சென்னையில் 34 சதவீதம் மட்டுமே சூரிய கிரகணம் தெரியும்! முழுமையாக எங்கு தெரியும்? விவரம் இதோ...

First Published 19, Jun 2020, 5:24 PM

ஜூன் 21 ஆம் தேதி நிகழ உள்ள சூரிய கிரகணம் சென்னை மற்றும் தமிழக பகுதிகளில் 34 சதவீதம் மட்டுமே தெரியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஞாயிற்று கிழமை அன்று, காலை 9 மணி 16 நிமிடங்களில் துவங்கும் சூரிய கிரகணம் பிற்பகல் 3 மணி 4 நிமிடங்கள் வரை நிகழவுள்ளது.

இந்த சூரிய கிரகணத்தை யாரும் வெறும் கண்களால் பார்க்க வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

നൂറ്റാണ്ടിലെ തന്നെ വലിയ ആകാശ വിസ്മയത്തിനാണ് വലയ സൂര്യഗ്രഹണം വേദിയൊരുക്കിയത്. ഇത്തരമൊരു കാഴ്ചക്ക് ഇനി 2031 വരെ കാത്തിരിക്കണം.

இந்நிலையில் ஜூன் 21 ஆம் தேதி அன்று நிகழ உள்ள, சூரிய கிரகணம் சென்னையில், 34 சதவீதம் மட்டுமே தெரியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ராஜஸ்தான், ஹரியானா, உத்தரகண்ட், ஆகிய வட மாநிலங்களில் கிரகணம் முழுமையாக தெரியும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் குறிப்பாக சூரிய கிரகணத்தின் போது கர்ப்பிணி பெண்கள், முதியோர்கள் வெளியில் செல்லாமல் இருப்பது அவர்களின் ஆரோக்கியத்திற்கு உகர்ந்தது.

loader