MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • சிருஷ்டி டாங்கே, அதிதி ஷங்கர், என ஹீரோயின்ஸ் களமிறங்கும் 'குக் வித் கோமாளி' சீசன் 4! போட்டியாளர்கள் முழு லிஸ்ட

சிருஷ்டி டாங்கே, அதிதி ஷங்கர், என ஹீரோயின்ஸ் களமிறங்கும் 'குக் வித் கோமாளி' சீசன் 4! போட்டியாளர்கள் முழு லிஸ்ட

'குக் வித் கோமாளி' சீசன் 4 நிகழ்ச்சி, ஜனவரி 28 ஆம் தேதி முதல் துவங்க உள்ள நிலையில், இதில் கலந்து கொள்ள உள்ள, போட்டியாளர்களின் முழு லிஸ்ட் தற்போது வெளியாகியுள்ளது.

3 Min read
Author : manimegalai a
| Updated : Jan 26 2023, 08:49 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
113

விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் மிகவும், ஜாலியான ஒரு சமையல் நிகழ்ச்சி என்றால் அது 'குக் வித் கோமாளி' நிகழ்ச்சி எனலாம். கடந்த ஆண்டு, குக் வித் கோமாளி சீசன் 3 நிறைவடைந்த நிலையில், ஜனவரி 28 ஆம் தேதி முதல் 'குக் வித் கோமாளி' சீசன் 4 துவங்க உள்ளது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
213

விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் மிகவும், ஜாலியான ஒரு சமையல் நிகழ்ச்சி என்றால் அது 'குக் வித் கோமாளி' நிகழ்ச்சி எனலாம். கடந்த ஆண்டு, குக் வித் கோமாளி சீசன் 3 நிறைவடைந்த நிலையில், ஜனவரி 28 ஆம் தேதி முதல் 'குக் வித் கோமாளி' சீசன் 4 துவங்க உள்ளது.

ஏ.ஆர். முருகதாஸ் புரொடக்சன் தயாரித்துள்ள 'ஆகஸ்ட் 16, 1947' படத்தின் போஸ்டர் குடியரசு தினத்தன்று வெளியீடு!

313
cooku with comali 3

cooku with comali 3

மேலும் இந்த நிகழ்ச்சியில் நடுவர்களாக... வழக்கம் போல் செஃப் தாமு மற்றும் வெங்கடேஷ் பட் ஆகியோர் உள்ளனர். தொகுப்பாளராக ரக்ஷன் இந்த நிகழ்ச்சியை கலகலப்பாக தொகுத்து வழங்க உள்ளார்.

413

முந்தைய சீசன்களில், பலரது ஃபேவரட் கோமாளியாக இருந்த புகழ், பாலா, ஆகியோர் திரைப்படங்களில் பிசியாக உள்ளதால், இந்த முறை ஜிபி முத்து, ரவீனா, போன்ற பல புது கோமாளிகள் களமிறங்கி உள்ளனர்.

பால் வண்ண மேனியை விட்டு நழுவி விழும் ஆடை! அதகள கவர்ச்சியில் இளம் நெஞ்சங்களை ரணகளம் செய்யும் ஐஸ்வர்யா லட்சுமி!

513

இவர்களை தொடர்ந்து, குக் வித் கோமாளி சீசன் 4 நிகழ்ச்சியில் போட்டியாளராக களமிறங்க உள்ளவர்களின், முழு தகவல் தற்போது வெளியாகியுளளது அதன் படி, தமிழில் மேகா, டார்லிங், எனக்குள் ஒருவன் போன்ற படங்களில் நடித்துள்ள சிருஷ்டி டாங்கே பங்கேற்க உள்ளதாக கூறப்படுகிறது.

613

 இவரை தொடர்ந்து, தற்போது பாக்கிய லட்சுமி சீரியலில் எழில் கதாபாத்திரத்தில் நடித்து வரும் வி.ஜே.விஷால் தன்னுடைய சமையல் திறமையை வெளிப்படுத்த வருகிறார்.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நடிகர் மனோபாலா.! என்ன ஆச்சு? திரையுலகில் பரபரப்பு!

713

மேலும், இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியான வலிமை படத்தில், அஜித்துக்கு தம்பியாக நடித்திருந்த ராஜ் ஐயப்பா... தன்னுடைய அடுத்த கட்ட நகர்வுக்காக குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் களமிறங்குகிறார்.

813

இயக்குனர் கார்த்தி சுப்புராஜ் இயக்கிய ஜிகிர்தாண்டா, ஜகமே தந்திரம் போன்ற படங்களில்... வில்லனாக நடித்து ரசிகர்கள் கவனத்தை ஈர்த்த காளையின் குக் வித் கோமாளி போட்டியாளராக மாறியுள்ளார்.

Sneha: சினேகா மகள் ஆத்யந்தா பிறந்தநாள் கொண்டாட்டத்தில் கலந்து கொண்டு வாழ்த்திய பிரபலங்கள்! போட்டோஸ்..!

913

நடிகராகவும், இயக்குனராகவும் அறியப்படும் கிஷோர் ராஜ்குமார் 'குக் வித் கோமாளி' சீசன் 4 நிகழ்ச்சியில், ரசனையோடு படம் எடுக்க மட்டும் அல்ல, சமைக்கவும் தெரியும் என மற்ற போட்டியாளர்களுக்கு சவால் விட வருகிறார்.

1013

இவரை தொடர்ந்து, கடந்த 3 சீசன்களில்... கோமாளியாக இருந்து, போட்டியாளர்கள் மற்றும் ரசிகர்களின் ஃபேவரட் கோமாளியாக இருந்து வரும், ஷிவாங்கி இந்த முறை, குக்காக களமிறங்குகிறார். இந்த தகவலை அவரே உறுதி செய்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பாக்கிய லட்சுமி சீரியலில் இருந்து விலக முடிவெடுத்த ரேஷ்மா! இனி ராதிகாவாக நடிக்க உள்ளது இந்த சர்ச்சை நடிகையா?

1113

அதே போல் துள்ளுவதோ இளமை படத்தின் மூலம் தன்னுடைய துள்ளலான நடிப்பால் ரசிகர்கள் மனதை கவர்ந்து, சில படங்களில் ஹீரோயினாக நடித்தது மட்டும் இன்றி, பட வாய்ப்புக்காக பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்ட ஷெரின் குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலும் களமிறங்குகிறார்.

1213

மேலும் திருமணத்திற்கு பின்னர் பல வருடங்களாக தமிழ் சினிமாவில் இருந்து விலகி இருந்த கவர்ச்சி நடிகை விசித்ரா, தற்போது சில சீரியல்களில் நடித்து வந்தாலும், திரைப்பட வாய்ப்பை கைப்பற்ற வேண்டும் என்கிற எண்ணத்தில் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள உள்ளதாக கூறப்படுகிறது.

1313

கடைசி போட்டியாளர் யார் என்றால், கண்டிப்பாக நம்மால் நம்ப முடியாது. ஆமாம்.... பிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் மகள் அதிதி, பிசியாக ஒரு பக்கம் பட வாய்ப்புகளை கைப்பற்றி நடித்து வந்தாலும், ஒரு என்டர்டேயின்மெண்டுக்காக இந்த நிகழ்ச்சியை குக்காக களமிறங்க உள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் இதுவரை யார் கலந்து கொள்ள உள்ளனர் என்பது குறித்து அதிகார பூர்வ தகவல்கள் வெளியாக வில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.
குக் வித் கோமாளி
 
5th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
195/3
INDIND
191/8
NZ beat IND by 7 wickets
Schedule ›
1st ODI • NZ vs IND 2026
NZNZ
Wed, 4 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
2nd ODI • NZ vs IND 2026
NZNZ
Sat, 7 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
1st TEST • SL vs PAK 2026
PAKPAK
Mon, 9 Nov, 2026
SLSL
10:30 am
Match yet to begin.
Schedule ›
3rd ODI • NZ vs IND 2026
NZNZ
Tue, 10 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Pongal Releases : தீபாவளிக்கு முன் ஹவுஸ்ஃபுல் ஆன பொங்கல் ரேஸ்... கிளாடியேட்டர்ஸ் முதல் புருஷன் வரை இத்தனை படங்கள் ரிலீஸ் ஆகுதா?
Recommended image2
Ilaiyaraaja : இசைஞானி இளையராஜா தெரியும்... போட்டோகிராஃபர் இளையராஜா தெரியுமா? யாரும் அறிந்திடாத ராஜாவின் மறுபக்கம்
Recommended image3
Samantha : 8 மாசத்துல 120 கோடி வருமானம்... சினிமாவை விட பிசினஸில் கொடிகட்டிப்பறக்கும் சமந்தா
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved