suriya next : அட..சூர்யா நெக்ஸ்ட் யாருடன் தெரியுமா?..சுடசுட வெளியான தகவல்..
suriya next : சூடுபிடித்து வரும் சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் அப்டேட்டுக்கு இடையே அடுத்த படம் குறித்த தகவலும் கசிந்துள்ளது...

etharkum thuninthavan
தமிழ் திரையுலகில் வெற்றிகரமான இயக்குனராக வலம்வருபவர் பாண்டிராஜ். இவர் இயக்கத்தில் தற்போது உருவாகி வரும் படம் எதற்கும் துணிந்தவன். இப்படத்தில் நடிகர் சூர்யா (suriya) ஹீரோவாக நடித்துள்ளார்.
etharkum thuninthavan
ஏற்கனவே பாண்டிராஜ் (Pandiraj) இயக்கிய பசங்க 2 படத்தில் நடித்த சூர்யா தற்போது இரண்டாவது முறையாக அவருடன் கூட்டணி அமைத்துள்ளார். இப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக டாக்டர் பட நடிகை பிரியங்கா மோகன் (Priyanka Mohan) நடித்துள்ளார்.
etharkum thuninthavan
மேலும் திவ்யா துரைசாமி, தேவதர்சினி, சத்யராஜ், சரண்யா பொன்வண்ணன், இளவரசு உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். வினய் வில்லனாகவும், நடிகர் சூரி நகைச்சுவை வேடத்திலும் நடித்திருக்கின்றார்.
etharkum thuninthavan
ரத்னவேலு ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்துக்கு டி.இமான் (D Imman) இசையமைத்துள்ளார். தமிழில் தயாராகி உள்ள எதற்கும் துணிந்தவன் (Etharkkum Thunindhavan) படத்தை தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளிலும் டப்பிங் செய்து வெளியிட உள்ளனர்.
etharkum thuninthavan
இப்படத்தின் படப்பிடிப்பு மற்றும் பின்னணி பணிகள் முடிந்து ரிலீசுக்கு தயாராக உள்ளது. அதன்படி இப்படம் வருகிற மார்ச் 10-ந் தேதி திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது.
etharkum thuninthavan
எதற்கும் துணிந்தவன் (Etharkkum Thunindhavan) படத்தின் டீசர் ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது..அதில் நாயகன் சூர்யாவின் மாஸ் பைட் சீன்ஸ்..மற்றும் வில்லன் குறித்த காட்சிகள் இடம்பெற்றுள்ளது..மாஸ் பீஜியம் படம் குறித்த எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.
etharkum thuninthavan
தமிழில் வெளியாகி டீசர் ட்ரெண்டாகிய நிலையில் தற்போது எதற்கும் துணிந்தவன் தெலுங்கு டீசர் வெளியாகியுள்ளது.. இதில் சூர்யா தனது சொந்த குரலில் மாஸ் பஞ்ச் பேசியுள்ளார்...
suriya next
சூடுபிடித்து வரும் சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் அப்டேட்டுக்கு இடையே அடுத்த படம் குறித்த தகவலும் கசிந்துள்ளது...அதாவது சூர்யாவின் அடுத்த படத்தை பாலா இயக்கவுள்ளதாக சினிமா வட்டாரத்தில் பேசப்படுகிறது..
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.