MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
• Facebook
• Twitter
• whatsapp
• YT video
• insta
• தற்போதைய செய்தி
• தமிழ்நாடு
• சினிமா
• ஆட்டோ
• வர்த்தகம்
• விளையாட்டு
• லைஃப்ஸ்டைல்
• ஜோதிடம்
• இந்தியா
• Home
• Cinema
• சௌந்தர்யா ரஜினிகாந்த் - விசாகன் இரண்டாவது வருட திருமணநாள்..! மறக்க முடியாத மலரும் நினைவுகளின் புகைப்படம்..!

சௌந்தர்யா ரஜினிகாந்த் - விசாகன் இரண்டாவது வருட திருமணநாள்..! மறக்க முடியாத மலரும் நினைவுகளின் புகைப்படம்..!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மகள் சௌந்தர்யா தன்னுடைய கணவர் விசாகன் மற்றும் மகன் வேத்துடன் இன்று தன்னுடைய இரண்டாவது ஆண்டு திருமண நாளை கொண்டாடி வருகிறார்.

1 Min read
Author : manimegalai a
Published : Feb 11 2021, 04:41 PM IST
Share this Photo Gallery
• FB
• TW
• Linkdin
• Whatsapp
• GNFollow Us
114

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மகள் என்பதை தாண்டி, தன்னுடைய தந்தையை வைத்து, 3d அனிமேஷன் படமான 'கோச்சடையான்', மற்றும் தன்னுடைய அக்கா கணவரும், நடிகருமான தனுஷ் நடித்த 'விஐபி 2 ' ஆகிய படங்களை இயக்கி இயக்குனராகவும் பிரபலமானவர் சவுந்தர்யா.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மகள் என்பதை தாண்டி, தன்னுடைய தந்தையை வைத்து, 3d அனிமேஷன் படமான 'கோச்சடையான்', மற்றும் தன்னுடைய அக்கா கணவரும், நடிகருமான தனுஷ் நடித்த 'விஐபி - 2 ' ஆகிய படங்களை இயக்கி இயக்குனராகவும் பிரபலமானவர் சவுந்தர்யா.

214

மேலும் தற்போது Ocher Picture Productions என்கிற, தயாரிப்பு நிறுவனம் ஒன்றையும் நடத்தி வருகிறார்.

314

இந்த தயாரிப்பு நிறுவனத்தின் மூலம், விரைவில் பொன்னியின் செல்வன் நாவலை, வெப் தொடராக இயக்க உள்ளதாகவும் அறிவித்தார். இதற்கான ஆரம்ப கட்ட பணிகள் நடந்து வருவதாக கூறப்படும் நிலையில், விரைவில் பொன்னியின் செல்வன் வெப் தொடர் பற்றிய மற்ற தகவல்களை வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

414

இவருக்கு முதல் திருமணம் தோல்வியடைந்தாலும், இரண்டாவது திருமணம் சந்தோஷமாக அமைந்தது.

514

அவ்வப்போது தன்னுடைய கணவர் விசாகன் மற்றும் குழந்தை வேத்துடன் கொஞ்சி விளையாடும் புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். இதற்க்கு ரசிகர்களும் லைக்குகளை குவித்து வருகிறார்கள்.

614

கடந்த  2019 ஆம் ஆண்டு இதே நாள் திருமணம் செய்து கொண்ட சௌந்தர்யா - விசாகன் ஜோடி இன்று, தங்களுடைய இரண்டாவது திருமண நாளை கொண்டாடி வருகிறார்கள்.

714

பல அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் கலந்து கொள்ள சென்னையில் உள்ள லீலா பேலஸில் மிக பிரமாண்டமாக இவர்களது திருமணம் நடந்தது.

814

சௌந்தர்யா கழுத்தில் தாலி கட்டும் போது கூட, வேத்தை மடியில் அமர வைத்து கொண்டு விஷங்கள் கட்டியது அவரை உயர்வாக பார்க்க வைத்தது.

914

மாப்பிள்ளையாக சும்மா ஜம்முனு விசாகன் கொடுத்த என்ட்ரி

1014

சௌந்தர்யா திருமணத்தில், பட்டு வேஷ்டி சட்டையில் தனுஷ்

1114

திருமணத்திற்கு பின்னர் அழகிய தருணங்களை அனுபவிக்கும் சௌந்தர்யா - விசாகன்

1214

கண்ணே படுத்தும் அவ்வளவு அழகு

கண்ணே படுத்தும் அவ்வளவு அழகு

கண்ணே படுத்தும் அவ்வளவு அழகு

1314

இந்த ரொமான்டிக் ஜோடி இன்று தன்னுடைய இரண்டாவது திருமண நாளை கொண்டாடி வருகிறார்கள்

1414

இவர்களுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.
Latest Videos
Recommended Stories
Recommended image1
ஷாக்கிங் நியூஸ்! கணவருக்கு விவாகரத்து நோட்டீஸ் அனுப்பிய முன்னணி சீரியல் நடிகை! ரசிகர்கள் அதிர்ச்சி!
Recommended image2
அய்யோ, அதை நினைச்சா…இப்போ வரைக்கும் கஷ்டமா இருக்கு; தான் செய்தது ரொம்ப பெரிய தவறு; மனம் திறந்த கேப்ரியல்லா!
Recommended image3
சரோகேசி மூலம் குழந்தை? - விமர்சனங்களுக்கு அதிரடி பதில் சொன்ன இந்திரஜா சங்கர்
Asianet
Follow us on
• Facebook
• Twitter
• whatsapp
• YT video
• insta
• Download on Android
• Download on IOS
• About Website
• Terms of Use
• Privacy Policy
• CSAM Policy
• Complaint Redressal - Website
• Compliance Report Digital
• Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved