MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
• Facebook
• Twitter
• whatsapp
• YT video
• insta
• தற்போதைய செய்தி
• தமிழ்நாடு
• சினிமா
• ஆட்டோ
• வர்த்தகம்
• விளையாட்டு
• லைஃப்ஸ்டைல்
• ஜோதிடம்
• இந்தியா
• Home
• Cinema
• 'இனி இந்த குடும்பம் என்னுடையது'..! 4 பெண் குழந்தைகளை தத்தெடுத்த சோனு சூட்! குவியும் வாழ்த்து...

'இனி இந்த குடும்பம் என்னுடையது'..! 4 பெண் குழந்தைகளை தத்தெடுத்த சோனு சூட்! குவியும் வாழ்த்து...

நடிகர் சோனு சூட், உத்தரகாண்ட் வெள்ளத்தில் உயிரிழந்தவரின்... 4 மகள்கள், படிப்பு செலவு மற்றும் வாழ்வாதாரத்திற்கு தேவையான உதவிகளை செய்ய உள்ளதாக அறிவித்துள்ளார்.

1 Min read
Author : manimegalai a
Published : Feb 22 2021, 02:48 PM IST
Share this Photo Gallery
• FB
• TW
• Linkdin
• Whatsapp
• GNFollow Us
18

நடிகர் சோனு சூட் ரசிகர்களால் வில்லனாக பார்க்கப்பட்ட ஒரு நடிகர். ஆனால் தற்போது இவர் தான் ரியல் ஹீரோவாக ரசிகர்களாலும், மக்களாலும் பார்க்கப்பட்டு வருகிறார்.

28

காரணம் கொரோனா அச்சுறுத்தலின் போது, அனைத்து திரையுலகை சேர்ந்த முன்னணி நடிகர்கள் பலரும், குறிப்பிட்ட ஒரு தொகை, மற்றும் தங்களால் முடிந்த உதவிகளை  மக்களுக்கு செய்து விட்டு நகர்ந்து விட்ட நிலையில், தில்லாக களத்தில் இறங்கி மக்களுக்கு உதவினார் சோனு சூட்.

38

தன்னுடைய சொந்த பணத்தில், சொந்த ஊருக்கு செல்ல முடியாமல் தவித்த புலம் பெயர் தொழிலாளர்கள் பலரை, தன்னுடைய செலவிலேயே பஸ், கார், பிளைட் போன்றவற்றின் மூலம் சொந்த ஊர்களுக்கு அனுப்பிவைத்தார்.

48

இதை தொடர்ந்தும், தன்னால் முடிந்த அளவிற்கு ரசிகர்கள் மற்றும் மக்கள் கேட்கும் உதவிகளை செய்து வருகிறார்.

58

அந்த வகையில் சமீபத்தில் உத்தரகாண்ட் மாநிலத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் தன்னுடைய நான்கு பிள்ளைகள் மற்றும் குடும்பத்தை காப்பாற்றி வந்த எலக்ட்ரீசியன் ஒருவர் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு உயிரிழந்தார்.

68

இவரது வருமானமே அந்த ஒட்டு மொத்த குடும்பத்தையும் காப்பாற்றி வந்த நிலையில், இவரது மனைவி மற்றும் நான்கு பெண் குழந்தைகளும் குடும்பத் தலைவர் ஆலம் சிங் புண்டிர் என்பவரை இழந்து தவித்தனர்.

78

அவர்களுக்கு உதவி செய்யுமாறு பலர் சோனு சூட்டுக்கு கோரிக்கைகளை வைத்த நிலையில்,  இதை ஏற்றுக்கொண்ட அவர் அவரது 4 மகள்கள் படிப்பு செலவு மற்றும் வாழ்வாதாரத்திற்கு தேவையான உதவிகளை செய்வதாக கூறியுள்ளார்.

88

இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் இனி இந்த குடும்பம் என்னுடையது என்று பதிவு செய்துள்ளது, அவர் அந்த நான்கு பெண் குழந்தைகளையும் தத்தெடுத்துள்ளதாகவே பார்க்கப்படுகிறது. இவரது  பதிவுக்கு ரசிகர்கள் மத்தியில் வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.

Latest Videos
Recommended Stories
Recommended image1
Now Playing
Cinema Secret: செட் போடாமல் நடந்த சூட்டிங்.. ஸ்பாட்டிலேயே ஆடிய டான்ஸ்.. 'முட்ட கலக்கி' சுவாரஸ்யங்கள்
Recommended image2
கார்த்திகை தீபம் அதிரடி திருப்பம்: ரேவதிக்கு 2-வது திருமணமா? சாமுண்டீஸ்வரி நடத்திய ரகசிய பேச்சுவார்த்தை!
Recommended image3
கல்யாணமாகி 4 பிள்ளைங்க இருக்கு... வேற என்ன? திரிஷா போட்ட நெத்தியடி பதிவு
Asianet
Follow us on
• Facebook
• Twitter
• whatsapp
• YT video
• insta
• Download on Android
• Download on IOS
• About Website
• Terms of Use
• Privacy Policy
• CSAM Policy
• Complaint Redressal - Website
• Compliance Report Digital
• Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved