரக்கனி டீச்சர்

வாகை  சூடவா விமல் வாத்தியார்

வாகை  சூடவா விமல் வாத்தியார்

நடிகை சினேகா டீச்சர் வேடத்தில் நடித்த போது

நடிகை சினேகா டீச்சர் வேடத்தில் நடித்த போது

எதிர் நீச்சல் படத்தில் ஆசிரியையாக வந்த பிரியா ஆனந்த்

எதிர் நீச்சல் படத்தில் ஆசிரியையாக வந்த பிரியா ஆனந்த்

இவங்க படத்தில் மட்டும் அல்ல நிஜத்திலும் டீச்சர் தான்

இவங்க படத்தில் மட்டும் அல்ல நிஜத்திலும் டீச்சர் தான்

இப்படி பல டீச்சர் இருந்தாலும், நாட்டாமை பசுபதி டீச்சரியும் எளிதில் யாராலும் மறக்க முடியாது

இப்படி பல டீச்சர் இருந்தாலும், நாட்டாமை பசுபதி டீச்சரியும் எளிதில் யாராலும் மறக்க முடியாது

loader